Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 2:44 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?
+5
சசி குமார்
கே. பாலா
யினியவன்
முரளிராஜா
Manik
9 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?
First topic message reminder :
உறவுகளுக்கு வணக்கம் ...
சமீபத்தில் விகடனில் ஒரு கட்டுரை ஒன்று படித்தேன் 1960 -70 கால கட்டங்களில் வெளியாகி ஓடிய சிறந்த ஆங்கில திரைப்படங்கள் பற்றியது ..
அதில் ஒரு படம் ..
ஒரு ஆணும் ,பெண்ணும் நட்பாகவே இருக்க முடியாது என்பது அந்த படத்தின் கரு ... ஏன் ? எதனால் ? என்று அருமையாக காட்சி படுத்தி இருப்பதாக அந்த கட்டுரை தெரியபடுத்தி இருந்தது ...
அந்த திரைப்படத்தின் பெயர் வேண்டும் ...
--
மதன்
உறவுகளுக்கு வணக்கம் ...
சமீபத்தில் விகடனில் ஒரு கட்டுரை ஒன்று படித்தேன் 1960 -70 கால கட்டங்களில் வெளியாகி ஓடிய சிறந்த ஆங்கில திரைப்படங்கள் பற்றியது ..
அதில் ஒரு படம் ..
ஒரு ஆணும் ,பெண்ணும் நட்பாகவே இருக்க முடியாது என்பது அந்த படத்தின் கரு ... ஏன் ? எதனால் ? என்று அருமையாக காட்சி படுத்தி இருப்பதாக அந்த கட்டுரை தெரியபடுத்தி இருந்தது ...
அந்த திரைப்படத்தின் பெயர் வேண்டும் ...
--
மதன்
Last edited by புரட்சி on Sun Aug 05, 2012 8:40 pm; edited 1 time in total
Guest- Guest
Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?
நண்பர்களே அவசரபடாதிங்க இப்பதான் ஒரு 18 வயது பெண்ணிடம் நட்பா பழக ஆரம்பிச்சிருக்கேன். முடிவு எப்படி இருக்குனு பழகிட்டு சொல்றேன்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?
முரளிராஜா wrote:நண்பர்களே அவசரபடாதிங்க இப்பதான் ஒரு 18 வயது பெண்ணிடம் நட்பா பழக ஆரம்பிச்சிருக்கேன். முடிவு எப்படி இருக்குனு பழகிட்டு சொல்றேன்
இப்பத்தான் மேட்டர் சூடு பிடிச்சிருக்கு.....!!! ம்ம்ம்ம்ம் அப்புறம் சொல்லுங்க முரளி! எத்தனை நாளா பழக்கம்! பொண்ணு அழகா இருப்பாளா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ? - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?
பின்ன அழகா இல்லினா நட்பு ஏற்படுமா
பழக்கம் வந்து ......................................
ஆகா இது என்னமோ நம்மள போட்டு வாங்கறமாதிரி தெரியுதே
![கண்ணடி](/users/1813/71/41/02/smiles/182891.gif)
பழக்கம் வந்து ......................................
ஆகா இது என்னமோ நம்மள போட்டு வாங்கறமாதிரி தெரியுதே
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?
18 வயசு என்பதை ஆர்வமாக குறிப்பிடும்போதே தெரிந்துகொண்டேன் இது நட்பான நட்பு அல்ல ஏதோ தப்பான நட்பு என்று,,,முரளிராஜா wrote:நண்பர்களே அவசரபடாதிங்க இப்பதான் ஒரு 18 வயது பெண்ணிடம் நட்பா பழக ஆரம்பிச்சிருக்கேன். முடிவு எப்படி இருக்குனு பழகிட்டு சொல்றேன்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?
நான் சாதாரண்மாதான் சொன்னேன் நீங்கதான் அத ஆர்வமா படிச்சிருக்கீங்ககே. பாலா wrote:18 வயசு என்பதை ஆர்வமாக குறிப்பிடும்போதே தெரிந்துகொண்டேன் இது நட்பான நட்பு அல்ல ஏதோ தப்பான நட்பு என்று,,,![]()
இதிலேருந்து என்ன தெரியுதுனா உங்ககிட்ட பெண்கள் நட்பா பழகுனா ஏடாகூடமா ஆயிடும்னு
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?
முரளி கரும்புள்ளி செம்புள்ளி கலரும் கழுதையும் ரெடி பண்ணி வைங்க. அதோட கழுதை மீது அமர்ந்தும் பழகிகோங்க - தெரியலேன்னா ஜேன் கிட்ட கேளுங்க.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?
உங்களுக்கும் பாலா சாருக்கும் பொறாமை யினியவன்
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?
யினியவன் wrote:முரளி கரும்புள்ளி செம்புள்ளி கலரும் கழுதையும் ரெடி பண்ணி வைங்க. அதோட கழுதை மீது அமர்ந்தும் பழகிகோங்க - தெரியலேன்னா ஜேன் கிட்ட கேளுங்க.![]()
ஓ, அப்ப அது நீங்க இல்லையா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ? - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?
கே.பாலா அண்ணானா சும்மாவா.......... வாத்தியாராச்சே அதான் டக்குன்னு கண்டுபிடிச்சுட்டாரு நம்ம அண்ணண்.....
நன்றி அண்ணா
நன்றி அண்ணா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ?
சமுதாயம் சரியாகத்தான் கணக்குப்போடுகிறது எந்த பிழையும் இல்லை.சிவா wrote:ராஜா wrote:சிவா wrote:ஆனால் ஒரு பெண்ணிடம் நட்பாக மட்டுமே இருக்கிறோம் என்பதை இந்தச் சமுதாயம் ஏற்றுக் கொள்வதில்லை. தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறது.
இது தான் தல பெரிய பிரச்சினை இது ஆண்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது ஆனால் பெண்களுக்கு அவமரியாதை , கெட்டபெயர் இப்படி நிறைய சொல்லலாம்.
ஆம் தல, நம் நாட்டிற்கு இது பொருந்தாது!
காரணம் இளமையான, அண்ணளவாக ஒரேவயதுடைய ,ஆணும் பெண்ணும் நிச்சயமாக நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியாது.
ஏனென்றால் அவர்கள் இருவரும் நண்பர்களாக இருக்கிறார்கள் என்றால் இருவருக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு இருக்கிறது, நண்பர்கள் என்ற ரீதியில் உரிமையுடன் பழகுவார்கள், இதுவே நாளடைவில் ஒருவரை ஒருவர் ரசிக்கும் நிலைக்கு இட்டுச்செல்லும்.
ரசிக்கும் நிலை வந்தால் அதற்குப்பெயர் காதல் தான்.
இல்லையேல் இருவரும் எப்பொழுதும் ஒரு இடைவெளி வைத்து பழகிக்கொள்ள வேண்டும். அது இளைஞர்களுக்கு வராது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆணும் பெண்ணும் நட்பாக பழக முடியாது திரைப்படத்தின் பெயர் என்ன ? - Page 3 5no](https://2img.net/r/ihimizer/img703/1990/5no.gif)
Page 3 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆணும் பெண்ணும் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது?
» திருமணமான ஆணும் பெண்ணும் என்ன பண்ண வேண்டும்…?
» பெண்ணும் ஆணும்...
» ஆணும் பெண்ணும்
» ஆணும் பெண்ணும் ஒன்றல்ல.
» திருமணமான ஆணும் பெண்ணும் என்ன பண்ண வேண்டும்…?
» பெண்ணும் ஆணும்...
» ஆணும் பெண்ணும்
» ஆணும் பெண்ணும் ஒன்றல்ல.
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|