புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்  Poll_c10வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்  Poll_m10வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்  Poll_c10 
336 Posts - 79%
heezulia
வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்  Poll_c10வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்  Poll_m10வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்  Poll_c10வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்  Poll_m10வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்  Poll_c10வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்  Poll_m10வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்  Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்  Poll_c10வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்  Poll_m10வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Aug 03, 2012 3:19 pm

வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்

வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்  83612849

இந்திய கிராமங்களில் ஒரு நாளைக்கு ரூ17க்கும் குறைவான வருமானத்தில் வாழ்வோரின் எண்ணிக்கை 10 விழுக்காட்டுக்கும் அதிகம் என்று தேசிய மாதிரி சோதனை நிறுவனத்தின் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தாராளமயமாக்கல் அமல்படுத்தப்பட்டு 20 ஆண்டுகள்
ஓடிவிட்டன. ஆனால் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மேம்படவில்லை என்கிறது தேசிய மாதிரி நிறுவனத்தின் அறிக்கை.

2011-12-ம் நிதி ஆண்டில் கிராமப்பகுதியில் நுகர்வோர் செலவினம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கிராமப்பகுதியில் சராசரி மாத வருமானம் ரூ. 503.49 தொகையில் வாழ்வோர் இன்னமும் இருக்கின்றனர்..

நகர்ப்பகுதி மக்களின் வருமானம் ஒரு நாளைக்கு ரூ. 23.40 ஆக உள்ளது. நகர்ப்பகுதியில் மாத வருமானம் சராசரி ரூ. 702.26 ஆக உள்ளது.

இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் ஒருநாள் வருமானம் ரூ. 28.65 என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் உண்மையில் தினசரி வருமானம் அதைவிடக் குறைவாக உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

நகர்ப்பகுதிகளில் 70 விழுக்காடு மக்களின் தினசரி செலவினம் சராசரி ரூ. 43.16 ஆக உள்ளது. நகர்ப்பகுதியில் 20 விழுக்காடுக்கும் அதிகமானவர்களின் ஒருநாள் வருமானம் ரூ. 100-க்கு மேல் உள்ளது. கிராமப்பகுதிகளில் வாழ்வோரில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் தினசரி செலவு ரூ. 34.33 ஆக இருந்தது. 40 விழுக்காடுக்கும் அதிகமான மக்களின் மாதாந்திர செலவு ரூ. 1,030 ஆக இருந்தது. 7,391 கிராமங்களில் மொத்தம் 59,070 வீடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நகர்ப்பகுதிகளில் 5,223 பகுதிகளில் மொத்தம் 41,062 வீடுகளில் நடத்தப்பட்டது.
http://vizhiyepesu.blogspot.com/2012/08/17-10.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Aug 03, 2012 3:28 pm

இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் ஒருநாள் வருமானம்
ரூ. 28.65 என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் உண்மையில் தினசரி வருமானம்
அதைவிடக் குறைவாக உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது எந்த வருடத்தின் ஆய்வு?

தவறான ஆய்வாக உள்ளதுபோல தெரிகிறதே...

கிராமங்களில் களை பறிக்க, நாற்று நட ரூ.100

ஆண்களாயிருந்தால் ரூ.150.

மற்ற வேலைகளுக்கு ஒரு நாள் கூலி ரூ. 500.(கொத்தனார், ஆசாரி)

சுமை தூக்குவோர் ஒரு நாள் கூலி ரூ.300 முதல் 500.

இதுதான் நானறிந்த வரை இன்றைய நிலவரம்.

வறுமைக்கு காரணம்: டாஸ்மாக், ஆடம்பரம், சோம்பேறித்தனம், பிச்சையெடுப்பது.

வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்  154550வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்  154550வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்  154550வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்  154550வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Aug 03, 2012 3:57 pm

வறுமைக்கு காரணம்: டாஸ்மாக், ஆடம்பரம், சோம்பேறித்தனம், பிச்சையெடுப்பது

அரசாங்கம் இல்லை..

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Aug 03, 2012 6:13 pm

பேகன் wrote:வறுமைக்கு காரணம்: டாஸ்மாக், ஆடம்பரம், சோம்பேறித்தனம், பிச்சையெடுப்பது

அரசாங்கம் இல்லை..

சேர்த்துக் கொண்டால் போயிற்று... புன்னகை

வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்  154550வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்  154550வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்  154550வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்  154550வெறும் 17 ரூபாயில் ஒரு நாள் வாழ்க்கையை ஒட்டும் 10 சதவீத இந்தியர்கள்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக