புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

டுவென்டி20: இலங்கைக்கு எதிரான இந்தியாவின் வெற்றி பயணம் இன்றும் தொடருமா?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Aug 07, 2012 7:08 pm

டுவென்டி20: இலங்கைக்கு எதிரான இந்தியாவின் வெற்றி பயணம் இன்றும் தொடருமா?
டுவென்டி20: இலங்கைக்கு எதிரான இந்தியாவின் வெற்றி பயணம் இன்றும் தொடருமா? 07indianteam300
பல்லேகெலே: இலங்கை சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, அந்த நாட்டு அணியுடன் இன்று டுவென்டி20 போட்டியில் கலந்து கொள்ள உள்ளது. ஏற்கனவே ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ள இந்தியா, இன்று சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இலங்கைகு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, அந்த நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. இதில் ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான ஒரு டுவென்டி20 போட்டியில் இன்று இந்தியா கலந்து கொள்ள உள்ளது.

இலங்கையின் பல்லேகெலே மைதானத்தில் மாலை 7 மணிக்கு துவங்க உள்ள இப்போட்டி, வரும் செப்டம்பர் மாதம் இலங்கையில் நடைபெற உள்ள டுவென்டி20 உலக கோப்பைக்கு பயிற்சி போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி:

இந்திய துவக்க வீரர் கவுதம் கம்பிர் ஐபிஎல் 5 தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்து ரன்களை சேர்த்தார். அதேபோல இன்று இலங்கைக்கு எதிரான போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்த உள்ளார். ஆனால் மற்றொரு துவக்க வீரர் ஷேவாக் காயம் காரணமாக நாடு திரும்புயுள்ளார். அதனால் இன்றைய போட்டியில் அவர் பங்கேற்பதில் சந்தேகம் உள்ளது.

மிடில் ஆடரில் சுரேஷ் ரெய்னா, கேப்டன் டோணி ஆகியோர் வேகமாக ரன்களை சேர்க்க வேண்டியுள்ளது. இலங்கைக்கு எதிரான போட்டியில் தொடர்ந்து அசத்தி வரும் விராத் கோஹ்லி, இன்றும் தனது அதிரடியை தொடரலாம்.

ஒருநாள் தொடரில் 5 போட்டிகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பிய ரோஹித் சர்மாவுக்கு இன்று வாய்ப்பு கிடைக்குமா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது. கடைசி ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைத்த மனோஜ் திவாரி, இன்று தனது திறமையை நிரூபித்து அணியில் நிரந்தர இடம் பெற முயற்சி செய்ய வேண்டியுள்ளது.

பந்துவீச்சை பொறுத்தவரை இர்பான் பதான், அசோக் டின்டா ஆகியோர் வேகப்பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர்கான் காயம் காரணமாக நாடு திரும்பியுள்ளார். சுழலுக்கு ஒத்துழைக்கும் இலங்கை ஆடுகளத்தில் அஸ்வின் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணி:

இலங்கை அணியில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் சங்கக்காரா, வேகப்பந்துவீச்சாளர் குலேசேகரா ஆகியோர் காயம் காரணமாக இன்றைய போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் துவக்க பேட்ஸ்மேன்களாக களமிறங்கும் தில்ஷன், தரங்கா ஜோடி ரன் சேர்ப்பில் பொறுப்பாக செயல்பட வேண்டியுள்ளது.

கேப்டன் ஜெயவர்த்தனே எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்க தவறுகிறார். இலங்கை அணி சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்த நிலையில், டுவென்டி20 போட்டியில் வெற்றி பெற வேண்டியுள்ளது.

ஆல் ரவுண்டர்களாக ஆஞ்சிலோ மேத்யூஸ், ஜூவன் மெண்டிஸ், திரிமன்னே ஆகியோர் அணியின் ஸ்கோரை உயர்த்துவதிலும், பந்துவீச்சிலும் கலக்குகின்றனர். சுழலில் ஹெராத் இந்திய அணியின் ஸ்கோர் உயர்வை தடுத்து நிறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் செப்டம்பர் மாதம் சொந்த மண்ணில் டுவென்டி20 உலக கோப்பையில் களமிறங்க உள்ள இலங்கை அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தனது திறமையை நிரூபிக்க வேண்டியுள்ளது. அதேபோல நீண்டகாலமாக டுவென்டி20 போட்டிகளில் தோல்விகளை தழுவி வரும் இந்திய அணி இன்று வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே இன்றைய போட்டியில் விறுவிறுப்பிற்கு குறைவிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Aug 07, 2012 7:11 pm

இலங்கை டாஸ் வென்று பீல்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது.

இந்திய அணி பேட் செய்ய ஆரம்பித்து ஒரு விக்கெட் இழந்துள்ளது.

2 ஓவர்கள் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 8 ரன்கள் எடுத்துள்ளது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 07, 2012 7:19 pm

38 -1 இன் 4 .4 ஓவர்ஸ்




விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Aug 07, 2012 7:33 pm

57 / 1 கோலி 41 ரகனே 15



செந்தில்குமார்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Aug 07, 2012 7:35 pm

India 63/1 (8.0/20 ov)



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Aug 07, 2012 7:44 pm

விராத் கொஹ்லி t20 இல் தனது முதல் அரை சதத்தை எடுத்துள்ளார்.

India 79/1 (11.0/20 ov)

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Aug 07, 2012 7:45 pm

77 /1 10 .4 ஓவர்ஸ் கோலி 51 ரகானே 21



செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Aug 07, 2012 7:46 pm

ரகானே ஆட்டம் 21 ஓட்டங்களில் இழந்தார்



செந்தில்குமார்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Aug 07, 2012 8:16 pm

India 130/3 (17.0/20 ov)

Last Bat V Kohli c Thirimanne b Eranga 68 (48b 11x4 1x6) SR: 141.66

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Aug 07, 2012 8:30 pm

India 155/3 (20.0/20 ov)

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக