ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க்

+3
சிவா
காளைவேந்தன்
பிரசன்னா
7 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 3 Empty மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க்

Post by பிரசன்னா Fri Aug 03, 2012 1:04 pm

First topic message reminder :

மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 3 Madhubaanakadai-stills-011


தமிழ் திரையுலகில் டிஜிட்டல் புரட்சி ஏற்பட்டு, வெகு சில நல்ல படங்களும், பல மொக்கை படங்களும் வந்து கொண்டிருக்கும் காலத்தில், அட இந்த டெக்னாலஜியினால் இம்மாதிரி படங்களும் வரும் என்றால் அவற்றை சகித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திய படம் இது.


தமிழ்நாட்டின் வருமானத்திற்கான முதுகெலும்பே குடி என்றாகிவிட்டிருக்கும் நிலையில், அதையே கதைக் களனாய் அமைத்து படம் பண்ணியிருப்பது பாராட்டுக்குரிய விஷயமே. காபி ஷாப்பில் வைத்து நடைபெறும் சம்பவங்களை வைத்து சென்ற வாரம் “மாலை பொழுதின் மயக்கத்திலே” வெளியானது. இந்த வாரம் இந்தப்படம்.

அவனவன் கதையே இல்லாமல் மூன்று பேர் சேர்ந்து எழுதிய கதை என்று டைட்டிலில் போட்டுக் கொண்டு இரண்டரை மணி நேரம் நடக்க வைத்தே படமெடுத்துக் கொண்டிருக்கும் நாளில், இப்படத்தில் கதை என்று ஒன்று இருந்தால் கண்டுபிடித்து சொல்லுங்கள் என்று தைரியமாய் முதல் கார்டிலேயே சொல்லியிருக்கும் இயக்குனர் கமலக்கண்ணனுக்கு மகா கெத்துதான்.

மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 3 Madhubaanakadai+movie+stills+_37_

ஒரு டாஸ்மாக் பார், அந்த பாரை நடத்தும் ஓனர் பெண்ணுக்கும், கடையில் சப்ளை செய்யும் பையனுக்கும் காதல், அதை வேண்டாம் என்று எச்சரிக்கும் இன்னொரு சப்ளையர், அதனால் அவர்களுக்குள் ஏற்படும் சண்டை, கைகலப்புகள், வயதான சப்ளையர், பார் ஓனர், பாருக்கு இடத்தை விற்றுவிட்டு பைத்தியமாய் திரியும் குடிகார லேண்ட் ஓனர், ரெகுலர் கஸ்டமரான பெட்டிசன் மணி, பாட்டு பாடும் ராமு, கடை திறப்பதற்காக காத்திருக்க முடியாமல் டென்ஷனாகும் கஸ்டமர், ராமர், சீதை வேடம் போட்டு காசு சம்பாரிக்கும் வேஷக்காரர்கள், காதல் தோல்வி இளைஞன், ஜாதி ஏத்தம் கொண்டவன், மலம் அள்ளும் கார்பரேஷன் ஆட்கள், தொழிலாளிகள், பார் வாசலில் பெட்டிக்கடை வைத்திருக்கும் ஆள், என்று பல தரப்பட்ட டாஸ்மாக் கஸ்டமர்களையும், டாஸ்மாக்கில் பிழைப்பும் ந்டத்தும் கேரக்டர்களையும் வைத்து அவர்கள் வாழ்வில் நிகழ்பவைகளை தொகுத்து இருக்கும் படம் தான் டாஸ்மாக்.

டாஸ்மாக்கில் வேலை செய்யும் இளைஞர்களின் வாழ்க்கை, அவர்களின் அன்பு, கோபம், ஆகிவற்றை காதலிக்கும் இளைஞனை வைத்தும், அதை எச்சரிக்கும் இளைஞனை வைத்தும் சொல்லியிருப்பது அழகு. ராமர் லஷ்மணன் வேஷம் போடும் இளைஞர்கள் அதே வேஷத்துடன் சரக்கடிக்க வருவது நகைச்சுவை என்றால், அவர்களின் பின்னால் இருக்கும் சோகம் அழுத்தம். காதல் தோல்வியினால் முதல் முதலாய் சரக்கடிக்க வரும் இளைஞன் எல்லோரையும் எப்போதும் டார்சர் பண்ணும் பெட்டிஷன் மணியை கலாய்க்கும் இடம் செமையான நகைச்சுவை. டீசெண்டாய் டக்கின் பண்ணிக் கொண்டு, பர்ஸை தொலைத்துவிட்டதாய் சொல்லிப் பிச்சை எடுத்தக் காசைக் கொண்டு, கட்டிங் அடித்துவிட்டு உட்கார்ந்த படியே மட்டையாகி, இரவு கடை மூடும் வரை கிடைக்கும் இடத்திலெல்லாம் ஆட்டையைப் போடும் படித்த இளைஞன். ஓசிக் குடிக்காக பாட்டெல்லாம் பாடி கெஞ்சி கூத்தாடும் பாட்டுக்கார கேரக்டர், கண்டிப்பும், கணீர் குரலுமாய் அழுகிப் போன காய்கறிகளைக் கொண்டு சமைக்கச் சொல்லும், பார் ஓனர். பார் ஓனர் பெண்ணுக்கும் அவன் காதலனுக்குமான பார் சந்து காதல் காட்சியும், அந்த முத்த களேபரங்களும் இளமையான சுவாரஸ்யங்கள்.

மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 3 Madhubaanakadai-stills-6073

கேனான் 7டியில் எடுக்கப்பட்ட இப்படம் டிஜிட்டல் படம் என்ற எண்ணத்தையே ஏற்படுத்தாத வண்ணம் அருமையாய் அந்த பாரின் காலை, பகல் இரவு நேரத்தை அப்படியே நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார். இசையமைப்பாளர் வேத்சங்கரின் இசையில் மூன்று பாடல்கள் நச். அதிலும் குடியின்றி அமையாதுலகடா.. சூப்பர். பின்னணியிசையும் இரைச்சல் இல்லாமல் நீட்டாக இருக்கிறது.

மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 3 Madhubaanakadai+movie+stills+_42_

எழுதி இயக்கியவர் கமலக்கண்ணன். டைட்டில் காட்சியில் ஆரம்பித்து க்ளைமாக்ஸ் வரை இயல்பாய் பல கேரக்டர்களை அழைத்து வந்து கொஞ்சம் கொஞ்சமாய் அக்கேரக்ட்ர்கள் மூலம் நிஜ டாஸ்மாக்கில் நாம் பார்த்து பழகிய ஆட்களை நம் நினைவுக்கு கொண்டு வந்ததிலிருந்தே அவரின் உழைப்பு தெரிகிறது. மிக இயல்பான வசனங்கள் படத்திற்கு பலம். நடிகர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதும், ஒளிப்பதிவிலாகட்டும், எடுத்த விதத்திலும் நேர்த்தியாய் செயல்பட்டிருக்கிறார்.

