புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_m10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10 
25 Posts - 38%
heezulia
உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_m10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_m10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_m10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_m10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_m10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10 
2 Posts - 3%
prajai
உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_m10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10 
2 Posts - 3%
Barushree
உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_m10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10 
1 Post - 2%
M. Priya
உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_m10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_m10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_m10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_m10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_m10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_m10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_m10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_m10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_m10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_m10உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Aug 04, 2012 3:25 pm

உலகில் மிகவும் பிரபலமான போட்டோக்கிராபர்களினால் பிரபலமாகிய போட்டோக்களின் தொகுப்பு இது.உலகின் மிகவும் பிரபலமான நபர்களையும் சில அசாத்தியமான சூழ்நிலைகளை வெளிப்படுத்தியமையாலும் இவை பிரபலமடைந்தன.

Afghan Girl [1984]
Photographer: Steve McCurry

இந்தப்பெண் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்.நஸனல் ஜியோக்கிரபியின் போட்டோக்கிராபர் Steve McCurry ஆல் எடுக்கப்பட்டது.ஆபாகிஸ்தானின் அகதிமுகாமில் முறைசாராக்கல்வியை கற்கும்12 வயதான Sharbat என்பவர்தான் போட்டோவில் இருப்பவர்.சாதாரணமாக ஆப்கானிஸ்தானில் போட்டோவிற்கு பெண்கள் மிக அரிதாகவே சம்மதிப்பார்கள்.இவரது போட்டோ உடனேயே நஸனல் ஜியோக்கிரபியின் அட்டைப்படத்தை அலங்கரித்தது.இவர் 1992 இல் அடையாளப்படுத்தப்பட்டார்.
உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  Mostfamousphotosafgangi

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Aug 04, 2012 3:26 pm

Omayra Sánchez [1985]
Photographer: Frank Fournier

கொலம்பியாவில் 1985 நவம்பர் 14 இல் எரிமலைவெடித்தபோது பாதிக்கப்பட்ட 25 000 மக்களில் இவரும் ஒருவர்.அப்போது இவருக்கு 13 வயது.இவர் தொடர்ந்து 3 நாட்கள் தண்ணீரில் அகப்பட்டுக்கொண்டார்.அவர் இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது.இந்த புகைப்படம் கொலம்பிய அரசாங்கத்திற்கெதிராக குரல்களை எழுப்பிவிட்டது ஆயினும் இதை ஒரு பிரச்சனையாகவே கொலம்பிய அரசாங்கம் கருதவில்லை.
உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  68646846

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Aug 04, 2012 3:27 pm

Portrait of Winston Churchill [1941]
Photograph from: Yousuf Karsh

இவர்தான் வின்ஸ்ரன் சேர்ச்சில்.
இவரது இந்த போட்டோ சேர்ச்சில் ஓட்டோவாவிற்கு வருகைதந்தபோது எடுக்கப்பட்டது.இது காரிஸ்ஸிற்கு புகழின் உச்சியை தேடித்தந்தது.அத்துடன் லைஃப் மகஸீனின் அட்டைப்படத்தையும் அலங்கரித்தது.
உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  96499777

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Aug 04, 2012 3:28 pm

The plight of Kosovo refugees [1999]
Photographer: Carol Guzy

இந்தப்புகைப்படம் உயரிய விருதாகக்கருதப்படும் Pulitzer விருதை 2000 ஆம் ஆண்டில்வாங்கியது.ஐக்கிய அரபு இரட்சியத்தில் அல்பானியாவில் முட்கம்பி வேலிகளுக்கூடாக 2 வயதே ஆன Kosovo refugee தனது தாத்தாவின் கைகளுக்கு வழங்கப்படும் காட்சிதான் இது.
உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  28492429

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Aug 04, 2012 3:29 pm

Stricken child crawling towards a food camp [1994]
Photographer: Kevin Carter

உலகவரலாற்றிலே ஒரே ஒரு போட்டோ யாரையும் உலுக்கி இருக்காது.இது 1994 இல் சூடானில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது எடுக்கப்பட்டது.ஒரு சிறுவன் ஐ.நாவின் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உணவுச்சாலையை நோக்கி ஊர்ந்து செல்லும் காட்சிதான் இது.அத்துடன் பின்னால் இருக்கும் கழுகு அந்தச்சிறுவன் இறந்தவுடன் அவனை தனது உணவாக்குவதற்காக காத்திருக்கின்றது.இதை படமாக்கியவர் Kevin Carter.இந்த சிறுவன் என்ன ஆனான் என்பது யாருக்குமே தெரியாது போட்டோஎடுத்தவருக்கும் தெரியாது.போட்டோ எடுத்ததுமே அவ்விடத்தை விட்டு அகன்றுவிட்டார் அவர்.பத்திரிகை ஊடகங்கள் கேள்விகேட்ட அழுதுகொண்டே சென்றுவிட்டார் Kevin Carter.ஒரு மாதத்தின் பின் குற்ற உணர்வால் தற்கொலை செய்துகொண்டார்.இது Pulitzer Prize ஐ வாங்கிய புகைப்படங்களில் சிறந்த புகைப்படமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  69087819

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Aug 04, 2012 3:30 pm

Segregated Water Fountains [1950]
Photographer: Elliott Erwitt, Magnum Photos

கறுப்பு வெள்ளை பேதமையை வெளிக்காட்டும் புகைப்படம்தான் இது.1950 இல் எடுக்கப்பட்டது.கைகழுவும் சிங்கில் கறுப்பினத்தவருக்கு,வெள்ளையருக்கு என தனித்தனி போர்ட் போடப்பட்டிருப்பதையும் ஆனால் இரண்டுக்கும் ஒரே பைப்லைனில் நீர் செல்வதையும் இந்தப்புகைப்படம் காட்டுகின்றது.
உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  87671641

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Aug 04, 2012 3:32 pm

Phan Thi Kim Phuc
Photographer:Nick Ut

நூற்றாண்டின் சிறந்த 10 புகைப்படங்களில் ஒன்றாக இடம்பிடித்த இப்படம், இதை படம்பிடித்த நிக் அட் (Nick Ut) என்ற வியட்நாம் பத்திரிகைக்காரருக்கு புலிட்சர் விருதை வாங்கிக் கொடுத்தது. இப்புகைப்படத்திலிருந்த சிறுமி பான் தி கிம் பக் (Phan Thi Kim Phuc) காப்பாற்றப்பட்டு போரின் கொடுமைகளுக்கு எதிரான செயற்பாட்டாளராக, பேச்சாளராக பின்னர் பிரபலமானார். இது அமெரிக்க மக்களிடையே பெரிய கொந்தளிப்பை உருவாக்க,அதிபர் நிக்சன் ‘இது ஒரு போலி புகைப்படம்’ என மக்களுக்குக் கூறினார், அமெரிக்க இராணுவத்தினர், அந்தக் குண்டு புரட்சிக்காரர் போட்டது என்றனர். ஆனால், போரை நிறுத்தச்சொல்லி மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யுமளவுக்கு இந்தப் புகைப்படம் பெரும் பாதிப்பை அமெரிக்காவில் ஏற்படுத்தியது.
உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  24380880

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Aug 04, 2012 3:33 pm

The Triangle Shirtwaist Fire [1911]
Photographer: International Ladies Garmet workers Union

நியீயோர்க்கின் Triangle Shirtwaist Company யில் ஏற்பட்ட தீவிபத்தின் பின்னரான பிணங்களின் காட்சிதான் இது.கம்பனியின் சட்டத்தின்படி கதவைபூட்டிவிட்டுத்தான் வேலைசெய்யவேண்டும்.இதில் அதிகமாக பெண்கள்தான் வேலைசெய்தார்கள்.இதனால் தீவிபத்தின் போது உடனடியாக வெளியேறமுடியாமல் 146 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  55799070

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Aug 04, 2012 3:34 pm

Bliss [2000]
Photographer: Charles O’Rear

கலிபோர்னியாவில் அமைந்துள்ள நாபா நாட்டின் சொனோமா பள்ளத்தாக்கினருகில் எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது.பச்சை மலை நீல வானம் அழகான மேகங்கள் என பிரமிக்கும் ஒழுங்கமைப்புடன் இருந்தமையால் இது பலரால் விரும்பப்பட்டது.Windows XP இல் லூனா தீம் இதுதான்.உலகின் அதிகமானோரால் பார்க்கப்பட்ட புகைப்படமும் இதுதான்(Windows XP இருக்கும்போது இதன் முகத்தில் தானே முழித்திருப்பார்கள்) நாபா பள்ளத்தாக்கைப்பற்றி 1979 இல் வெளியான நஸனல் ஜியோக்கிரபி கட்டுரையில் இப்படம் வெளியாகியிருந்தது.இதன் உரிமையாளர் Charles O’Rear இதற்காக 200 மில்லியன் டாலர்களைப்பெற்றார்.
உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்  85188472

நன்றி : http://www.venkkayam.com/2012/08/blog-post_7068.html

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Aug 04, 2012 4:32 pm

பகிர்வுக்கு நன்றி முஹைதீன்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக