Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 15:28
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 14:53
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 14:49
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 14:46
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 09:32
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 05:24
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:39
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:26
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:13
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 22:12
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:15
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 20:59
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:52
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:00
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 19:54
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 19:51
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 19:50
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 19:49
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 19:49
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 19:48
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 19:46
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:39
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:24
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:03
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:38
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 09:46
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 09:46
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 09:45
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 09:44
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 04 Nov 2024, 12:07
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 10:01
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:55
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:53
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:51
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 12:00
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:58
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:56
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:54
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:52
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:51
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:50
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:49
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:47
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை
+5
முரளிராஜா
முஹைதீன்
பிளேடு பக்கிரி
யினியவன்
GreatMortal
9 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை
First topic message reminder :
மராட்டிய மாநிலம் புனே நகரில் நேற்றிரவு 7.30 மணிக்கு தொடங்கி 8.15 மணி வரை அடுத்தடுத்து 4 இடங்களில் குண்டுகள் வெடித்தன. பாலகந்தவர்வா தியேட்டர், ஜங்கிலி மகாராஜா சாலையில் உள்ள தேனா வங்கி கிளை, தக்காண சாலையில் உள்ள மெக்டோ னால்ட் உணவகம், கார்வாரே பாலம் அருகில் உள்ள கே.எப்.சி. உணவகம் ஆகிய பகுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
சக்தி குறைவான குண்டுகள் என்பதால் அதிர்ஷ்ட வசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஜங்கிலி மகாராஜா சாலையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்த டெய்லர் காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர் குண்டு வெடிப்பு காரணமாக புனேயில் மக்களிடம் பீதியும், பதற்றமும் ஏற்பட்டது.
இதையடுத்து தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் புனே நகரம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது சாய் சர்வீஸ் பெட்ரோல் பங்குக்கு எதிராக ஒரு குப்பைத் தொட்டியில் ஒரு குண்டு கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக அந்த குண்டு செயல் இழக்கச் செய்யப் பட்டது. அந்த குண்டு இருந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க், சுரேஷ் கல்மாடிக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
புனே தொடர் குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. என்றாலும் குண்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ள விதம் மற்றும் அவை வைக்கப்பட்டுள்ள இடம் ஆகியவற்றின் அடிப்படையில் புனேயில் 5 குண்டுகளையும் வைத்தது இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளாகத்தான் இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள்தான் இத்தகைய ரக குண்டுகளை தயாரிப்பார்கள். மேலும் அந்த குண்டுகளை சைக்கிளில் வைப்பார்கள். அல்லது குப்பைத் தொட்டியில் வைப்பார்கள். இதற்கு முன்பு குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதே பாணியில்தான் இந்தியன் முஜாகிதீன்கள் நாசவேலை செய்திருந்தனர். நேற்று புனேயில் நடந்துள்ள குண்டு வெடிப்புகளும் அதை நினைவு படுத்தும் வகையில் உள்ளது.
புனேயில் நேற்று வெடித்த 4 குண்டுகளில் 3 குண்டுகள் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்தது. பால் கந்தர்வா தியேட்டர், தேனா வங்கி கிளை அருகில் மற்றும் கார்வாரே பாலம் பகுதியில் சைக்கிளில் பார்சல் செய்து குண்டு வைக்கப்பட்டிருந்தது. மெக்டொனால்ட் உணவகம் அருகில் மட்டும் குப்பைத் தொட்டிக்குள் குண்டு வைக்கப்பட்டிருந்தது. வழக்கமாக இந்த குண்டுகளை இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் பாலிதீன் கவரில் சுற்றி எடுத்து வந்து வைப்பார்கள். இந்த தடவை “கேக்”குகள் வைக்கும் பெட்டிகளில் குண்டுகளை பார்சல் செய்து எடுத்து வந்திருந்தனர். பார்ப்பதற்கு கேக் பார்சல் போல் அவை கச்சிதமாக தயார் செய்யப்பட்டிருந்தன. இப்படி கேக் பார்சல் குண்டுகளை தீவிரவாதிகள் பயன் படுத்தி இருப்பது இதுவே முதல் தடவையாகும்.
தொடர் குண்டு வெடிப்பு பற்றி தகவல் அறிந்ததும் டெல்லியில் இருந்து தேசிய விசாரணைக் குழுவினர் மற்றும் தீவிரவாத தடுப்புப் பிரிவினர் விரைந்து வந்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினார்கள். முதல் கட்ட விசாரணையில் புனே நகரில் உள்ள உள்ளூர் பிரமுகர்கள் ஆதரவுடன் தீவிரவாதிகள் குண்டு வெடிப்பை நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டுகளை வைத்தவர்கள், பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத் தாமல் சக்தி குறைந்த குண்டுகளை வைத்தது ஏன் என்ற சந்தேகம் தேசிய விசாரணைக்குழுவினருக்கு ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகள் அடுத்து பெரிய ஒரு நாசவேலைக்காக நேற்றைய தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி ஒத்திகை பார்த்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.
புனேயைத் தொடர்ந்து இந்தியன் முஜாகிதீன்கள் மற்ற நகரங்கள் அல்லது புனேயில் பெரிய அளவில் கைவரிசைக் காட்டக் கூடும் என்று தீவிரவாத தடுப்புப் பிரிவினரும், உளவுத்துறையினரும் எச்சரித்துள்ளனர். இதைத் தொடர்ந்து புனே, டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஆமதா பாத் உள்பட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் ஊழலை எதிர்த்து அன்னாஹசாரே குழுவினர் உண்ணாவிரதம் இருந்து வரும் ஜந்தர்மந்தர் பகுதியில் பாதுகாப்பு பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய முஜாகிதீன்கள் உள்ள பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தீவிரவாதிகள் நேற்று நடத்திய குண்டு வெடிப்பு வெறும் எச்சரிக்கைக்கான செயல் என்று கூறப்படுகிறது. எந்த விஷயத்தை மையப்படுத்தி தீவிரவாதிகள் இந்த எச்சரிக்கை குண்டு வெடிப்பை நிகழ்த்தி இருப்பார்கள் என்று விசாரணை நடந்து வருகிறது.
மத்திய உள்துறையின் புதிய மந்திரியாக சுசீல்குமார் ஷிண்டே நேற்று காலை பதவி ஏற்றார். நேற்று அவர் புனேயில் திலகர் அரங்கில் நடந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். கடைசி நிமிடத்தில் அவர் வருகை ரத்து செய்யப்பட்டது. அவர் கலந்து கொள்ள இருந்த திலகர் அரங்கு அருகில்தான் தியேட்டர் பகுதியில் முதல் குண்டு வெடித்தது.
எனவே சுசீல்குமார் ஷிண்டேக்கு சவால் விடும் வகையில், அவரை எச்சரித்து, அவரது சொந்த மாநிலத்திலேயே தீவிரவாதிகள் இந்த சாதாரண குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எங்களால் எந்த நேரத்திலும், எங்கும் கைவரிசை காட்ட முடியும் என்று புதிய உள்துறை மந்திரிக்கு உணர்த்த இந்தியன் முஜாகிதீன்கள் இதை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே சிமி இயக்கத்துக்கு 2001-ம் ஆண்டு விதிக்கப்பட்ட தடை பிப்ரவரியில் மீண்டும் 2 ஆண்டுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது. இதை டெல்லி கோர்ட்டு உறுதி செய்து உள்துறைக்கு கடிதம் அனுப்பியது. இந்தியன் முஜாகி தீன்களுக்கு சிமி இயக்கத்தினர்தான் முக்கிய உதவிகளை செய்வதால் தடை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை கண்டிக்கும் விதமாக, மத்திய அரசை மிரட்ட இந்தியன் முஜாகிதீன்கள் தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. கடந்த 2010-ம் ஆண்டு புனேயில் 17 பேர் பலியாவ தற்கு காரணமான குண்டு வெடிப்பு ஜெர்மன் பேக்கரியில் நடந்திருந்தது. இந்த தடவையும் அதே பாணியில் சில உணவகங்களில் தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தொடர் குண்டு வெடிப்பு மூலம் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அவர்களது ஆதரவாளர்கள் சாதாரண மக்கள் போல புனேயில் இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்களை கண்டு பிடிக்க தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.
http://www.maalaimalar.com/2012/08/02115335/pune-bomb-blast-Indian-mujahid.html

GreatMortal- புதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011
Re: புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை
zazgopi wrote:இன்னும் சில ஆண்டுகளில் இஸ்லாம் முற்றாக அழிக்கப்பட்டுவிடும். இப்பொழுதே பல நாடுகளில் அவர்களின் அழிவு துவங்கிவிட்டது.
புனிதப் போர் என அவர்களின் கடவுளே மற்ற மதத்தவரை அழிக்கச் சொல்லியுள்ளார். இது அவர்களுக்கே அழிவாகிவிட்டது.
இலங்கைத் தமிழன் இந்தியாவில் வந்து தங்கி இங்குள்ள பணத்தில் வாழ்ந்து கொண்டு இந்தியாவைப் பற்றிக் கேவலமாகப் பேசுகிறான். அவனையும், முஸ்லிம்களையும் வளரவிட்டால் இந்தியாவிற்கு பேராபத்து.
இதற்கு மிக கனமான , கோபமான , நியாயமான பதிலை என்னால் இங்கே முன் வைக்க முடியும் ... ஆனால் உறவுகளின் நட்பு கருதி அதை தவிர்க்கிறேன் ...
இலங்கை தமிழனையும் , முஸ்லிமையும் பற்றி பேச உங்கள் தகுதி என்ன ?
