Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்
3 posters
Page 1 of 1
வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்
வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்
இந்திய கிராமங்களில் ஒரு நாளைக்கு ரூ17க்கும் குறைவான வருமானத்தில் வாழ்வோரின் எண்ணிக்கை 10 விழுக்காட்டுக்கும் அதிகம் என்று தேசிய மாதிரி சோதனை நிறுவனத்தின் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தாராளமயமாக்கல் அமல்படுத்தப்பட்டு 20 ஆண்டுகள்
ஓடிவிட்டன. ஆனால் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மேம்படவில்லை என்கிறது தேசிய மாதிரி நிறுவனத்தின் அறிக்கை.
2011-12-ம் நிதி ஆண்டில் கிராமப்பகுதியில் நுகர்வோர் செலவினம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கிராமப்பகுதியில் சராசரி மாத வருமானம் ரூ. 503.49 தொகையில் வாழ்வோர் இன்னமும் இருக்கின்றனர்..
நகர்ப்பகுதி மக்களின் வருமானம் ஒரு நாளைக்கு ரூ. 23.40 ஆக உள்ளது. நகர்ப்பகுதியில் மாத வருமானம் சராசரி ரூ. 702.26 ஆக உள்ளது.
இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் ஒருநாள் வருமானம் ரூ. 28.65 என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் உண்மையில் தினசரி வருமானம் அதைவிடக் குறைவாக உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
நகர்ப்பகுதிகளில் 70 விழுக்காடு மக்களின் தினசரி செலவினம் சராசரி ரூ. 43.16 ஆக உள்ளது. நகர்ப்பகுதியில் 20 விழுக்காடுக்கும் அதிகமானவர்களின் ஒருநாள் வருமானம் ரூ. 100-க்கு மேல் உள்ளது. கிராமப்பகுதிகளில் வாழ்வோரில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் தினசரி செலவு ரூ. 34.33 ஆக இருந்தது. 40 விழுக்காடுக்கும் அதிகமான மக்களின் மாதாந்திர செலவு ரூ. 1,030 ஆக இருந்தது. 7,391 கிராமங்களில் மொத்தம் 59,070 வீடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நகர்ப்பகுதிகளில் 5,223 பகுதிகளில் மொத்தம் 41,062 வீடுகளில் நடத்தப்பட்டது.
http://vizhiyepesu.blogspot.com/2012/08/17-10.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்
இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் ஒருநாள் வருமானம்
ரூ. 28.65 என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் உண்மையில் தினசரி வருமானம்
அதைவிடக் குறைவாக உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது எந்த வருடத்தின் ஆய்வு?
தவறான ஆய்வாக உள்ளதுபோல தெரிகிறதே...
கிராமங்களில் களை பறிக்க, நாற்று நட ரூ.100
ஆண்களாயிருந்தால் ரூ.150.
மற்ற வேலைகளுக்கு ஒரு நாள் கூலி ரூ. 500.(கொத்தனார், ஆசாரி)
சுமை தூக்குவோர் ஒரு நாள் கூலி ரூ.300 முதல் 500.
இதுதான் நானறிந்த வரை இன்றைய நிலவரம்.
வறுமைக்கு காரணம்: டாஸ்மாக், ஆடம்பரம், சோம்பேறித்தனம், பிச்சையெடுப்பது.

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்
வறுமைக்கு காரணம்: டாஸ்மாக், ஆடம்பரம், சோம்பேறித்தனம், பிச்சையெடுப்பது
அரசாங்கம் இல்லை..
அரசாங்கம் இல்லை..
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்
பேகன் wrote:வறுமைக்கு காரணம்: டாஸ்மாக், ஆடம்பரம், சோம்பேறித்தனம், பிச்சையெடுப்பது
அரசாங்கம் இல்லை..
சேர்த்துக் கொண்டால் போயிற்று...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Similar topics
» பொடுகுத் தலையுடன் திரியும் 70 சதவீத இந்தியர்கள்-சர்வே
» 20 ரூபாயில் இரண்டு மணி நேர போதை
» என் வாழ்க்கையை மாற்றிய நாள் இதுதான் – நெகிழும் திரிஷா
» 32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்'
» குடும்ப அட்டையில் உள்தாள் ஒட்டும் பணி: நாளை தொடக்கம்
» 20 ரூபாயில் இரண்டு மணி நேர போதை
» என் வாழ்க்கையை மாற்றிய நாள் இதுதான் – நெகிழும் திரிஷா
» 32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்'
» குடும்ப அட்டையில் உள்தாள் ஒட்டும் பணி: நாளை தொடக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|