மைனஸ் என்று பார்த்தால் பெட்டிஷன் மணி போன்ற கேரக்டர்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்திற்கு பதிலாய் இன்னமும் பல வித்யாசமான கேரக்டர்களை மதுபானக்கடைகளில் பார்த்து அவதானித்திருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும். அதே போல ஒரு அழகான காதல் கதையை கதைக்குள் தெரிந்தோ தெரியாமலோ வைத்துவிட்டு, அதை சரக்குக்கு ஊறுகாய் போல தொட்டுக் கொண்டிருப்பதால் வெறும் ஊறுகாய் கொடுக்கும் விறுவிறுப்பு மட்டுமே நமக்கு கிடைக்கிறது. கொஞ்சம் நன்றாய் ஊறப்போட்டிருந்தால் நல்ல சரக்காகி ஜிவ்வென ஏறியிருக்கும். இதுதான் ஆரம்பம் இதுதான் முடிவு என்று இல்லாமல் கொஞ்சம் ‘கல்ட்”டான படமாய் அமைந்திருப்பது ஒரு வகையில் சுவாரஸ்யம் என்றாலும் அவை எல்லாவற்றையும் இணைக்கும் வகையில் திரைக்கதை இல்லாதது ஒரு பெரிய குறை தான். டாஸ்மாக்கில் என்றாவது ஒரு நாள் நுழைந்தவனுக்கும், அடிக்கடி நுழைபவனுக்கும் இப்படத்தில் வரும் கேரக்டர்களில் ஒருவனையாவது அவர்தம் வாழ்கையில் பார்த்த கேரக்டருடன் ஒப்பிடக்கூடிய வகையில் இருப்பது இப்படத்தின் வெற்றி. இம்மாதிரியான கல்ட் பட முயற்சிகளுக்கு நம் ஆதரவை நல்குவது தமிழ் சினிமாவிற்கு நல்லது.

நன்றி - கேபிள் சங்கர்

[url=மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க்]http://www.eegarai.net/t87802p45-dvd_scr#835944[/url]


Last edited by பிரசன்னா on Sat Aug 11, 2012 1:05 pm; edited 3 times in total
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down


மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 3 Empty Re: மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க்

Post by Guest Fri Aug 03, 2012 7:27 pm

சிவா wrote:சரியான நேரத்தில் முரளிக்குத் தகுந்த பாடலை மதன் டெடிகேட் செய்துள்ளார்! சிரி

பாடலை இவர்களுக்கு வழங்குகிறேன் ..

தல இனியவன்
தல சிவா
முரளி அண்ணே
மகா பிரபு அண்ணே

மற்றும் மதன் அழுகை
avatar
Guest
Guest


Back to top Go down

மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 3 Empty Re: மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க்

Post by சிவா Fri Aug 03, 2012 7:28 pm

புரட்சி wrote:
சிவா wrote:சரியான நேரத்தில் முரளிக்குத் தகுந்த பாடலை மதன் டெடிகேட் செய்துள்ளார்! சிரி

பாடலை இவர்களுக்கு வழங்குகிறேன் ..

தல இனியவன்
தல சிவா
முரளி அண்ணே
மகா பிரபு அண்ணே

மற்றும் மதன் அழுகை

மதனுக்கும் சேர்த்தா? அப்ப சரி! சிரிப்பு


மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 3 Empty Re: மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க்

Post by யினியவன் Fri Aug 03, 2012 7:36 pm

சிவா wrote:
புரட்சி wrote:
சிவா wrote:சரியான நேரத்தில் முரளிக்குத் தகுந்த பாடலை மதன் டெடிகேட் செய்துள்ளார்! சிரி

பாடலை இவர்களுக்கு வழங்குகிறேன் ..

தல இனியவன்
தல சிவா
முரளி அண்ணே
மகா பிரபு அண்ணே

மற்றும் மதன் அழுகை

மதனுக்கும் சேர்த்தா? அப்ப சரி! சிரிப்பு
ஆமோதித்தல் நடனம் சிரிப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 3 Empty Re: மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க்

Post by Guest Fri Aug 03, 2012 7:39 pm

சிவா wrote:
புரட்சி wrote:
சிவா wrote:சரியான நேரத்தில் முரளிக்குத் தகுந்த பாடலை மதன் டெடிகேட் செய்துள்ளார்! சிரி

பாடலை இவர்களுக்கு வழங்குகிறேன் ..

தல இனியவன்
தல சிவா
முரளி அண்ணே
மகா பிரபு அண்ணே

மற்றும் மதன் அழுகை

மதனுக்கும் சேர்த்தா? அப்ப சரி! சிரிப்பு

இந்த வரிகள் எவ்வளவு உண்மையானவை

"காதல் பட்ட பாவத்தால் காயம் பட்ட இதயங்களே கண்ணீரை மருந்தாகுங்களேன்
கண்ணீரை மருந்தாகுங்களேன், கண்ணீணீணீணீரை மருந்தாகுங்களேன்"
avatar
Guest
Guest


Back to top Go down

மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 3 Empty Re: மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க்

Post by பிரசன்னா Fri Aug 03, 2012 8:26 pm

முரளிராஜா wrote:
சிவா wrote:
ஓ, அடுப்படியா, நான் செருப்படி என்று படித்துவிட்டேன்! அய்யோ, நான் இல்லை
நீங்க ஏடாகூடமா பிண்ணூட்டம் போட்டு அவர்கிட்ட என்ன வாங்க வச்சுடுவீங்க போல இருக்கே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 3 Empty Re: மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க்

Post by முரளிராஜா Fri Aug 03, 2012 8:30 pm

பிரசன்னா wrote:
சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
என்ன நக்கலா?
மகாபிரபு வந்து நான் எங்கனு கேட்டா ஊருக்கு போயிருக்கேன்னு சொல்லுங்க பிரசன்னா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 3 Empty Re: மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க்

Post by பிரசன்னா Fri Aug 03, 2012 8:43 pm

முரளிராஜா wrote:
பிரசன்னா wrote:
சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
என்ன நக்கலா?
மகாபிரபு வந்து நான் எங்கனு கேட்டா ஊருக்கு போயிருக்கேன்னு சொல்லுங்க பிரசன்னா

எந்த ஊருக்குன்னு கொஞ்சம் விவரம்மா சொல்லுங்க... அப்ப தானே நினைத்து நடக்கும் சிப்பு வருது
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 3 Empty Re: மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க்

Post by யினியவன் Fri Aug 03, 2012 8:51 pm

பிரசன்னா wrote:
முரளிராஜா wrote:
பிரசன்னா wrote:
சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
என்ன நக்கலா?
மகாபிரபு வந்து நான் எங்கனு கேட்டா ஊருக்கு போயிருக்கேன்னு சொல்லுங்க பிரசன்னா

எந்த ஊருக்குன்னு கொஞ்சம் விவரம்மா சொல்லுங்க... அப்ப தானே நினைத்து நடக்கும் சிப்பு வருது
எங்க நடக்கும் - அவரதான் ஏர்வாடில கட்டிப் போட்டுருக்காங்களே. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 3 Empty Re: மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க்

Post by பிரசன்னா Fri Aug 03, 2012 9:15 pm

யினியவன் wrote:எங்க நடக்கும் - அவரதான் ஏர்வாடில கட்டிப் போட்டுருக்காங்களே. புன்னகை

கொஞ்சம் விவரமா நீங்கலாவது சொல்லுங்களேன்.... ஏர்வாடில ஏன் கட்டி போட்டு இருக்காங்க.... ...... முள்ளி வராரு அய்யோ, நான் இல்லை
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 3 Empty Re: மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க்

Post by யினியவன் Fri Aug 03, 2012 9:27 pm

பிரசன்னா wrote:கொஞ்சம் விவரமா நீங்கலாவது சொல்லுங்களேன்.... ஏர்வாடில ஏன் கட்டி போட்டு இருக்காங்க.... ...... முள்ளி வராரு அய்யோ, நான் இல்லை
மேட்டர் தெரியாதா உங்களுக்கு?

நேத்தி ராக்கி கட்ட வந்த பொண்ணுங்க கையில இருந்த கயிற புடிங்கி அவங்க கழுத்தில கட்ட போனா - அப்புறம் விடுவாங்களா? கையையும் காலையும் கட்டி ஏர்வாடில தள்ளிட்டாங்கள்ள... புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 3 Empty Re: மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum