புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Today at 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Today at 6:34 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:17 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Today at 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Today at 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Today at 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Today at 4:57 pm

» ஈத் வாழ்த்துகள்.
by Dr.S.Soundarapandian Today at 4:56 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Today at 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Today at 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Today at 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Yesterday at 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:28 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Yesterday at 2:26 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:23 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:21 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Yesterday at 2:13 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:12 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:09 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:05 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:46 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Yesterday at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Yesterday at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Yesterday at 11:34 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:57 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_c10இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_m10இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_c10 
24 Posts - 34%
Dr.S.Soundarapandian
இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_c10இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_m10இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_c10 
19 Posts - 27%
ayyasamy ram
இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_c10இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_m10இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_c10 
18 Posts - 26%
T.N.Balasubramanian
இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_c10இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_m10இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_c10 
6 Posts - 9%
ayyamperumal
இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_c10இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_m10இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_c10இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_m10இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_c10 
269 Posts - 49%
heezulia
இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_c10இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_m10இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_c10 
171 Posts - 31%
Dr.S.Soundarapandian
இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_c10இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_m10இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_c10 
49 Posts - 9%
T.N.Balasubramanian
இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_c10இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_m10இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_c10 
26 Posts - 5%
mohamed nizamudeen
இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_c10இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_m10இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_c10 
18 Posts - 3%
prajai
இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_c10இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_m10இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_c10இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_m10இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_c10இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_m10இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_c10இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_m10இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_c10 
2 Posts - 0%
Barushree
இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_c10இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_m10இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Oct 08, 2009 11:26 pm

நம்முடைய சொந்த தயாரிப்பு மென்பொருள்கள், படங்கள், எம்பி3 கோப்புகள் போன்றவற்றை இணையத்தில் பகிர்ந்துகொள்ள இடமளிக்கும் பல டவுன்லோட் சர்வர்களை நாம் பயன்படுத்துகிறோம். நம்முடைய கோப்புகளை பொதுவாக ஒரு சர்வரில் வைப்பதைவிட இரண்டு மூன்று சர்வரில் போட்டுவைத்தால் தேவலை என்று எண்ணுவோம்.

ஆனால் நமக்கு இணைய வேகமும் நேரமும் ஒத்துழைப்பதில்லை. அதேபோல இவற்றில் பணம் செலுத்தி உறுப்பினரானால் மட்டுமே அடுத்தடுத்த கோப்புகளையோ, ஒரே நேரத்தில் பல கோப்புகளையோ டவுன்லோட் செய்யமுடியும். இலவசம் என்றால் சிறிது நேரம் காத்திருக்கவேண்டும். அப்படியில்லாமல் ஒரே கோப்பு பல சர்வர்களில் இருந்தால் ஒரே சமயத்தில் நமக்கு சாதகமான சர்வரில் டவுன்லோடு செய்துகொள்ளமுடியுமே என்று பலரும் எதிர்பார்க்கிறோம். இதற்கென்று ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.

இதில் நீங்கள் அப்லோடு செய்ய விரும்பும் பைல் அல்லது ஏற்கனவே உள்ள பகிர்ந்துகொள்ளப்பட்ட இணையதளத்தின் முகவரியை கொடுத்தால் போதும். தானாகவே ஒரே சமயத்தில் ரேப்பிட்சேர்(RapidShare), டெபாசிட் பைல்(DepositFiles), சென்ட்ஸ்பேஸ் (Send Space), மெகா அப்லோட் (Mega Upload), ஈஸிசேர்(EasyShare), பைல் பேக்டரி (File Factory), நெட்லோட் (Net Load) மீடியா பைர் (Media Fire), மெகா சேர் (Mega Share), ஜிப்பி சேர் (Zippi Share), டூ சேர்டு (Twoshared), இசட் சேர் (ZShare), பிளை அப்லோட் போன்ற பல்வேறு தளங்களில் உங்களுக்கு வேண்டிய 7 தளங்களை மட்டும் தேர்வு செய்தபின் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுத்துவிட்டு பைலை அப்லோட் செய்துகொள்ளலாம். டவுன்லோட் லிங்க்கை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்துவிடும்.

இந்த புதிய சேவையை இந்த முகவரியிலிருந்து பெறலாம்.

http://mirrorcreator.com/index.php

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Fri Oct 09, 2009 1:45 am

இந்த சேவையை முன்பே பல மென்பொருள் இனைப்புகளில் பார்த்திருக்கிறேன்.......

தெளிவான விளக்கம் தந்த கோவைசிவாவுக்கு நன்றி

இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Eegaraitkmkhan
இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான் Logo12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக