ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராக்கி கட்ட வர்றாங்க, 'ஷட்டவுன்' பண்ணிட்டு ஓடு மாப்ளே ஓடு...!

+2
சார்லஸ் mc
முரளிராஜா
6 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

ராக்கி கட்ட வர்றாங்க, 'ஷட்டவுன்' பண்ணிட்டு ஓடு மாப்ளே ஓடு...! - Page 4 Empty ராக்கி கட்ட வர்றாங்க, 'ஷட்டவுன்' பண்ணிட்டு ஓடு மாப்ளே ஓடு...!

Post by முரளிராஜா Thu 2 Aug 2012 - 15:58

First topic message reminder :

ராக்கி கட்ட வர்றாங்க, 'ஷட்டவுன்' பண்ணிட்டு ஓடு மாப்ளே ஓடு...! - Page 4 02-raksha-bandhan-300

சென்னை: இன்று ரக்ஷா பந்தன் எனப்படும் சகோதரத்துவத்தை போற்றிக் கொண்டாடும் விழா வட இந்தியாவில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆனால் ராக்கி திருநாள் ஐடி அலுவலகங்களில் எந்தவித களேபரத்தையும் ஏற்படுத்துவதில்லையாம். மேலும், பல ஆண்கள் எங்கே தாங்கள் விரும்பும் பெண்கள் தங்களுக்கு ராக்கி கட்டி அண்ணா என்று அழைத்து விடப் போகிறார்களோ என்று பயந்து லீவு போட்டு விடுகிறார்களாம்.

ரக்ஷா பந்தன் என்பது, சகோதரர்களைப் போற்றி வணங்கி சகோதரிகள் கொண்டாடும் திருவிழா. வட இந்தியாவில் மூத்த சகோதரர்களுக்கு கையில் ராக்கி கயிறு கட்டி பெண்கள் ஆசிர்வாதம் பெறுவார்கள். ராக்கி இப்போது தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் கூட பிரபலமாக உள்ளது.

ஆனால் ஐடி அலுவலகங்களில் மட்டும் ராக்கி பண்டிகை பெரிய அளவில் கொண்டாடப்படுவதில்லையாம். காரணம் என்ன என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் ஆண்கள் இந்த நாளன்று பெரும்பாலும் அலுவலகத்தில் இருப்பதை தவிர்க்க விரும்புகிறார்களாம்.
இதுகுறித்து மாத்யூ என்ற ஐடி ஊழியர் கூறுகையில், நிச்சயம் எனது அலுவலகத்தில் இன்று பல பேர் லீவு போட்டிருப்பார்கள். காரணம், அவர்கள் ராக்கிக் கயிறை எதிரிகளாகப் பார்ப்பவர்கள். அழகான பெண்கள் தங்களை அண்ணா என்று அழைப்பதை அவர்கள் வெறுக்கிறார்கள் என்றார் சிரித்தபடி
.
மேலும் அவர் கூறுகையில் எங்களது அலுவலகத்தில் ராக்கி கயிறு கட்டுவதெல்லாம் பெரும்பாலும் நடப்பதில்லை. எனது அலுவலகம் என்றில்லை, ஐடி அலுவலகங்களில் பெரும்பாலும் இதை பெரிதாக கொண்டாடுவதாக நான் கேள்விப்பட்டதில்லை என்றார்.
நிஷா என்ற இன்னொரு ஐடி ஊழியர் கூறுகையில், ரக்ஷா பந்தன் அன்று எங்களது அலுவலகத்தில் பணியாற்றும் ஆண் ஊழியர்களெல்லாம் எப்படிடா ராக்கி கயிற்றிலிருந்து தப்புவது என்றுதான் சிந்தனையில் இருப்பார்கள். ஏதாவது பேசி கையில் கயிற்றைக் கட்டி விடுவார்களோ என்று பயந்தபடி இருப்பார்கள்.
ஆனால் நாங்கள் கையில் சிக்குவோருக்கெல்லாம் ராக்கி கயிறை கட்ட மாட்டோம். அதற்கென்று புனிதம் உள்ளது. எனவே உண்மையிலேயே நாங்கள் அண்ணனாக யாரையாவது உணர்ந்தால் நிச்சயம் அவர்களுக்கு கயிறு கட்டி, அவர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் எல்லாம் கொடுத்து அவர்களிடம் ஆசிர்வாதமும் பெறுவோம் என்றார்.
பேஸ்புக்கை மூடு, செல்போனை ஆப் பண்ணு

இன்னும் சில உஷாரான ஆண்கள் என்ன செய்கிறார்கள் என்றால் பேஸ்புக், டிவிட்டர் பக்கம் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லையாம். இவற்றைத் தற்காலிகமாக துண்டித்து விடுகிறார்களாம். அதேபோல இன்று முழுக்க செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்துவிடுகிறார்களாம். இதுகுறித்து பஞ்சாபைச் சேர்ந்த சிராக் கபூர் கூறுகையில், எந்த ரூபத்திலும் எங்களைப் பார்த்து அண்ணா என்ற வார்த்தை வருவதை நாங்கள் விரும்புவதில்லை. நாங்கள் வருடம் பூராவும் பின்னாலேயே சுற்றி வந்த பெண்கள், எங்களைப் பழிவாங்க இந்த நாளைப் பயன்படுத்திக் கொள்வார்கள். எனவே இன்று முழுவதும் நாங்கள் ஷட்டவுன் தான். நாம் உயிராக நினைத்திருக்கும் பெண், நம்மை சகோதரா என்று அழைப்பதை நிச்சயம் இதயத்தை நொறுங்கச் செய்யும் வார்த்தையாகும். இதை ஏற்கவே முடியாது என்கிறார் சீரியஸாக.

அண்ணனாக இருப்பதில் என்னப்பா தப்பு, பயப்படாம கையைக் காட்டுங்க!

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


ராக்கி கட்ட வர்றாங்க, 'ஷட்டவுன்' பண்ணிட்டு ஓடு மாப்ளே ஓடு...! - Page 4 Empty Re: ராக்கி கட்ட வர்றாங்க, 'ஷட்டவுன்' பண்ணிட்டு ஓடு மாப்ளே ஓடு...!

Post by ரா.ரா3275 Thu 2 Aug 2012 - 19:52

முரளிராஜா wrote:
ரா.ரா3275 wrote:வயசான காலத்துல பாத்து ஒடுங்க முரளிராஜா அவர்களே...புல் தடுக்கி விழுந்து கைல இருக்க
Full பாட்டில் உடஞ்சிடப் போகுது... சிரி

நீங்க முதல்ல ஸ்டடியா நில்லுங்க ரா ரா ஜாலி

அதுக்குத்தான் முயற்சி பண்றேன்...முடியும்னு நெனைக்கறேன்...நா நின்னதும் உங்கள தூக்கி விடுறேன்...ஓகே?...


ராக்கி கட்ட வர்றாங்க, 'ஷட்டவுன்' பண்ணிட்டு ஓடு மாப்ளே ஓடு...! - Page 4 224747944

ராக்கி கட்ட வர்றாங்க, 'ஷட்டவுன்' பண்ணிட்டு ஓடு மாப்ளே ஓடு...! - Page 4 Rராக்கி கட்ட வர்றாங்க, 'ஷட்டவுன்' பண்ணிட்டு ஓடு மாப்ளே ஓடு...! - Page 4 Aராக்கி கட்ட வர்றாங்க, 'ஷட்டவுன்' பண்ணிட்டு ஓடு மாப்ளே ஓடு...! - Page 4 Emptyராக்கி கட்ட வர்றாங்க, 'ஷட்டவுன்' பண்ணிட்டு ஓடு மாப்ளே ஓடு...! - Page 4 Rராக்கி கட்ட வர்றாங்க, 'ஷட்டவுன்' பண்ணிட்டு ஓடு மாப்ளே ஓடு...! - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum