புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தக் கதவைத் திறந்து விடுறீங்களா?- பார்க்க வந்தவரிடம் கோரிக்கை வைத்த சிம்பன்சி! Poll_c10இந்தக் கதவைத் திறந்து விடுறீங்களா?- பார்க்க வந்தவரிடம் கோரிக்கை வைத்த சிம்பன்சி! Poll_m10இந்தக் கதவைத் திறந்து விடுறீங்களா?- பார்க்க வந்தவரிடம் கோரிக்கை வைத்த சிம்பன்சி! Poll_c10 
37 Posts - 82%
heezulia
இந்தக் கதவைத் திறந்து விடுறீங்களா?- பார்க்க வந்தவரிடம் கோரிக்கை வைத்த சிம்பன்சி! Poll_c10இந்தக் கதவைத் திறந்து விடுறீங்களா?- பார்க்க வந்தவரிடம் கோரிக்கை வைத்த சிம்பன்சி! Poll_m10இந்தக் கதவைத் திறந்து விடுறீங்களா?- பார்க்க வந்தவரிடம் கோரிக்கை வைத்த சிம்பன்சி! Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
இந்தக் கதவைத் திறந்து விடுறீங்களா?- பார்க்க வந்தவரிடம் கோரிக்கை வைத்த சிம்பன்சி! Poll_c10இந்தக் கதவைத் திறந்து விடுறீங்களா?- பார்க்க வந்தவரிடம் கோரிக்கை வைத்த சிம்பன்சி! Poll_m10இந்தக் கதவைத் திறந்து விடுறீங்களா?- பார்க்க வந்தவரிடம் கோரிக்கை வைத்த சிம்பன்சி! Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
இந்தக் கதவைத் திறந்து விடுறீங்களா?- பார்க்க வந்தவரிடம் கோரிக்கை வைத்த சிம்பன்சி! Poll_c10இந்தக் கதவைத் திறந்து விடுறீங்களா?- பார்க்க வந்தவரிடம் கோரிக்கை வைத்த சிம்பன்சி! Poll_m10இந்தக் கதவைத் திறந்து விடுறீங்களா?- பார்க்க வந்தவரிடம் கோரிக்கை வைத்த சிம்பன்சி! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
இந்தக் கதவைத் திறந்து விடுறீங்களா?- பார்க்க வந்தவரிடம் கோரிக்கை வைத்த சிம்பன்சி! Poll_c10இந்தக் கதவைத் திறந்து விடுறீங்களா?- பார்க்க வந்தவரிடம் கோரிக்கை வைத்த சிம்பன்சி! Poll_m10இந்தக் கதவைத் திறந்து விடுறீங்களா?- பார்க்க வந்தவரிடம் கோரிக்கை வைத்த சிம்பன்சி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தக் கதவைத் திறந்து விடுறீங்களா?- பார்க்க வந்தவரிடம் கோரிக்கை வைத்த சிம்பன்சி!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Aug 05, 2012 1:05 pm

இந்தக் கதவைத் திறந்து விடுறீங்களா?- பார்க்க வந்தவரிடம் கோரிக்கை வைத்த சிம்பன்சி! 05-chipmpanzee

லண்டன்: இங்கிலாந்தில் உள்ள ஒரு விலங்கியல் பூங்காவில் அடைக்கப்பட்டிருந்த சிம்பன்சி, தன்னை வேடிக்கை பார்க்க வந்தவரிடம், இந்தக் கேட்டைத் திறந்து விடுங்கள் என்று 'சைன் பாஷையில்' பேசியது அனைவரையும் வியக்க வைத்தது. அதை விட ஆச்சரியமாக, அந்தக் கதவை எப்படித் திறக்க வேண்டும் என்பதையும் சிம்பன்சி சொல்லிக் கொடுத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனிதனுக்கு மட்டும்தான் ஆறறிவு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஐந்தறிவு படைத்த விலங்குகள் கூட சில நேரங்களில் நம்மை மிஞ்சி விடுகின்றன தங்களது அறிவுப்பூர்வமான செயல்பாடுகளால். அப்படி ஒரு சம்பவம், இங்கிலாந்தின் வடக்கு வேல்ஸில் உள்ள வெல்ஷ் இயற்கை விலங்கியல் பூங்காவில் நடந்துள்ளது.

அங்குள்ள ஒரு பகுதியில் சிம்பன்சிகள் இருந்தன. அதைப் பார்வையாளர்கள் பலர் வேடிக்கைப் பார்த்துச் சென்றனர். அப்போது ஒரு சிம்பன்சி மட்டும் பார்வையாளர்களை நோக்கி நடந்து வந்தது. பின்னர் கண்ணாடித் தடுப்புக்கு அருகில் நின்றபடி சைன் பாஷையால் ஒரு பார்வையாளருடன் பேசத் தொடங்கியது.

அதைப் பார்த்த அந்தப் பார்வையாளர் அது என்ன சொல்கிறது என்று கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார். அந்த சிம்பன்சி, தனது இரு கைகளையும் கோர்த்து பார்வையாளரை நோக்கி காட்டியது. அதாவது அமெரிக்க சைன் பாஷையில் அப்படி கைகளை கோர்த்துக் காட்டினால், கேட் அதாவது கதவு என்று அர்த்தம்.

பின்னர் கைகளை விடுவித்த சிம்பன்சி, கண்ணாடிக் கதவைத் தட்டி மறுபக்கம் உள்ள கதவின் தாழ்ப்பாளை விரலால் சுட்டிக் காட்டி திறந்து விடுமாறு சைன் பாஷை மூலம் அந்த நபருக்கு கோரிக்கை வைத்தது. இதைப் பார்த்து அந்த நபர் சிரித்தார். அப்போது பக்கத்தில் இருந்த ஒருவர் சிம்பன்சியைப் பார்த்து கேலி செய்வது போல அவரும் சைன் பாஷையில் செய்து காட்டினார்.

இதையடுத்து சற்று சீரியஸான சிம்பன்சி, நான் சொல்வது உனக்குப் புரியலையா என்று கேட்பது போல அந்த நபரிடம் மீண்டும் கேட் தாழ்ப்பாளை திறந்து விடு, நான் வெளியே போக வேண்டும் என்று மறுபடியும் பொறுமையாக செய்து காட்டியது. அத்தோடு நில்லாமல், தனது உள்ளங்கையில் ஒரு விரலால் சுட்டிக் காட்டியபடியும் அது அந்த நபருக்குத் தான் சொல்ல நினைப்பதை செய்து காட்டியது.

இந்த காட்சிகளின் வீடியோ பதிவு வெளியாகி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இதேபோல அந்தப் பக்கமாக வருபவர்களிடம் எல்லாம் கெஞ்சாத குறையாக அந்த சிம்பன்சி செய்து காட்டிக் கொண்டிருந்தது.

48 விநாடிகள் ஓடக் கூடிய இந்த வீடியோ காட்சி நெஞ்சைத் தொடுவதாக அமைந்துள்ளது. ஒரு சிம்பன்சி சைன் லாங்குவேஜில் பேசுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே வாஷோ என்ற பெண் சிம்பன்சி, சைன் லாங்குவேஜை அழகாகக் கற்றுக் கொண்டு பேசியது.

இதுதான் சைன் லாங்குவேஜை கற்ற முதல் விலங்கு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிம்பன்சியும் இந்த பூங்காவில் இருந்ததுதான். 2007ம் ஆண்டு அது இறந்து விட்டது. மொத்தம் 350 வார்த்தைகளை அது கற்றிருந்தது. அத்தோடு நில்லாமல் தனது வளர்ப்பு மகன் லூலிஸுக்கும் அது கற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள பிற சிம்பன்சிகளுக்கும் இதுபோல சைன் லாங்குவேஜ் கற்றுத் தரப்பட்டுள்ளது.

சிம்பன்சிகளுக்கும், மனிதர்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. மனிதனின் நெருங்கிய உறவுதான் சிம்பன்சி. சிம்பன்சிகள் குரங்குகள் அல்ல. பார்க்க குரங்கு போல இருக்கும். ஆனால் ஏப் குடும்பத்தைச் சேர்ந்தவை சிம்பன்சிகள். நாமும் இதே வகையறாதான். ஏப் குடும்பத்தைச் சேர்ந்த பிற விலங்கினங்கள் உராங்குட்டான் மற்றும் கொரில்லா ஆகியவை.

நன்றி ஒன் இந்தியா

வீடியோ லின்க் இருந்தால் பதியுங்கள் நண்பர்களே

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 05, 2012 1:09 pm

விசித்திதரமாக இருக்கிறதே! சைகை பாஷை தெரிந்த குரங்கு அறிவுள்ளது தான்

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sun Aug 05, 2012 1:18 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



செந்தில்குமார்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 05, 2012 1:21 pm

ஆச்சிரியமான விஷயம் தான்.!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Aug 05, 2012 3:27 pm

ஆச்சர்யமான விஷயம்தான்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 05, 2012 3:32 pm

மிருகங்கள் பேசும் பாஷை நமக்கு புரியவில்லை என்பதால் அவை பேசிக் கொள்வதில்லை என கூற இயலாது என்பதை நிரூபிக்கும் சான்று இது.

பகிர்வுக்கு நன்றி.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Aug 05, 2012 3:44 pm

ஒரு வேலை நாம் அதற்கு ஐந்து அறிவு என்று கூறி கொள்வது போல் அவைகள் நமக்கு ஐந்து அறிவு எண்டு கூறி கொள்ளுமோ சிரி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Aug 05, 2012 3:44 pm









வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 05, 2012 4:27 pm

இந்தக் கதவைத் திறந்து விடுறீங்களா?- பார்க்க வந்தவரிடம் கோரிக்கை வைத்த சிம்பன்சி! Article-2183579-1457A46B000005DC-460_634x471

சிம்பஞ்ச்: ஹலோ, சார்... அவரைக் கொஞ்சம் கூப்பிடுறீங்களா?

சிவா: என்ன வேண்டும், என்னிடம் சொன்னால் என்ன?

சிம்பஞ்ச்: டேய், மாப்பு.. சொன்னதைச் செய்யுடா?

சிவா: ஹலோ ராஜா சார், மிஸ்டர் சிம்பஞ்ச் உங்களை அழைக்கிறார்!





இந்தக் கதவைத் திறந்து விடுறீங்களா?- பார்க்க வந்தவரிடம் கோரிக்கை வைத்த சிம்பன்சி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Aug 05, 2012 4:28 pm

நன்றி பாலா சார் சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக