புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
61 Posts - 47%
heezulia
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
38 Posts - 29%
mohamed nizamudeen
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
3 Posts - 2%
prajai
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
176 Posts - 41%
heezulia
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
174 Posts - 40%
mohamed nizamudeen
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
9 Posts - 2%
prajai
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_lcapநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_voting_barநம்பிக்கையுடன் வழிபடுங்கள்! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கையுடன் வழிபடுங்கள்!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Aug 05, 2012 11:35 pm

நம்பிக்கையுடன் வழிபடுங்கள்! E_1343985972

மோட்சத்துக்கு சிறந்த சாதனம், பகவத் பக்தி. பக்தி செய்ய செலவு எதுவுமில்லை; மனம் மட்டும் இருந்தால் போதும். சதா காலமும் பகவான் நாமாவை சொல் என்றனர். அதனால்தான், குழந்தைகளுக்கு ராமன், கிருஷ்ணன் என்றெல்லாம் பெயர் வைக்கின்றனர். "ராமா' என்றோ, "கிருஷ்ணா' என்றோ குழந்தைகளை கூப்பிடும்போது, அதுவே பகவான் நாமாவை சொன்ன புண்ணியத்தைக் கொடுக்கும்.

நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியத்துக்கும் புண்ணியம் உண்டு... அது, நமக்குத் தெரியாமலே ஒரு குவியலாகி, நம்மையும், நம் சந்ததியையும் காப்பாற்றும். கரையான் புற்று தெரியுமா? ஒவ்வொரு சிறு, சிறு மணலாகக் கொண்டு வந்து புற்று கட்டுகிறது கரையான். இன்று திடலாக இருந்த இடத்தில், நாளை ஒரு பெரிய புற்று தோன்றி விடுகிறது.

அதேபோல் புண்ணியமும், கொஞ்சம், கொஞ்சமாக சேர்ந்து, மலையளவு ஆகி விடும். புண்ணியம் சேர்க்க பல வழிகள் உள்ளன.
புண்ணியம் சேர்ந்திட எத்தனையோ புராணங்கள், கதைகள் உள்ளன. இதையெல்லாம் படித்தாலே புண்ணியம் தான்.

நமக்கு நல்லதை தரும் விஷயங்களில்தான் நாம் ஈடுபட வேண்டும். ஏதோ பொழுது போகாத நேரங்களில், பொழுது போக்கும் விஷயங்களில் ஈடுபடலாம். ஆனாலும், புண்ணிய காரியங்களிலேயே மனம் போக வேண்டும். காலையில் பூஜை செய்து, பகவானை வழிபடுவது சிலரது வழக்கம். "எங்கே சார்... வயிற்று பூஜைக்கே நேரமில்லையே... பகவத் பூஜைக்கு எங்கே நேரமிருக்கிறது?' என்பவரும் உண்டு. வயிற்றுப் பூஜை எவ்வளவு முக் கியமோ, அவ்வளவு முக்கியம் பகவத் பூஜை.

பகவானை வழிபட்டு, நம் குறைகளைச் சொல்லலாம். குழந்தை அழுதால்தான் தாயார் வந்து பாலூட்டுவாள். அதுபோல, பகவானிடம் முறையிட்டால், அவன் நம் குறைகளை தீர்த்து வைப்பான். இதிலும் நம்பிக்கை வேண்டும். தினமும் பிள்ளையார் கோவிலை சுற்றினால் காரியம் ஆகும் என்பர். சும்மா ஒரு பத்து நாள் சுற்றிவிட்டு, காரியம் ஆகவில்லையே என்று சொல்லக் கூடாது. பிள்ளையார் எப்படியும் பலன் தருவார் என்று நம்ப வேண்டும்.

கடவுள் ஏமாற்ற மாட்டார். காலம் வரட்டும் என்று காத்திருப்பார், அவ்வளவு தான். நம்பிக்கையோடு தொடர்ந்து வழிபட்டு வந்தால், ஒருநாள் அதற்கு பலன் கிடைக்கும். "பருவத்தாலன்றிப் பழா' என்று சொல்வர். அதற்கு காலம் வர வேண்டும். நல்ல காலம் வரும் என்று நம்பிக்கையோடு பகவானை வழிபட்டு வந்தால், ஒரு கால கட்டத்தில் அவன் அருள் கிடைக்கும்.
"நான் பிள்ளையாரை வேண்டிக் கொண்டேன்; காரியம் ஆகவில்லையே...' என்று கவலைப்படவே வேண்டாம். காலம் வர வேண்டும். அப்போது அவன் அருள் செய்வான். அதுவரை பொறுமையாக இருப்பதே நல்லது.
***

ஆன்மிக வினா-விடை!
எலுமிச்சம் பழத்தில் குங்குமம் பூசி, காவு கொடுப்பது ஏன்?
ரத்தத்தின் நிறம் சிவப்பு என்பதால், எலுமிச்சம் பழத் துண்டுகளில் குங்குமம் பூசி, நாலு பக்கமும் எறிவர், துஷ்ட தேவதைகளால் ஏற்படும் தடைகள் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
***

- வைரம் ராஜகோபால்

நன்றி - வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக