புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலில் ஏமாந்தவர்களுக்கான படம்- Forgetting.Sarah.Marshall- திரை விமர்சனம்
Page 1 of 1 •
- GuestGuest
தன்னை திடிரென்று விட்டு விட்டு போன காதலியை மறக்க காதலன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதுதான் கதை.
பீட்டர், ஒரு மியுசிசன், "scene of crime" என்னும் நிகழ்ச்சிக்கு இசையமைப்பவன், அதே நிகழ்ச்சியின் கதாநாயகி சாரா, இருவரும் 5 வருடங்கள் ஒன்றாக இருப்பவர்கள், படத்தின் ஆரம்பத்திலேயே சாரா, தான் வேறோருத்தனை விரும்புவதாக கூறி விட்டு பிரிந்து செல்கிறார்.
அப்புறமென்ன? ஹீரோ தேவதாஸ் ஆகி என்ன செய்வது எப்படி மறப்பது என்று தெரியாமல் வீட்டிலேயே அடைந்து கிடக்க ஹீரோவின் தம்பி வந்து அட்வைஸ் பன்னி, மற்ற பெண்களிடம் ரூம் போட்டு குடுக்க, அந்த ஐடியாவும் வொர்கவுட் ஆகாம சொதப்ப, பேசாமல் ஏதாவது டூரிஸ்ட் ஸ்பாட்டுக்கு போக சொல்ல, பீட்டர் சாராவுக்கு பிடித்த ஹவாய் தீவை தேர்ந்துடுத்து அங்கு செல்கிறார்.
அழகான இடம், கொடுமை கொடுமைனு கோவிலுக்கு போனா அங்க 2 கொடுமை கேப்ரே ஆடுச்சாம்ங்கற மாதிரி போய் ஒரு ஹோட்டலில் ரூம் புக் செய்யும் போது பார்த்தால் யாரை மறக்க வந்தாரோ, அதே பழைய காதலி தன் புது காதலனுடம் அங்கு வருகிறாள்.
ஹீரோ பொன்னுங்களை விட மோசமா குலுங்கி குலுங்கி அழறார், வேற என்ன பன்றது? அங்க நடக்கற ஒவ்வோரு சீன்னா பார்த்துட்டு வரப்ப அந்த ஹோட்டல் ரிசப்னிஸ்ட் (எனக்கு ரொம்ப பிடிச்ச பொன்னு) கொஞ்சம் கொஞ்சமா ஹீரோக்கு ஆறுதல் சொல்ல அவங்களுக்குள்ள ஒரு கெமிஸ்ட்ரி ஆரம்பிக்குது.
அந்த தீவோட ஸ்பெஸலான நீர் சறுக்கு போட்டிய கத்துகிட்டு இருக்கும் போது ஹீரோக்கு ஒரு விசயம் தெரிய வருது, என்னன்னா சாரா ஹீரோ கூட இருக்கும் போதே கள்ளக்காதல் வச்சுருந்தாங்கனு, மனுசன் நொந்து போயிடறான்,
இதுக்கு அப்புறம்தான் ஹீரோக்கும் அந்த ரிசப்னிஸ்ட்டுக்கும் நல்லா பத்திக்குது, தப்பா சொல்லலிங்க, காதல் பூக்குதுனு வச்சுக்குங்க.
இங்கதான் ஒரு ட்விஸ்ட் ஏமாத்திட்டு போன சாராக்கும் அவளோட புது ஆளுக்கும் முட்டிக்குது, இந்த பொன்னுங்களுக்கு ஒரு பழக்கம் இருக்குங்க, அவங்க கஷ்டத்துல இருக்கும் போது வேற யாரும் நிம்மதியா இருந்துற கூடாது, சாராக்கு தன்னோட பழைய லவ்வர் நிம்மதியா இருக்கறத பார்க்கும் போது பொறாமை பொங்கி வழியுது, அதை பொறுக்காம என்னலாம் பன்றானு பாருங்க.
இப்ப ஹீரோக்கு 2 ஆப்ஸன், ஒன்னு ஏமாத்திட்டு போன பழைய காதலி, இன்னொன்னு தன்னை சந்தோஸமா வச்சுருக்க புது காதலி, யாரை தேர்ந்துடுக்க போறார்ங்கறதை நீங்களே படம் பார்த்து தெரிஞ்சுக்கங்க,
படத்துல எல்லாருக்கும் பிடிக்காத ஒரு விசயம் ஹீரோ அப்பப்ப டவல் அ அவுத்துட்டு நிக்கறதுதான், ஆனா அவர்தான் மொத்த படத்தையும் தாங்கறார், லவ் ஃபெயிலியர் ஃபீலிங்க ரொம்ப இயல்பா பன்றார். படத்துல இன்னொரு புதுமணத்தம்பதிகள் வருவாங்க, அந்த மாப்பிள்ளை ரொம்ப பாவங்க, எப்ப பாரு அந்த பொன்னு அவரை படுக்கைக்கே கூப்பிட்டுட்டுருக்கும்.
படத்துல பாராட்டகூடிய விசயம் நிறைய இருக்குங்க, காதல்ல ஏமாற்றபட்டவங்க கட்டாயம் இந்த படத்தை பார்க்கனும்.
--
மழை சாரல்

- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இது உங்க கதை மாதிரி..........................................................................தன்னை திடிரென்று விட்டு விட்டு போன காதலியை மறக்க காதலன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதுதான் கதை.
- GuestGuest
முரளிராஜா wrote:இது உங்க கதை மாதிரி..........................................................................தன்னை திடிரென்று விட்டு விட்டு போன காதலியை மறக்க காதலன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதுதான் கதை.
என் கத இல்லங்க நண்பனோட கதை
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
முரளி இப்பவே இந்த cd எங்கேன்னு விசாரிச்சுட்டு இருப்பாரு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இன்னுமா இத இந்த உலகம் நம்புது?புரட்சி wrote:முரளிராஜா wrote:இது உங்க கதை மாதிரி..........................................................................தன்னை திடிரென்று விட்டு விட்டு போன காதலியை மறக்க காதலன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதுதான் கதை.
என் கத இல்லங்க நண்பனோட கதை
- GuestGuest
யினியவன் wrote:இன்னுமா இத இந்த உலகம் நம்புது?புரட்சி wrote:முரளிராஜா wrote:இது உங்க கதை மாதிரி..........................................................................தன்னை திடிரென்று விட்டு விட்டு போன காதலியை மறக்க காதலன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதுதான் கதை.
என் கத இல்லங்க நண்பனோட கதை
நம்பிதான ஆகணும் அண்ணே ..
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பொண்ணுங்க எல்லா இடத்துலயும் இப்படி தான் இருக்கிறாங்களா
- GuestGuest
முஹைதீன் wrote:முரளி இப்பவே இந்த cd எங்கேன்னு விசாரிச்சுட்டு இருப்பாரு
அவசியம் இல்லை முரளி ... என்னிடம் 720p தரத்தில் இந்த படம் உள்ளது , சப் டைட்டில் உடன் .. லிங்க் அனுபவா ?
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1