புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 4:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-7 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-7 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-7 Poll_c10 
74 Posts - 36%
ayyasamy ram

71 Posts - 35%
Dr.S.Soundarapandian

36 Posts - 18%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 2%
ayyamperumal

3 Posts - 1%
manikavi

2 Posts - 1%
Anitha Anbarasan

Guna.D

Srinivasan23

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-7 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-7 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-7 Poll_c10 
322 Posts - 48%

212 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-7 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-7 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-7 Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-7 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-7 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-7 Poll_c10 
29 Posts - 4%

23 Posts - 3%
prajai
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-7 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-7 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-7 Poll_c10 
6 Posts - 1%

3 Posts - 0%

Karthikakulanthaivel
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-7 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-7 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-7 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-7

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Aug 03, 2012 2:52 pm

ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 7

ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-7 Yugasroad

வாகன ஓட்டிகளுக்கு சவால் விடும் " மரண சாலை "

ஒரு நாட்டின் போக்குவரத்திற்கும், வாணிபத்திற்கும் மூலதனமாக விளங்குவது சாலைகள் தான். இன்று பல வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டில் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் சிறந்த சாலைகளை அமைக்கின்றன. ஆனால் எவ்வளவு தான் நவீன தொழில்நுட்பங்கள் வந்தாலும் சரிபடுத்தமுடியாத சாலைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் முதலில் குறிப்பிட வேண்டியது தென் அமெரிக்காவின் " யுன்காஸ் " ( Yungas Road ). சாலைதான் இது தான் உலகின் மிக ஆபத்தான சாலை.

ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-7 Yungw

பொலிவியாவில் உள்ள கோரைக்கோ என்ற பகுதிக்கும் யுன்காஸ் பகுதிக்கும் இடையே உள்ள ஒரே வழிப் போக்குவரத்து இது தான். இந்த சாலையின் மொத்த நீளம் 43 மைல்கள். பராகுவே நாட்டில் உள்ள சிறைக் கைதிகளைக் கொண்டு 1930 இல் இந்த சாலை அமைக்கப்பட்டது. அமைக்கப்படும் போதே நூற்றுக்கணக்கானோரை பலி வாங்கியது. இதன் அகலமோ மிகக்குறைவு. சாலையின் முதல் 5 மைல் நீளம் உயரமாக ஏறும், திடீரென்று 1079 அடி கீழே இறங்கும்.

ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-7 Yungasnewd4

இது போதாதென்று பாதை முழுவதும் சேரும், சகதியும், மேடும், பள்ளமுமாக இருக்கும். இடையிடையே மலையிலிருந்து பாறைகள் உருண்டு வரும். தண்ணீர் அருவி போல கொட்டும் இப்படி பல சவால்கள். மேலும் அதிர்ச்சியளிக்ககூடிய சில விஷயங்கள் உள்ளன. அவை என்னவென்றால் இந்த சாலை ஒரு ஒருவழிப் பாதை. தவிர சாலையின் விளிம்பில் பாதுகாப்புக்காக தடுப்புகளோ, சுவர்களோ, மரங்களோ, கிடையாது. அவற்றை அமைக்கவும் இடம் கிடையாது. நூலிலையில் தவறினாலும் நேரே சொர்க்கம் செல்ல வேண்டியது தான்.

ஒவ்வொரு வருடமும் சராசரியாக 300 பேர்களை இந்த சாலை பலி வாங்குகிறது. குறைந்தபட்சம் வாரத்திற்கு 1 வாகனமாவது மலையிலிருந்து கீழே விழுகிறது. 1983 ஆம் ஆண்டு இந்த சாலையில் பயணம் செய்த பேருந்து கீழே விழுந்தது. அதில் பயணம் செய்த 100 பேர் பலியானார்கள். இவ்வாறு மிக மிக ஆபத்துக்கள் நிறைந்திருப்பதால் இந்த சாலை " மரண சாலை " என்றும் அழைக்கப்படுகிறது.

ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி-7 Yungas2

இந்த சாலையோடு ஒப்பிடும்போது மழை பெய்தவுடன் " பல்லைக் " காட்டும் நம்ம ஊர் சாலைகள் எவ்வளவோ பரவாயில்லை என்று பெருமூச்சு விடதோன்றுகிறதோ ?

http://www.atozforfun.com/2012/07/7.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக