ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் வாங்கிய மருந்து போலியானதா? ஒரிஜினலா? என்று உடனே தெரிந்து கொள்ள...,

+11
Guna Tamil
Priya Tharsni
krishnaamma
THIYAAGOOHOOL
சார்லஸ் mc
முஹைதீன்
ஜாஹீதாபானு
யினியவன்
காளைவேந்தன்
பிரசன்னா
சசி குமார்
15 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

open நீங்கள் வாங்கிய மருந்து போலியானதா? ஒரிஜினலா? என்று உடனே தெரிந்து கொள்ள...,

Post by சசி குமார் Fri Aug 03, 2012 1:19 pm

1. மருந்து அட்டை அல்லது பேட்டியின் மேல் ஒன்பது இலக்க
எண் {unique product identification code } ஒன்று இருக்கும் .

2. அந்த நம்பரை 9901099010 என்ற எண்ணுக்கு மெசேஜ் செய்யவும்.

3. பத்து வினாடிகளில் அந்த மருந்தின் பேட்ச் நம்பர்.
காலாவதி தேதி மற்றும் தயாரித்த கம்பெனி பெயர் ரிப்ளை ஆகா வரும் .

இந்த சேவையை வழங்குவது {pharma secure }


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

open Re: நீங்கள் வாங்கிய மருந்து போலியானதா? ஒரிஜினலா? என்று உடனே தெரிந்து கொள்ள...,

Post by பிரசன்னா Fri Aug 03, 2012 1:35 pm

பயனுள்ள பகிர்விற்கு நன்றி சசிகுமார்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

open Re: நீங்கள் வாங்கிய மருந்து போலியானதா? ஒரிஜினலா? என்று உடனே தெரிந்து கொள்ள...,

Post by காளைவேந்தன் Fri Aug 03, 2012 1:40 pm

இன்றைய நாட்களில் தேவையான பதிவுதான்... நன்றிகள் நண்பரே...


நீங்கள் வாங்கிய மருந்து போலியானதா? ஒரிஜினலா? என்று உடனே தெரிந்து கொள்ள..., Image00045y
காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

open Re: நீங்கள் வாங்கிய மருந்து போலியானதா? ஒரிஜினலா? என்று உடனே தெரிந்து கொள்ள...,

Post by யினியவன் Fri Aug 03, 2012 1:49 pm

நல்ல பகிர்வுக்கு நன்றி சசி.

இன்றைய நிலையில் உயிர் காக்கும் மருந்துகளே உயிர் வாங்கி விடுவது நிகழ்கிறதுண்டு.

காலாவதியான மருந்துகளை விற்று நமை காலாவதியாக்கி விடுகிறார்கள் பணத்தாசை பிடித்த வியாபாரிகளும், மருந்து கம்பெனிகளும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

open Re: நீங்கள் வாங்கிய மருந்து போலியானதா? ஒரிஜினலா? என்று உடனே தெரிந்து கொள்ள...,

Post by சசி குமார் Fri Aug 03, 2012 1:53 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வுக்கு நன்றி சசி.

இன்றைய நிலையில் உயிர் காக்கும் மருந்துகளே உயிர் வாங்கி விடுவது நிகழ்கிறதுண்டு.

காலாவதியான மருந்துகளை விற்று நமை காலாவதியாக்கி விடுகிறார்கள் பணத்தாசை பிடித்த வியாபாரிகளும், மருந்து கம்பெனிகளும்.

நீங்க சொல்வது 100% உண்மை தான் அண்ணா..., ஆகையால் தான் இந்த சிறு முயற்சி......,


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

open Re: நீங்கள் வாங்கிய மருந்து போலியானதா? ஒரிஜினலா? என்று உடனே தெரிந்து கொள்ள...,

Post by ஜாஹீதாபானு Fri Aug 03, 2012 2:01 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி......... அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

open Re: நீங்கள் வாங்கிய மருந்து போலியானதா? ஒரிஜினலா? என்று உடனே தெரிந்து கொள்ள...,

Post by முஹைதீன் Fri Aug 03, 2012 2:10 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி சூப்பருங்க
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

open Re: நீங்கள் வாங்கிய மருந்து போலியானதா? ஒரிஜினலா? என்று உடனே தெரிந்து கொள்ள...,

Post by சார்லஸ் mc Fri Aug 03, 2012 3:20 pm

நல்ல பயனுள்ள தகவல். நீங்கள் வாங்கிய மருந்து போலியானதா? ஒரிஜினலா? என்று உடனே தெரிந்து கொள்ள..., 224747944

(இதை யாரும் பயன்படுத்தப் போவதுமில்லை என்பது வருந்தக்க உபரி தகவல்.)


நீங்கள் வாங்கிய மருந்து போலியானதா? ஒரிஜினலா? என்று உடனே தெரிந்து கொள்ள..., 154550நீங்கள் வாங்கிய மருந்து போலியானதா? ஒரிஜினலா? என்று உடனே தெரிந்து கொள்ள..., 154550நீங்கள் வாங்கிய மருந்து போலியானதா? ஒரிஜினலா? என்று உடனே தெரிந்து கொள்ள..., 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நீங்கள் வாங்கிய மருந்து போலியானதா? ஒரிஜினலா? என்று உடனே தெரிந்து கொள்ள..., 154550நீங்கள் வாங்கிய மருந்து போலியானதா? ஒரிஜினலா? என்று உடனே தெரிந்து கொள்ள..., 154550நீங்கள் வாங்கிய மருந்து போலியானதா? ஒரிஜினலா? என்று உடனே தெரிந்து கொள்ள..., 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

open Re: நீங்கள் வாங்கிய மருந்து போலியானதா? ஒரிஜினலா? என்று உடனே தெரிந்து கொள்ள...,

Post by Guest Fri Aug 03, 2012 4:43 pm

அருமை அண்ணே ! இதற்கு இந்திய மதிப்பில் ரூபாய் 1.50 செலவாகும் என நினைக்கிறன் ..

http://verifymymedicine.com/
avatar
Guest
Guest


Back to top Go down

open Re: நீங்கள் வாங்கிய மருந்து போலியானதா? ஒரிஜினலா? என்று உடனே தெரிந்து கொள்ள...,

Post by THIYAAGOOHOOL Thu Jan 24, 2013 12:42 pm

நல்ல தகவலுக்கு நன்றி சசி குமார்.
THIYAAGOOHOOL
THIYAAGOOHOOL
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

open Re: நீங்கள் வாங்கிய மருந்து போலியானதா? ஒரிஜினலா? என்று உடனே தெரிந்து கொள்ள...,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum