புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_m10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 
52 Posts - 61%
heezulia
 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_m10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_m10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_m10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_m10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 
1 Post - 1%
viyasan
 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_m10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_m10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 
244 Posts - 43%
heezulia
 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_m10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_m10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_m10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_m10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 
13 Posts - 2%
prajai
 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_m10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_m10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_m10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_m10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_m10 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 04, 2012 9:50 am

 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! E_1343213189

பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு பெருமை சேர்ப்பது, தேம்ஸ் நதி. சல சலத்து ஓடும் தேம்ஸ் நதியையும், எழில் மிகுந்த கட்டடங்களுடன் காட்சி அளிக்கும் லண்டன் நகரையும், இரவு நேரத்தில், மின் விளக்குகளின் வெளிச்சத்தில் பார்ப்பது, பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தரும். தற்போது லண்டன் நகரின் அழகுக்கு, மேலும் அழகு சேர்க்கும் வகையில், ஐரோப்பாவிலேயே மிக உயரமான கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது. "ஷார்ட் டவர்' என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த கட்டடம், 1,016 அடி உயரமுள்ளது. 72 தளங்கள் இதில் உள்ளன. இதன் புறத்தோற்றம் முழுவதும், ஆறு லட்சம் சதுர அடி பரப்பிலான, கண்ணாடிகளால் மூடப்பட்டுள்ளது. இவை, எட்டு கால்பந்து மைதானங்களுக்கு சமமான பரப்பளவு.

கோபுரத்தின் அடித்தளத்தில் இருந்து, உச்சிக்கு செல்வதற்காக, 44 லிப்ட்கள் உள்ளன. இதன் அடித்தளம், "பப்ளிக் ஏரியா' என, பெயரிடப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக, பிரத்யேக வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தளத்தில் ஷாப்பிங் மால்கள் உள்ளன. நான்காவது தளத்தில் இருந்து, 28வது தளம் வரை, அலுவலகங்கள் உள்ளன.

அடுத்து, 31வது தளத்தில் இருந்து, 33வது தளம் வரை, சர்வதேச அளவில் பிரபலமான ஓட்டல் நிறுவனங்கள் செயல்படுகின்றன. 34ல், இருந்து, 52வது தளம் வரை, அழகு நிலையங்கள், "ஸ்பா'க்கள் செயல்படுகின்றன. 53ல், இருந்து, 65வது தளம் வரை, குடியிருப்புகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 68லிருந்து, 72வது தளம் வரை, பார்வையாளர் மாடத்துக் காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அடித்தளத்தில் இருந்து, கோபுரத்தின் <உச்சிக்கு சென்று, லண்டன் நகரின் அழகை பார்வையிடுவதற்கு, கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் கொண்ட குடும்பத் தினருக்கு, 7,482 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

இதன் திறப்பு விழா, இரவு நேரத்தில் நடந்தது. லேசர் ஒளி வெள்ளத்தில், ஷார்ட் கோபுரம், சொர்க்கம் போல் காணப்பட்டது. இதைக் காண்பதற்காக, ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டு, அந்த பகுதியில் மிகப் பெரிய போக்குவரத்து நெருக்கடியே ஏற்பட்டு விட்டது.

இந்த அழகு அதிசயத்தை கட்டுவதற்கு, 430 கோடி ரூபாய் செலவிட்டதாக கூறுகின்றனர். ஆனால், அதை விட, பல நூறு கோடி ரூபாய் அதிகமாக செலவிட்டுள்ளதாக, பிரிட்டனில் பேச்சு அடிபடுகிறது. கோபுரத்தின் சிறப்பு குறித்து, அதன் நிர்வாகிகள், "மேக மூட்டம் இல்லாத தெளிவான வானிலையின்போது, ஷார்ட் கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால், அருகில் உள்ள பிரான்ஸ் நாட்டின் சில பகுதிகளை பார்க்க முடியும்' என்கின்றனர்.

இடது பக்கம் புகழ்பெற்ற கதீட்ரல் தேவாலயம், வலது பக்கம் இயற்கை எழில் கொஞ்சும் தேம்ஸ் நதி, ஆகியவற்றுக்கு நடுவில், மிக பிரமாண்டமாக, காற்றுடன் கவிதை பாடிக் கொண்டிருக்கும் ஷார்ட் கோபுரத்துக்கு, ஒரு நடை போய் விட்டுத் தான் வாருங்களேன்.

எஸ். ரேவதி

 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு அழகிய அதிசயம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 04, 2012 11:17 am

சூப்பருங்க மிக்க நன்றி தல

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Aug 04, 2012 11:20 am

தகவலுக்கு நன்றி தல.

இங்க பக்கத்துல இருக்கிற புர்ஜ் கலீபாவிற்கே போக முடியல.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக