புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே நாளில் 77 பள்ளி தலைமையாசிரியர்கள் சஸ்பெண்ட்: ரூ.81 லட்சம் கையாடல் புகாரில் அரசு அதிரடி
Page 1 of 1 •
நாமக்கல்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கு வழங்கும் கல்வி உதவித் தொகை, 81 லட்சம் ரூபாய் கையாடல் செய்த விவகாரத்தில், 77 பள்ளி தலைமை ஆசிரியர்களை, நாமக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அதிரடி யாக, "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம், 1,002 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளில் பயிலும், ஆதி திராவிட பிரிவைச் சேர்ந்த, ஒன்று முதல், பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, ஆதி திராவிடர் நலத்துறை மூலம் ஆண்டுதோறும், 1,850 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. குறிப்பாக, ஆதி திராவிட பிரிவில் சுகாதாரமற்ற தொழிலில் ஈடுபடும் பெற்றோரின் குழந்தைகளுக்கு, இக்கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
போலி கையெழுத்து: அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், 2010 - 2011 மற்றும் 2011 - 2012ம் ஆண்டு, 81 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகையை அரசிடம் இருந்து, ஆதி திராவிடர் நலத்துறையினர் பெற்றுள்ளனர். அத்தொகை, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை மூலம் காசோலையாக வழங்கப்பட்டது. அந்த காசோலையை வங்கி மூலம் பணமாக மாற்றி, மேற்குறிப்பிட்ட ஆதி திராவிட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட கல்வி உதவித் தொகை, ஆதி திராவிட மாணவர்களுக்கு முழுமை யாகச் சென்றடையவில்லை. போலிக் கையெழுத்து போட்டு அத்தொகை, 81 லட்சம் ரூபாய் முழுவதையும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள், "ஸ்வாகா' செய்துள்ளனர். அதற்கு புரோக்கர்கள் சிலர், ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் தலைமையாசிரியர்களுக்கு பாலமாகச் செயல்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்தது.
விசாரணை: அந்த குற்றச்சாட்டு மீது விசாரணை நடத்தும்படி, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழி தேவிக்கு உத்தரவிட்டார். கலெக்டர் உத்தரவுப்படி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி, முதல் கட்ட நடவடிக்கையாக, புதுச்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியப் பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) சரவணன், மோகனூர் பேட்டப்பாளையம் ஆர்.சி., நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சார்லஸ், கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் பூபதி உட்பட மொத்தம் நான்கு பேர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அதில், புதுச்சத்திரம் பள்ளி தலைமையாசிரியர் சரவணன் மீது போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அவர் மட்டும் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், இம்மோசடி தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட குழுவினர், கல்வி உதவித் தொகை மோசடி தொடர்பாக, நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் சென்ற வாரம் விசாரணை நடத்தினர். அந்த அறிக்கை, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இச்சூழலில், பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சபீதா உத்தரவுப்படி, கல்வி உதவித் தொகை, 81 லட்சம் ரூபாயை கையாடல் செய்த பள்ளித் தலைமையாசிரியர்கள் 77 பேரை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழி தேவி, "சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதிகாரிகள்: இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த சுகாதாரமற்ற தொழில் செய்யும் பெற்றோரின் குழந்தைகளான, 1,016 மாணவ, மாணவியர் மட்டுமே, 1,850 ரூபாய் கல்வி உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள். ஆனால், நாமக்கல் மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறையினர், 2,774 மாணவ, மாணவியர் என, கணக்கு காண்பித்து, 81 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை பெற்றுள்ளனர். சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறையில் மாவட்ட அலுவலர், கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் என, மூவர் மட்டும் பணிபுரிகின்றனர். கல்வி உதவித் தொகை கையாடலுக்கு உடந்தையாக இருந்த, ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் மீது, ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். முதன்முறையாக, 77 பள்ளி தலைமையாசிரியர்கள், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு குமரகுருபரன் கூறினார்.
புகார் செய்தால் கைது: எஸ்.பி.,: இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் பரிந்துரைத்துள்ளார். அதையடுத்து, மாவட்ட எஸ்.பி., கண்ணம்மாள் உத்தரவுப்படி, உதவித் தொகை வழங்கியது தொடர்பான ஆவணங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இதற்கிடையில், ""சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீது போலீசில் புகார் செய்தால், அவர்கள் மீது கைது உள்ளிட்ட குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, மாவட்ட போலீஸ் எஸ்.பி., கண்ணம்மாள் தெரிவித்தார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஒரே நாளில் 77 பள்ளி தலைமையாசிரியர்கள் சஸ்பெண்ட்: ரூ.81 லட்சம் கையாடல் புகாரில் அரசு அதிரடி
#832888- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இன்னும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து பார்த்தால் இவர்கள் நல்லாசிரியர் விருது கூட வாங்கி இருப்பாங்க.
அருமை அருமை...
அருமை அருமை...
Re: ஒரே நாளில் 77 பள்ளி தலைமையாசிரியர்கள் சஸ்பெண்ட்: ரூ.81 லட்சம் கையாடல் புகாரில் அரசு அதிரடி
#832908- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நீங்கள் சொல்வது சரிதான்...இனிமேல் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லையினியவன் wrote:இன்னும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து பார்த்தால் இவர்கள் நல்லாசிரியர் விருது கூட வாங்கி இருப்பாங்க.
அருமை அருமை...
Re: ஒரே நாளில் 77 பள்ளி தலைமையாசிரியர்கள் சஸ்பெண்ட்: ரூ.81 லட்சம் கையாடல் புகாரில் அரசு அதிரடி
#832999- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
எங்கும் ஊழல், லஞ்சம்,ஏமாற்றுதல்
செந்தில்குமார்
Re: ஒரே நாளில் 77 பள்ளி தலைமையாசிரியர்கள் சஸ்பெண்ட்: ரூ.81 லட்சம் கையாடல் புகாரில் அரசு அதிரடி
#833092- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
எங்கள் ஊரிலா
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Re: ஒரே நாளில் 77 பள்ளி தலைமையாசிரியர்கள் சஸ்பெண்ட்: ரூ.81 லட்சம் கையாடல் புகாரில் அரசு அதிரடி
#833127- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எல்லா ஊர்லயும் இருக்காங்க k7. அதுக்கு நீங்க என்ன பண்ண முடியும்?கேசவன் wrote:எங்கள் ஊரிலா
Re: ஒரே நாளில் 77 பள்ளி தலைமையாசிரியர்கள் சஸ்பெண்ட்: ரூ.81 லட்சம் கையாடல் புகாரில் அரசு அதிரடி
#833145கே. பாலா wrote:பாவம் ஏழை தலைமையாசிரியர்கள் ....அன்றாடம் வயிற்று பாட்டுக்கு என்ன செய்வார்கள் ..! அதனால்தான் கோடிஸ்வரர்கள் ஆன துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகளின் உதவித்தொகையில் கைவைத்து விட்டார்கள்
அதேதான் சார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஒரே நாளில் 77 பள்ளி தலைமையாசிரியர்கள் சஸ்பெண்ட்: ரூ.81 லட்சம் கையாடல் புகாரில் அரசு அதிரடி
#833148- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
புனிதமான ஆசிரியர் தொழிலை கேவலபடுத்தும் உத்தமர்களை மன்னிக்கவே கூடாது.
- Sponsored content
Similar topics
» நெருக்கடியில் சிக்கியுள்ள 4 லட்சம் நிறுவனங்கள்... அதிரடி காட்டும் மத்திய அரசு!
» தனியார் கம்பெனியில் க்ஷீ 25 லட்சம் கையாடல்
» ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு
» போலி கையெழுத்திட்டு ரூ.35 லட்சம் கையாடல்! வங்கி மேலாளர் கைது
» மகளிர் சுய உதவி குழு பணம் 17 லட்சம் ரூபாய் கையாடல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1