புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தக் கதவைத் திறந்து விடுறீங்களா?- பார்க்க வந்தவரிடம் கோரிக்கை வைத்த சிம்பன்சி!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
First topic message reminder :
லண்டன்: இங்கிலாந்தில் உள்ள ஒரு விலங்கியல் பூங்காவில் அடைக்கப்பட்டிருந்த சிம்பன்சி, தன்னை வேடிக்கை பார்க்க வந்தவரிடம், இந்தக் கேட்டைத் திறந்து விடுங்கள் என்று 'சைன் பாஷையில்' பேசியது அனைவரையும் வியக்க வைத்தது. அதை விட ஆச்சரியமாக, அந்தக் கதவை எப்படித் திறக்க வேண்டும் என்பதையும் சிம்பன்சி சொல்லிக் கொடுத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனிதனுக்கு மட்டும்தான் ஆறறிவு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஐந்தறிவு படைத்த விலங்குகள் கூட சில நேரங்களில் நம்மை மிஞ்சி விடுகின்றன தங்களது அறிவுப்பூர்வமான செயல்பாடுகளால். அப்படி ஒரு சம்பவம், இங்கிலாந்தின் வடக்கு வேல்ஸில் உள்ள வெல்ஷ் இயற்கை விலங்கியல் பூங்காவில் நடந்துள்ளது.
அங்குள்ள ஒரு பகுதியில் சிம்பன்சிகள் இருந்தன. அதைப் பார்வையாளர்கள் பலர் வேடிக்கைப் பார்த்துச் சென்றனர். அப்போது ஒரு சிம்பன்சி மட்டும் பார்வையாளர்களை நோக்கி நடந்து வந்தது. பின்னர் கண்ணாடித் தடுப்புக்கு அருகில் நின்றபடி சைன் பாஷையால் ஒரு பார்வையாளருடன் பேசத் தொடங்கியது.
அதைப் பார்த்த அந்தப் பார்வையாளர் அது என்ன சொல்கிறது என்று கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார். அந்த சிம்பன்சி, தனது இரு கைகளையும் கோர்த்து பார்வையாளரை நோக்கி காட்டியது. அதாவது அமெரிக்க சைன் பாஷையில் அப்படி கைகளை கோர்த்துக் காட்டினால், கேட் அதாவது கதவு என்று அர்த்தம்.
பின்னர் கைகளை விடுவித்த சிம்பன்சி, கண்ணாடிக் கதவைத் தட்டி மறுபக்கம் உள்ள கதவின் தாழ்ப்பாளை விரலால் சுட்டிக் காட்டி திறந்து விடுமாறு சைன் பாஷை மூலம் அந்த நபருக்கு கோரிக்கை வைத்தது. இதைப் பார்த்து அந்த நபர் சிரித்தார். அப்போது பக்கத்தில் இருந்த ஒருவர் சிம்பன்சியைப் பார்த்து கேலி செய்வது போல அவரும் சைன் பாஷையில் செய்து காட்டினார்.
இதையடுத்து சற்று சீரியஸான சிம்பன்சி, நான் சொல்வது உனக்குப் புரியலையா என்று கேட்பது போல அந்த நபரிடம் மீண்டும் கேட் தாழ்ப்பாளை திறந்து விடு, நான் வெளியே போக வேண்டும் என்று மறுபடியும் பொறுமையாக செய்து காட்டியது. அத்தோடு நில்லாமல், தனது உள்ளங்கையில் ஒரு விரலால் சுட்டிக் காட்டியபடியும் அது அந்த நபருக்குத் தான் சொல்ல நினைப்பதை செய்து காட்டியது.
இந்த காட்சிகளின் வீடியோ பதிவு வெளியாகி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இதேபோல அந்தப் பக்கமாக வருபவர்களிடம் எல்லாம் கெஞ்சாத குறையாக அந்த சிம்பன்சி செய்து காட்டிக் கொண்டிருந்தது.
48 விநாடிகள் ஓடக் கூடிய இந்த வீடியோ காட்சி நெஞ்சைத் தொடுவதாக அமைந்துள்ளது. ஒரு சிம்பன்சி சைன் லாங்குவேஜில் பேசுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே வாஷோ என்ற பெண் சிம்பன்சி, சைன் லாங்குவேஜை அழகாகக் கற்றுக் கொண்டு பேசியது.
இதுதான் சைன் லாங்குவேஜை கற்ற முதல் விலங்கு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிம்பன்சியும் இந்த பூங்காவில் இருந்ததுதான். 2007ம் ஆண்டு அது இறந்து விட்டது. மொத்தம் 350 வார்த்தைகளை அது கற்றிருந்தது. அத்தோடு நில்லாமல் தனது வளர்ப்பு மகன் லூலிஸுக்கும் அது கற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள பிற சிம்பன்சிகளுக்கும் இதுபோல சைன் லாங்குவேஜ் கற்றுத் தரப்பட்டுள்ளது.
சிம்பன்சிகளுக்கும், மனிதர்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. மனிதனின் நெருங்கிய உறவுதான் சிம்பன்சி. சிம்பன்சிகள் குரங்குகள் அல்ல. பார்க்க குரங்கு போல இருக்கும். ஆனால் ஏப் குடும்பத்தைச் சேர்ந்தவை சிம்பன்சிகள். நாமும் இதே வகையறாதான். ஏப் குடும்பத்தைச் சேர்ந்த பிற விலங்கினங்கள் உராங்குட்டான் மற்றும் கொரில்லா ஆகியவை.
நன்றி ஒன் இந்தியா
வீடியோ லின்க் இருந்தால் பதியுங்கள் நண்பர்களே

கொஞ்சம் சிந்திக்க வேண்டிய கேள்வி தான்.வெகு நாட்களாகவே குரங்குகளை நம் முன்னோர்கள் என சொல்லிக்கொண்டு இருக்கும் நாம் ஏன் அவற்றை கூண்டில் அடைத்து சித்ரவதை செய்ய வேண்டும் என்ற கேள்வி என் மனத்தில் பல நாட்களாக உள்ளது.இரா.பகவதி wrote:ஒரு வேலை நாம் அதற்கு ஐந்து அறிவு என்று கூறி கொள்வது போல் அவைகள் நமக்கு ஐந்து அறிவு எண்டு கூறி கொள்ளுமோ
நாம் அடைத்து வைப்பது போல் யாரோ ஒருவர் நம்மை அடைத்து வைத்தால் நமது மனநிலை எவ்வாறு இருக்கும் என்பது என் பால்ய வயது கேள்வி.என்ன செய்ய நானும் என் சமூகமும் கேள்வி மட்டுமே கேட்டு வாழ்க்கையை நகர்த்துகிறோம்.
அது இம்முன்னோர்கள் முதல் கொண்டு ஈழம் வரை தொடரும்.உறவும் உணர்வு இருந்தும் நானும் என் சமூகமும் இப்படியே பழக்கப்பட்டோம்,பழக வைக்கப்பட்டோம்.
சிம்பஞ்ச்: அய்யய்யோ, இவரா..! கொஞ்சம் அவசரப்பட்டுத்தான் கூப்பிட்டுட்டோமோ?
ராஜா: யெஸ்.! ஹவ் ஐ கேன் ஹெல்ப் யூ?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:சிம்பஞ்ச்: ஹலோ, சார்... அவரைக் கொஞ்சம் கூப்பிடுறீங்களா?
சிவா: என்ன வேண்டும், என்னிடம் சொன்னால் என்ன?
சிம்பஞ்ச்: டேய், மாப்பு.. சொன்னதைச் செய்யுடா?
சிவா: ஹலோ ராஜா சார், மிஸ்டர் சிம்பஞ்ச் உங்களை அழைக்கிறார்!
இதுவரை உங்களுக்கும் உங்க மாப்புக்கும் சைகை பாஷை மட்டும் தான் தெரியும்னு நினைத்தோம்.
சிம்பஞ்ச்: நான் சொன்னதைச் செய்யாம, நான் செய்யிறதையே திரும்பத் திரும்பச் செய்யிறானே! ஸ்ஸ்ஸ்ஸ்... ஓவரா கண்ணக் கட்டுதே!
சிவா: என்ன தல செய்றீங்க..!
ராஜா: சிம்பஞ்சி என்னமோ கையை கையை ஆட்டி என்னென்னமோ வித்தை காமிக்குது ஜீ!
சிம்பஞ்ச்: அடப்பாவிகளா...! இவ்வளவு கஷ்டப்பட்டு சைன் மொழி கத்துக்கிட்டு இவனுக கூடப் பேசினா கடைசியில நான் வித்தை காமிக்கிறேன்னு சொல்லிட்டானுகளே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிம்பஞ்ச்: என்னது, கடைசியில் என்கிட்டயே கை நீட்டிக் கடன் கேட்க ஆரம்பிச்சுட்டாரு?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இனிமேல் சைகை பாஷை இல்லை, நேரடியா எழுதிக் காட்ட வேண்டியதுதான்!
ராஜா: அட வாங்க ஜீ, இந்தக் குரங்கு நல்லா கஞ்சா கசக்கும் போலிருக்கு....!!! நானும் ரொம்ப நேரமா கவனிக்குறேன், சும்மா சும்மா கையைத் தேச்சுக்கிட்டேருக்கு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா wrote:ஐயோ ஐயோ .......... முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது
சிரிக்க இல்லை தல, நம்மிடம் இந்த சிம்பஞ்சி மாட்டியிருந்தால் அதன் நிலை இன்னும் மோசமாகியிருக்கும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதுமட்டும் உண்மை தான் , அதுவும் சாயங்காலம் 6 மணிக்கு அப்புறம் நம்மளை பார்த்துதுன்னா அதுக்கப்புறம் அது கண்ணாடி பக்கமே வராது.சிவா wrote:சிரிக்க இல்லை தல, நம்மிடம் இந்த சிம்பஞ்சி மாட்டியிருந்தால் அதன் நிலை இன்னும் மோசமாகியிருக்கும்!ராஜா wrote:ஐயோ ஐயோ .......... முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது
ராஜா wrote:அதுமட்டும் உண்மை தான் , அதுவும் சாயங்காலம் 6 மணிக்கு அப்புறம் நம்மளை பார்த்துதுன்னா அதுக்கப்புறம் அது கண்ணாடி பக்கமே வராது.சிவா wrote:சிரிக்க இல்லை தல, நம்மிடம் இந்த சிம்பஞ்சி மாட்டியிருந்தால் அதன் நிலை இன்னும் மோசமாகியிருக்கும்!ராஜா wrote:ஐயோ ஐயோ .......... முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3