Last edited by புரட்சி on Thu 02 Aug 2012, 16:43; edited 1 time in total
Guest- Guest
Re: புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை
பிளேடு பக்கிரி wrote:அப்போ முஸ்லிம் இது வரை குண்டு வைக்கவில்லை என்கிறீர்களா?புரட்சி wrote:நாச வேலை ?????
எந்த கலவரம் நடந்தாலும் நான்கு முஸ்லிமை சிறையில் அடைப்பது ?
கூட்டம் கூட்டம் மாக அவர்களை கொல்வது ?
தும்மினால் தீவீரவாதி என்பது .
இதற்கு பெயர் எல்லாம் என்ன ?
ஒரு ஹிந்து யாரையும் கொள்ளவில்லை என்கீறீர்களா ?
நான் சொல்ல வருவது எங்கே குண்டு வெடித்தாலும் ஏன் ஒரு முஸ்லிமை கைது
செய்கிறார்கள் ... இது வரை எதனை பேரை கைது செய்து உள்ளார்கள் புனேவில் என்பது தெரியுமா ?
Guest- Guest
Re: புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை
யினியவன் wrote:உலகமெங்கும் இதுபோல் செயல்கள் நடக்கும் பொழுது முதல் சந்தேகம் தீவிரவாத அமைப்புகள் மேல்தான் விழும் - இது இயற்கை. அந்த விசாரணை பின்னர் எப்படி திசை மாறும் என்பதில் அரசியல் இருக்கும். இதிலும் எந்த நாடும் விதி விலக்கல்ல.புரட்சி wrote:நாச வேலை ?????
எந்த கலவரம் நடந்தாலும் நான்கு முஸ்லிமை சிறையில் அடைப்பது ?
கூட்டம் கூட்டம் மாக அவர்களை கொல்வது ?
தும்மினால் தீவீரவாதி என்பது .
இதற்கு பெயர் எல்லாம் என்ன ?
தீவிரவாதி, சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் எவனாக இருந்தாலும் அவனை மூர்க்கமாக தண்டிக்க வேண்டும். அதுதான் மற்ற தீவிரவாதிகளுக்கு பயத்தை தரும்.
அதை விட்டுட்டு ஜெயிலில் நல்ல ஏசி ரூம் போட்டு, பக்கா காவல் வச்சு - மூக்கு பிடிக்க பிரியாணி போட்டு அவன் உடம்பை வளர்த்து - சிக்ஸ் பாக் டெவலப் பண்ணி வேனூன்னா மிஸ்டர் இந்தியா போட்டிக்கு அனுப்பி பதக்கம் குடுங்க. ரொம்ப நல்லாருக்கும்.
என்ன அண்ணே ?
அவர்களை தீவீரவாதிகளாக உருவாகியது யார் அண்ணே ?
அமெரிக்காவும் , ரஷ்யாவும் , இங்கிலாந்தும் ,இந்தியாவும் தானே ?
Guest- Guest
Re: புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை
ஒரு இனத்தை காக்க போராடுபவர்கள் போராளிகள்.
ஒரு இனத்தை அழிக்க முற்படுபவர்கள் தீவிரவாதிகள்.
போராளிகளை ஆதரிப்போம் . தீவிர வாதிகளை வேரறுப்போம்.

மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை
மகா பிரபு wrote:ஒரு இனத்தை காக்க போராடுபவர்கள் போராளிகள்.
ஒரு இனத்தை அழிக்க முற்படுபவர்கள் தீவிரவாதிகள்.
போராளிகளை ஆதரிப்போம் . தீவிர வாதிகளை வேரறுப்போம்.
பில்லா 2 படம் பார்த்திங்களா பிரபு ?
Guest- Guest
Re: புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை
இன்னும் இல்லை புரட்சி.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை
மகா பிரபு wrote:இன்னும் இல்லை புரட்சி.
வீட்ல விட மாற்றங்களா ?
Guest- Guest
Re: புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை
நேரம் இல்லை புரட்சி.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை
உண்மைய சொல்லுங்க இத பதிவிடும்பொழுது உங்களுக்கே சிரிப்பு சிரிப்பா வந்திருக்குமேமகா பிரபு wrote:நேரம் இல்லை புரட்சி.
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை
மகா பிரபு wrote:நேரம் இல்லை புரட்சி.
அப்படி என்ன உங்களுக்கு முக்கியமான "வேலை" ?
Guest- Guest
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» காசி குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது
» இந்தியன் முஜாகிதீன் நிறுவனர் கைது ; பல குண்டு வெடிப்பை நிகழ்த்தியவன்
» செவ்வாய்க்கிழமை மீண்டும் குண்டு வெடிக்குமாம்: இ-மெயில் மூலம் இந்தியன் முஜாகிதீன் எச்சரிக்கை
» அசாமில் தண்டவாளம் தகர்ப்பு: ரெயில் கவிழ்ந்து ஒருவர் பலி- தீவிரவாதிகள் நாசவேலை
» தப்பியோடிய இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி அப்சல் உஸ்மானியை 18 தனிப்படை தேடுகிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum