ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது

+10
அசுரன்
பிளேடு பக்கிரி
பிரசன்னா
விநாயகாசெந்தில்
Pakee
சிங்கம்
முத்துராஜ்
ராஜா
முரளிராஜா
சிவா
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது - Page 2 Empty ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது

Post by சிவா Sat Aug 04, 2012 3:46 pm

First topic message reminder :

அதிகமான உறுப்பினர்கள் நம் தளத்தை அலைபேசி வழியாகப் பயன்படுத்தத் துவங்கியுள்ளதால் தற்பொழுது ஈகரை Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

அலைபேசி வழியாகப் படிப்பதற்கு எளிதாகவும், புதிய பதிவுகளை அடையாளம் கண்டு கொள்ளவும், Desktop Version க்குள் வருவதற்கான வழிமுறையும் எளிதாக்கப்பட்டுள்ளது.

இது ஒரு துவக்கம் மட்டுமே! தலைவர் ராஜா தலைமையில் மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

பழைய Mobile Version

ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது - Page 2 Screenshot_2012-08-04-17-58-02

புதிய Mobile Version

ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது - Page 2 Screenshot_2012-08-04-17-54-43

பழைய Mobile Version

ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது - Page 2 Screenshot_2012-08-04-17-58-12

புதிய Mobile Version

ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது - Page 2 Screenshot_2012-08-04-17-54-36

ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது - Page 2 Empty Re: ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது

Post by அருண் Sun Aug 05, 2012 12:29 pm

மிக்க சந்தோசம் ராஜா அண்ணா! உங்கள் பணி சிறக்கட்டும்..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது - Page 2 Empty Re: ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது

Post by அருண் Sun Aug 05, 2012 12:31 pm

பிரசன்னா wrote:நன்றி தல... Nokia C7 ல் .... தமிழ் font வேலை செய்யாதா... முடிந்தால் உதவும்....

ஒபேரா மினி 7 வந்துள்ளது அண்ணா! இன்ஸ்டால் பண்ணி use பண்ணுங்கோ தமிழ் font வேலை செய்யும்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது - Page 2 Empty Re: ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது

Post by பாலாஜி Sun Aug 05, 2012 12:37 pm

மிக்க மகிழ்ச்சி சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது - Page 2 Empty Re: ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது

Post by சிவா Sun Aug 05, 2012 12:46 pm

அருண் wrote:
பிரசன்னா wrote:நன்றி தல... Nokia C7 ல் .... தமிழ் font வேலை செய்யாதா... முடிந்தால் உதவும்....

ஒபேரா மினி 7 வந்துள்ளது அண்ணா! இன்ஸ்டால் பண்ணி use பண்ணுங்கோ தமிழ் font வேலை செய்யும்.!

மிகவும் சரியான பதில்! சூப்பருங்க

ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது - Page 2 Empty Re: ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது

Post by சிவா Sun Aug 05, 2012 12:46 pm

அசுரன் wrote:
ராஜா wrote: நன்றி நன்றி தல .... நண்பர்களே இதுக்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை நான் வெறும் பார்வையாளன் மட்டுமே அய்யோ, நான் இல்லை
நம்பிட்டோம் தல சிரி

நல்லா அடிச்சுச் சொல்லுங்க அசுரன்! அப்பத்தான் அவருக்கு கேட்கும்! பாடகன்

Post by அசுரன் Sun Aug 05, 2012 12:48 pm

சிவா wrote:
அசுரன் wrote:
ராஜா wrote: நன்றி நன்றி தல .... நண்பர்களே இதுக்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை நான் வெறும் பார்வையாளன் மட்டுமே அய்யோ, நான் இல்லை
நம்பிட்டோம் தல சிரி

நல்லா அடிச்சுச் சொல்லுங்க அசுரன்! அப்பத்தான் அவருக்கு கேட்கும்! பாடகன்
அடிச்சும் சொல்லுவாங்களாம் அப்பவும் நீ ஒத்துக்க கூடாதுன்னு நம்ம யினியவன் சொல்லியிருக்குறதா ராஜா சொல்லாரு தல அழுகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது - Page 2 Empty Re: ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது

Post by ராஜா Sun Aug 05, 2012 12:50 pm

பிரசன்னா wrote:நன்றி தல... Nokia C7 ல் .... தமிழ் font வேலை செய்யாதா... முடிந்தால் உதவும்....
வேலை செய்யாது , samsung s3 யில் தான் வேலை செய்யும் , ரெண்டு நாள் பூரிகட்டையில் அடிவாங்குனாலும் பரவாயில்லை உடனே போன் வாங்குங்கள் சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது - Page 2 Empty Re: ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது

Post by யினியவன் Sun Aug 05, 2012 12:51 pm

அசுரன் wrote:அடிச்சும் சொல்லுவாங்களாம் அப்பவும் நீ ஒத்துக்க கூடாதுன்னு நம்ம யினியவன் சொல்லியிருக்குறதா ராஜா சொல்லாரு தல அழுகை
முகநூலில் தான் சிவாவும் ராஜாவும் உங்கள நுழைய விடல - இப்ப மொபைலிலும் நுழைய விடாம பண்றதுக்கு ப்ளான் பண்றாங்களா? இப்பவாவது புரிஞ்சுக்கோங் அசுரன். புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது - Page 2 Empty Re: ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது

Post by சிவா Sun Aug 05, 2012 12:56 pm

அசுரன் wrote:அடிச்சும் சொல்லுவாங்களாம் அப்பவும் நீ ஒத்துக்க கூடாதுன்னு நம்ம யினியவன் சொல்லியிருக்குறதா ராஜா சொல்லாரு தல அழுகை

அடிச்சுக் கூடக் கேப்பாங்க.. அப்பவும் சொல்லக்கூடாது..!!!! சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

நல்ல பாலிஸி! சிரி

ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது - Page 2 Empty Re: ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது

Post by ராஜா Sun Aug 05, 2012 12:58 pm

சிவா wrote:
அசுரன் wrote:
ராஜா wrote: நன்றி நன்றி தல .... நண்பர்களே இதுக்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை நான் வெறும் பார்வையாளன் மட்டுமே அய்யோ, நான் இல்லை
நம்பிட்டோம் தல சிரி
நல்லா அடிச்சுச் சொல்லுங்க அசுரன்! அப்பத்தான் அவருக்கு கேட்கும்! பாடகன்
ஆமாம் , சொல்லிகுடுங்க சோகம் . ஏற்கனவே வாங்கி வாங்கி இப்ப காது சரியா கேட்க மாட்டேங்குது இதுல நீங்க வேற எல்லோர்கிட்டயும் மார்க்கெட்டிங் பண்ணி அடிக்க சொல்லுரிங்க , அவ்வ்வ்வவ்வ்வ்வவ்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது - Page 2 Empty Re: ஈகரை தளத்தின் Mobile Version தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum