ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்! Poll_c10ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்! Poll_m10ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்! Poll_c10 
VENKUSADAS
ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்! Poll_c10ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்! Poll_m10ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்! Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்! Poll_c10ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்! Poll_m10ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்! Poll_c10 
VENKUSADAS
ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்! Poll_c10ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்! Poll_m10ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்!

+3
இரா.பகவதி
அசுரன்
பிரசன்னா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்! Empty ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்!

Post by பிரசன்னா Sun Aug 05, 2012 11:11 pm

ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்! BT_1344164891

“சார் என்னைத் தெரியுதா?’ தன்னுடைய ஆரம்பக்கல்வி ஆசிரியர் முத்துராமனிடம் வினவினான் பொற்செழியன்.

“தெரியலையேப்பா!’

“நான்தான் சார் பொற்செழியன், எட்டுல இருந்து பத்துவரை நீங்கதான் சார் எனக்கு சயின்ஸ் டீச்சர். எப்பவும் நீ மாடு மேய்க்கத் தாண்டா லாயக்குன்னு என்னைத் திட்டிட்டே இருப்பீங்களே, ஞாபகம் இருக்குதா சார்?’

“ஓ நீயாப்பா! இப்ப ஞாபகம் வருது, நான் அப்படித் திட்டுனது நீ நல்லா படிக்கணுமுன்னு தாம்பா, மனசுல எதுவும் வச்சுக்கிட்டு இல்லை, இப்ப என்ன பண்ணிட்டு இருக்கிற?’ தன் முன்னாள் மாணவனை வினவினார்.

“நீங்க சொன்ன மாதிரி மாடுதான் மேய்க்கிறேன் சார்!’

“என்னப்பா சொல்லுற?’ அதிர்ச்சியாய் வினவினார்.

“மாடுதான் சார் மேய்க்கிறேன்! ஆனா கொஞ்சம் பிரமாண்டமா, வேளாண் துறையில் முதுநிலை படிப்பு முடிச்சிட்டு பெரிய “டயரிஃபார்ம்’ ஒண்ணு வச்சிருக்கிறேன். அதுல ஆயிரம் கால்நடைகள் இருக்குது சார்’ என்றவனை பெருமையாய் பார்த்தார் ஆசிரியர் முத்துராமன்.

- வி. சகிதா முருகன்

குமுதம்.com
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்! Empty Re: ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்!

Post by அசுரன் Sun Aug 05, 2012 11:28 pm

வெற்றி எப்போதுமே பெருமிதப்பட வைக்கும்.. தாழ்வுகளை கண்டுக்கொள்ளாது. அருமையான குட்டிக்கதை புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்! Empty Re: ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்!

Post by இரா.பகவதி Sun Aug 05, 2012 11:34 pm

பகிர்விற்கு நன்றி பிரசன்னா அண்ணா சூப்பருங்க

அசுரன் wrote:வெற்றி எப்போதுமே பெருமிதப்பட வைக்கும்.. தாழ்வுகளை கண்டுக்கொள்ளாது. அருமையான குட்டிக்கதை புன்னகை

சார் இந்த பூனை தெரியுமா , குப்புசாமி ஸ்கவுட் ட்ரூப்ல படிச்ச பகவதி , சிரி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்! Empty Re: ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்!

Post by மகா பிரபு Mon Aug 06, 2012 7:19 am

நன்றி அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்! Empty Re: ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்!

Post by முரளிராஜா Mon Aug 06, 2012 7:23 am

அருமையான கதை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்! Empty Re: ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்!

Post by பிரசன்னா Mon Aug 06, 2012 1:52 pm

முரளிராஜா wrote:அருமையான கதை

குறிப்பா சொல்லனும்னா... "மாடு தான் சார் மேய்கிறேன்".... இந்த வரிகள் ரொம்ப பிடித்தது.... என்று சொல்லுவிங்கன்னு நினைச்சேன்.... சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்! Empty Re: ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்!

Post by யினியவன் Mon Aug 06, 2012 1:56 pm

நல்ல கதை பகிர்வு பிரசன்னா.

பிரசன்னா wrote:
முரளிராஜா wrote:அருமையான கதை

குறிப்பா சொல்லனும்னா... "மாடு தான் சார் மேய்கிறேன்".... இந்த வரிகள் ரொம்ப பிடித்தது.... என்று சொல்லுவிங்கன்னு நினைச்சேன்.... சிரி
அவரு மனசுல கிராசான வரிகளை கண்டுபிடிச்ச நீங்க பெரிய அப்பாடக்கர்தான்...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்! Empty Re: ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்!

Post by முரளிராஜா Mon Aug 06, 2012 2:00 pm

பிரசன்னா wrote:
முரளிராஜா wrote:அருமையான கதை

குறிப்பா சொல்லனும்னா... "மாடு தான் சார் மேய்கிறேன்".... இந்த வரிகள் ரொம்ப பிடித்தது.... என்று சொல்லுவிங்கன்னு நினைச்சேன்.... சிரி
பிரசன்னா எச்சரிக்கிறேன்
இந்த சிங்கத்து வழியில் சும்மா குறுக்கே வரது உங்களுக்கு நல்லதல்ல :farao:
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்! Empty Re: ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்!

Post by பிரசன்னா Mon Aug 06, 2012 2:01 pm

யினியவன் wrote:நல்ல கதை பகிர்வு பிரசன்னா.

பிரசன்னா wrote:
முரளிராஜா wrote:அருமையான கதை

குறிப்பா சொல்லனும்னா... "மாடு தான் சார் மேய்கிறேன்".... இந்த வரிகள் ரொம்ப பிடித்தது.... என்று சொல்லுவிங்கன்னு நினைச்சேன்.... சிரி
அவரு மனசுல கிராசான வரிகளை கண்டுபிடிச்ச நீங்க பெரிய அப்பாடக்கர்தான்...

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்! Empty Re: ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்!

Post by பிரசன்னா Mon Aug 06, 2012 2:02 pm

முரளிராஜா wrote:
பிரசன்னா wrote:
முரளிராஜா wrote:அருமையான கதை

குறிப்பா சொல்லனும்னா... "மாடு தான் சார் மேய்கிறேன்".... இந்த வரிகள் ரொம்ப பிடித்தது.... என்று சொல்லுவிங்கன்னு நினைச்சேன்.... சிரி
பிரசன்னா எச்சரிக்கிறேன்
இந்த சிங்கத்து வழியில் சும்மா குறுக்கே வரது உங்களுக்கு நல்லதல்ல :farao:

நேற்று நமது ஈகரையில் ஒரு சிங்கத்தை ஆபரேஷன் தியேட்டர்ல பார்த்தேன்... அது நிங்களா... முள்ளி சார்....
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்! Empty Re: ஒரு பக்கக் கதை - சயின்ஸ் டீச்சர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum