ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கமங்கை "ருதே மெலுயுத்தி"

+3
Dr.சுந்தரராஜ் தயாளன்
ராஜா
விநாயகாசெந்தில்
7 posters

Go down

 தங்கமங்கை "ருதே மெலுயுத்தி" Empty தங்கமங்கை "ருதே மெலுயுத்தி"

Post by விநாயகாசெந்தில் Sun Aug 05, 2012 12:27 pm

 தங்கமங்கை "ருதே மெலுயுத்தி" 552759_471249256226663_329372207_n
12 வருட பன்னை வாழ்க்கை இங்கிலாந்தில் உணவகம் நடத்தும் தனது சிற்றன்னைக்கு துணையாக லித்துவேனியாவில் இருந்து 2010 ல் லன்டன் வந்தார், அங்குள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் படிக்கும் போது நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்வார், தோல்வியும் வெற்றியும் மாறி மாறி வந்தது. பள்ளியில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களது பெயரை கொடுங்கள் என அறிக்கை வந்தது. நானும் கலந்துகொள்ள போகிறேன் என்றார். பள்ளி நிர்வாகம் கூறியவார்த்தை 'அது ஸ்கூல் ஸ்விம்மிங்ஃபூல் இல்லை. லன்டன் ஒலிம்பிக் மைதானம் உலகின் டாப் விரங்கனை வருவார்கள்' என்று பயமுறுத்தி கிண்டலடித்தது. ஆனால் அந்த 15 வயது சிறுமி கூறியது, "நான் தங்கபதக்கம் வாங்குவேன்" பள்ளி நிர்வாகமும் சரி உன் ஆசையை ஏன் கெடுப்பானேன் என்று அனுப்பியது.

தனக்கு பயிற்சியாளராக இருந்த ஜரிஸ் விராங்கனையை 5 இடத்திற்கு தள்ளினார், கடந்தவருடம் தங்கம் வாங்கிய சீன விராங்கனையை 3ம் இடத்திலும், வெள்ளி வாங்கிய யுஎஸ் மங்கையை 2ம் இடத்தில் தள்ளி தங்கம் வாங்கினார். 15 வயது நிறம்பிய லித்துவேணிய தங்கமங்கை "ருதே மெலுயுத்தி" நமக்கு சொல்லும் பாடம் "எண்ணத்தை உறுதியாக்குங்கள் மற்றவை எல்லாம் உங்களை தேடிவரும்


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

 தங்கமங்கை "ருதே மெலுயுத்தி" Empty Re: தங்கமங்கை "ருதே மெலுயுத்தி"

Post by ராஜா Sun Aug 05, 2012 12:52 pm

நன்றி நன்றி வாழ்த்துக்கள் சகோதரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 தங்கமங்கை "ருதே மெலுயுத்தி" Empty Re: தங்கமங்கை "ருதே மெலுயுத்தி"

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Aug 05, 2012 12:54 pm

அருமை ...பாராட்டுக்கள் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

 தங்கமங்கை "ருதே மெலுயுத்தி" Empty Re: தங்கமங்கை "ருதே மெலுயுத்தி"

Post by bluestarkarthik Sun Aug 05, 2012 3:33 pm

அருமை..
avatar
bluestarkarthik
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 19/11/2008

Back to top Go down

 தங்கமங்கை "ருதே மெலுயுத்தி" Empty Re: தங்கமங்கை "ருதே மெலுயுத்தி"

Post by Manik Sun Aug 05, 2012 7:19 pm

அனைவருக்கும் தேவைப்படும் உண்மை இது தான்.......... வாழ்த்துகள் தங்கமங்கைக்கு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

 தங்கமங்கை "ருதே மெலுயுத்தி" Empty Re: தங்கமங்கை "ருதே மெலுயுத்தி"

Post by முரளிராஜா Sun Aug 05, 2012 7:22 pm

பாராட்டுகள் மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

 தங்கமங்கை "ருதே மெலுயுத்தி" Empty Re: தங்கமங்கை "ருதே மெலுயுத்தி"

Post by மகா பிரபு Sun Aug 05, 2012 7:28 pm

வாழ்த்துக்கள் தோழி..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

 தங்கமங்கை "ருதே மெலுயுத்தி" Empty Re: தங்கமங்கை "ருதே மெலுயுத்தி"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum