Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"ஃப்ரெண்ட்ஷிப் டே" ஸ்பெஷல்!!!
+4
bluestarkarthik
மகா பிரபு
சசி குமார்
முரளிராஜா
8 posters
Page 1 of 1
"ஃப்ரெண்ட்ஷிப் டே" ஸ்பெஷல்!!!
"ஃப்ரெண்ட்ஷிப் டே" ஸ்பெஷல்!!! |
ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் காதல் இருக்கிறதோ, இல்லையோ, கண்டிப்பாக நட்பானது இருக்கும். எந்த ஒரு உறவும் முதலில் நட்பிலேயே துவங்கும். அத்தகைய உண்மையான நட்பு நீண்ட நாட்கள் நிலைத்திருக்க பல சோதனைகளை சந்திக்கக் கூடும். மேலும் நட்பை அடிப்படையாக வைத்து பல படங்கள் வந்திருக்கின்றன. சொல்லப்போனால் காதலை விட சிறந்தது நட்பே என்று கூட சொல்லலாம். காதலிப்பவர்கள் தங்கள் காதலில் தோற்றால் மட்டுமே உயிர் கொடுப்பார்கள். ஆனால் உண்மையான நட்பைக் கொண்டவர்கள், நண்பனுக்கு எந்த நேரத்திலும் உயிரைக் கொடுப்பார்கள். அந்த அளவு நட்பானது புனிதமானது. மேலும் நட்பு எத்தனை கடல் தாண்டினாலும், எத்தனை மலை தாண்டிப் போனாலும் அதற்கு அழிவு என்பதே இல்லை. அத்தகைய நட்பின் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாக, எத்தனையோ தினத்தை கொண்டாடும் நம் மக்கள், நண்பர்களுக்கு என்று ஒரு தினத்தை கொண்டாடாமல் இருப்பார்களா என்ன? அந்த நண்பர்களுக்கான தினம் தான் ஆகஸ்ட் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக் கிழமை. அந்த தினத்தில் மாணவர்களாக இருந்த காலத்தில் எல்லாம், கைகளில் நண்பர்களுக்கு "ஃப்ரெண்ட்ஷிப் டேக்" கட்டி கொண்டாடி மகிழ்வார்கள். அப்படி இருந்த நட்பு, படிப்புகள் எல்லாம் முடிந்து, வேலை என்று சென்றதும், தங்கள் நண்பர்களை காண நேரம் கூட கிடைக்காத அளவு போய்விடும். அந்த நேரத்தில் அவர்கள் தங்கள் நண்பர்களை, ஃபோன், மெயில், இன்டெர்நெட்டில் இருக்கும் ஃபேஸ் புக், டுவிட்டர் ஆகியவற்றின் மூலம் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள். இதை நினைத்தால் "எப்படி இருந்த நட்பு இப்படி ஆகிவிட்டது" என்பது போல் ஆகிவிட்டது. இவ்வாறு நண்பர்களை காண இத்தனை தடை இருந்தால், இன்னும் கொஞ்ச காலத்தில் "ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே..." என்று தான் பாடிச் செல்ல வேண்டிய நிலை கூட வந்துவிடும். ஆகவே இந்த நண்பர்கள் தினத்தன்று, லீவு தானே என்று நினைத்து, எந்த ஒரு சோம்பேறித்தனமும் படாமல், உங்கள் நண்பர்களை சென்று பார்த்து, ஒரு இன்ப அதிர்ச்சி தந்து, அவர்கள் கையில் ஒரு சிறிய "ஃப்ரெண்ட்ஷிப் டேக்"-ஐ கட்டி, உங்களது பழைய கல்லூரி வாழ்க்கையை நினைவுபடுத்தி மகிழ வையுங்கள். ஒரு வேளை இதற்கு தான் நண்பர்கள் தினம் ஆகஸ்ட் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் கொண்டாடுகிறார்களோ, என்னவோ!!! என்ன நண்பர்களே!!! "ஃப்ரெண்ட்ஷிப் டே" கொண்டாட ரெடியா இருக்கீங்களா நன்றி போல்டு ஸ்கை |
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: "ஃப்ரெண்ட்ஷிப் டே" ஸ்பெஷல்!!!
என்ன கேள்வி அண்ணா கொண்டாடுவோம்...,
வாருங்கள் ஈகரையில் உள்ள நண்பர்கள் அனைவரையும் இணைத்து நண்பர்கள் நாளை கொண்டாடுவோம்.
வாருங்கள் ஈகரையில் உள்ள நண்பர்கள் அனைவரையும் இணைத்து நண்பர்கள் நாளை கொண்டாடுவோம்.
அன்புடன்...
சசி குமார்.பூ
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: "ஃப்ரெண்ட்ஷிப் டே" ஸ்பெஷல்!!!
[flash][/flash]முரளிராஜா wrote:
"ஃப்ரெண்ட்ஷிப் டே" ஸ்பெஷல்!!!
ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் காதல் இருக்கிறதோ, இல்லையோ, கண்டிப்பாக நட்பானது இருக்கும். எந்த ஒரு உறவும் முதலில் நட்பிலேயே துவங்கும். அத்தகைய உண்மையான நட்பு நீண்ட நாட்கள் நிலைத்திருக்க பல சோதனைகளை சந்திக்கக் கூடும். மேலும் நட்பை அடிப்படையாக வைத்து பல படங்கள் வந்திருக்கின்றன. சொல்லப்போனால் காதலை விட சிறந்தது நட்பே என்று கூட சொல்லலாம். காதலிப்பவர்கள் தங்கள் காதலில் தோற்றால் மட்டுமே உயிர் கொடுப்பார்கள். ஆனால் உண்மையான நட்பைக் கொண்டவர்கள், நண்பனுக்கு எந்த நேரத்திலும் உயிரைக் கொடுப்பார்கள். அந்த அளவு நட்பானது புனிதமானது. மேலும் நட்பு எத்தனை கடல் தாண்டினாலும், எத்தனை மலை தாண்டிப் போனாலும் அதற்கு அழிவு என்பதே இல்லை.
அத்தகைய நட்பின் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாக, எத்தனையோ தினத்தை கொண்டாடும் நம் மக்கள், நண்பர்களுக்கு என்று ஒரு தினத்தை கொண்டாடாமல் இருப்பார்களா என்ன? அந்த நண்பர்களுக்கான தினம் தான் ஆகஸ்ட் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக் கிழமை. அந்த தினத்தில் மாணவர்களாக இருந்த காலத்தில் எல்லாம், கைகளில் நண்பர்களுக்கு "ஃப்ரெண்ட்ஷிப் டேக்" கட்டி கொண்டாடி மகிழ்வார்கள்.
அப்படி இருந்த நட்பு, படிப்புகள் எல்லாம் முடிந்து, வேலை என்று சென்றதும், தங்கள் நண்பர்களை காண நேரம் கூட கிடைக்காத அளவு போய்விடும். அந்த நேரத்தில் அவர்கள் தங்கள் நண்பர்களை, ஃபோன், மெயில், இன்டெர்நெட்டில் இருக்கும் ஃபேஸ் புக், டுவிட்டர் ஆகியவற்றின் மூலம் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள். இதை நினைத்தால் "எப்படி இருந்த நட்பு இப்படி ஆகிவிட்டது" என்பது போல் ஆகிவிட்டது. இவ்வாறு நண்பர்களை காண இத்தனை தடை இருந்தால், இன்னும் கொஞ்ச காலத்தில் "ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே..." என்று தான் பாடிச் செல்ல வேண்டிய நிலை கூட வந்துவிடும்.
ஆகவே இந்த நண்பர்கள் தினத்தன்று, லீவு தானே என்று நினைத்து, எந்த ஒரு சோம்பேறித்தனமும் படாமல், உங்கள் நண்பர்களை சென்று பார்த்து, ஒரு இன்ப அதிர்ச்சி தந்து, அவர்கள் கையில் ஒரு சிறிய "ஃப்ரெண்ட்ஷிப் டேக்"-ஐ கட்டி, உங்களது பழைய கல்லூரி வாழ்க்கையை நினைவுபடுத்தி மகிழ வையுங்கள்.
ஒரு வேளை இதற்கு தான் நண்பர்கள் தினம் ஆகஸ்ட் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் கொண்டாடுகிறார்களோ, என்னவோ!!!
என்ன நண்பர்களே!!! "ஃப்ரெண்ட்ஷிப் டே" கொண்டாட ரெடியா இருக்கீங்களா
நன்றி போல்டு ஸ்கை
அன்புடன்...
சசி குமார்.பூ
சசி குமார்- இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
Re: "ஃப்ரெண்ட்ஷிப் டே" ஸ்பெஷல்!!!
நட்பால் உலகை வெல்வோம்.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: "ஃப்ரெண்ட்ஷிப் டே" ஸ்பெஷல்!!!
வாழ்த்துக்கள்!!!
bluestarkarthik- புதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 19/11/2008
Re: "ஃப்ரெண்ட்ஷிப் டே" ஸ்பெஷல்!!!
ஈகரை உறவுகள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
செந்தில்குமார்
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Re: "ஃப்ரெண்ட்ஷிப் டே" ஸ்பெஷல்!!!
அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
உண்மையில் நிறைய நண்பர்களை தேடி கொடுத்த ஈகரைக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும்.
யார் யாரென்று நான் யாரென்று தெரியாமலே பழகிய நண்பர்கள்,
புதிது புதிதாய் உறவுகள் என் வாழ்வில்.
ஆயிரம் வேலைகள் அலுவலகத்தில் இருந்தாலும்
அன்றாடம் ஒருமுறையாவது வரவைக்கும் இங்கே என் ஈகரை,
நன்றிகள் ஈகரைக்கு,
மீண்டுமொருமுறை நண்பர்கள் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
உண்மையில் நிறைய நண்பர்களை தேடி கொடுத்த ஈகரைக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும்.
யார் யாரென்று நான் யாரென்று தெரியாமலே பழகிய நண்பர்கள்,
புதிது புதிதாய் உறவுகள் என் வாழ்வில்.
ஆயிரம் வேலைகள் அலுவலகத்தில் இருந்தாலும்
அன்றாடம் ஒருமுறையாவது வரவைக்கும் இங்கே என் ஈகரை,
நன்றிகள் ஈகரைக்கு,
மீண்டுமொருமுறை நண்பர்கள் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
Re: "ஃப்ரெண்ட்ஷிப் டே" ஸ்பெஷல்!!!
ஈகரைசார் நண்பர்களுக்கு அன்பார்ந்த வாழ்த்துக்கள்.
நட்பு மென்மேலும் வளர, நல்லெண்ணம் மிளிர
தினம் தினம் "நட்பு போற்றும் விழா" இங்கே.
ரமணியன்.
நட்பு மென்மேலும் வளர, நல்லெண்ணம் மிளிர
தினம் தினம் "நட்பு போற்றும் விழா" இங்கே.
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Similar topics
» 14-7-2015 - அவள் விகடன் +31-7-2015 - லேடீஸ் ஸ்பெஷல் + இணைப்பு இதழ் (சமையல் ஸ்பெஷல் & குருபெயர்ச்சி பலன்கள்)
» வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,
» ஈகரை ஸ்பெஷல்
» மகளிர் தின ஸ்பெஷல்
» ஸ்பெஷல் அழகிகள்
» வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,
» ஈகரை ஸ்பெஷல்
» மகளிர் தின ஸ்பெஷல்
» ஸ்பெஷல் அழகிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum