புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.. நான் அவர்களின் மிரட்டலுக்கு பயந்து வேறு ஊருக்கு குடி பெயர்ந்தேன் .. Poll_c10"குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.. நான் அவர்களின் மிரட்டலுக்கு பயந்து வேறு ஊருக்கு குடி பெயர்ந்தேன் .. Poll_m10"குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.. நான் அவர்களின் மிரட்டலுக்கு பயந்து வேறு ஊருக்கு குடி பெயர்ந்தேன் .. Poll_c10 
10 Posts - 56%
heezulia

5 Posts - 28%
mohamed nizamudeen

2 Posts - 11%
VENKUSADAS

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

"குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.. நான் அவர்களின் மிரட்டலுக்கு பயந்து வேறு ஊருக்கு குடி பெயர்ந்தேன் ..

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sun Aug 05, 2012 1:09 pm

"குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.. நான் அவர்களின் மிரட்டலுக்கு பயந்து வேறு ஊருக்கு குடி பெயர்ந்தேன் .. 432090_348013601945988_975825017_n
சோனாலி முகர்ஜி..
வயது 26 .. ஜார்கண்ட்
மாநிலம்..
இவர் சமீபத்தில்,,
மத்திய பெண்கள் மற்றும்
குழந்தைகள்
நலத்துறை அமைச்சர்
கிருஷ்ணா டிரத்
அவர்களை சந்தித்து,,
"
எனக்கு அரசு உதவி செய்ய
வேண்டும்..
அல்லது என்னை கருணை கொலை செய்ய
வேண்டும் "
என்று கோரிக்கை விடுத்திருக்கிற
ார்..
***
ஏன் ?
கல்லூரி மாணவியான
இவர்,,
தேசிய மாணவர்
படையிலும் ஆர்வமுடன்
செயல்பட்டு வந்தவர்..
துணிச்சல் மிக்கவர்.. இவர்
தினமும்
கல்லூரிக்கு செல்லும்போது,,
மூன்று வாலிபர்கள்,
தொடர்ந்து பின்தொடர்ந்து,
தொல்லைகள்
கொடுத்ததை தாங்கமுடியாமல்,,
இனி காவல் நிலையத்தில்
புகார் கொடுக்க
வேண்டி வரும்
என்று எச்சரித்திருக்க
ிறார்..
உடனே கோபம் கொண்ட
அந்த இளைஞர்கள்,
உன் அழகான
முகத்தை சிதைத்தால்தான்
சரி படுவாய்
என்று கூறி,,
ஒரு இரவில்,, (2006 APRIL 22)
மொட்டை மாடியில்
உறங்கி கொண்டிருந்த
இவர்
மீது அமிலத்தை (அசிட்)
ஊற்றி சென்றுவிட்டனர்..
இன்று இவர்
முகத்தை பார்ப்பவர்கள்
அதிர்ந்து போவார்கள்..
கண்
பார்வை பறிபோனது..
ஒரு பக்க
காது கேளவில்லை..
இன்னும் வலிகள்
அவஸ்தைகளோடு ((ஆறு வருடங்களாக )
வாழ்கிறார்..
**
சமீபத்தில் சென்னை "சங்கர
நேந்த்ராலய " கண்
மருத்தவமனைக்கு சிகிச்சைக்கு வந்திருக்கிறார் ..
கண்ணின் உட்பகுதியான
'கார்னியாவை ' மாற்ற
வேண்டும்,
அதற்க்கு 17 லட்சம்
செலவாகும்
என்று மருத்தவர்கள்
கூறினர்..
அதற்கு வசதி இல்லாததால்
திரும்பி சென்று விட்டார்..
**
தற்போது வெளிவந்த
ஆனந்த விகடனில்
வெளியான
கட்டுரை இது..
********************
வசதி உள்ள நண்பர்களே..
இவருக்கு உதவுங்கள்..
விகடன்
நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு,,
இவரை பற்றிய
விவரங்களை அறிந்து கொண்டு உதவுங்கள்..
*****
பின் குறிப்பு.::
இவர் மீது ஆசிட் ஊற்றிய
மூவரில்,
ஒருவர் இளம்
குற்றவாளி என்று சொல்லி விடுதலை செய்து விட்டது,
நீதி மன்றம்..
***
பாதிக்கப்பட்ட இந்த பெண்
கூறுகிறார்..
"குற்றவாளிகள்
சுதந்திரமாக
நடமாடுகின்றனர்..
நான் அவர்களின்
மிரட்டலுக்கு பயந்து வேறு ஊருக்கு குடி பெயர்ந்தேன் ..
"
இந்த தேசத்தின் நீதியின்
லட்சணத்தை பார்த்தீர்களா ?
***
இவரின் அன்றைய
புகைப்படமும், ஆசிட்
வீச்சுக்கு பிந்தைய
புகைப்படமும்
இணைத்துள்ளேன்..
தயவு செய்து share
செய்து பலரிடம்
கொண்டுசெல்லுங்கள்......இயன்றவர
்கள் உதவுவார்கள்...

செந்தில்குமார்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 05, 2012 1:13 pm

மிகவும் மனதை பாதித்த செய்தி இது... குற்றவாளிகளுக்கு துணைபோகும் நீதித்துறையை இந்த காலகட்டங்களில் பார்க்க முடிகிறது. ஆம் கசாப் இன்னும் ஆறுவித அசைவ உணவுகளுடன் தான் உயிருடன் உள்ளான் என்பதே இதற்கு சான்று

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 05, 2012 1:19 pm

வேதனையாக உள்ளது ... இது போல பண்ணுபவர்களுக்கு வயதை பார்க்காமல் கடுமையான் தண்டனை வழங்க வேண்டும்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 05, 2012 7:30 pm

கொடுமை அதிர்ச்சி

"குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.. நான் அவர்களின் மிரட்டலுக்கு பயந்து வேறு ஊருக்கு குடி பெயர்ந்தேன் .. Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக