ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிகாரப்பயலுகளுக்கு இது போதாதா?

+3
வின்சீலன்
ஹிஷாலீ
சாமி
7 posters

Go down

குடிகாரப்பயலுகளுக்கு இது போதாதா? Empty குடிகாரப்பயலுகளுக்கு இது போதாதா?

Post by சாமி Thu Aug 02, 2012 11:46 am

ஆகஸ்ட் 2ந்தேதி வெளியாகப் போகிறது ‘மதுபானக்கடை’ திரைப்படம். அதன் பிரிவியூவுக்கு அழைத்து இருந்தார் படத்தின் இயக்குனர் கமலக்கண்ணன்.

விடியற்காலை தொடங்கி நள்ளிரவுக்குப் பின்னும் ‘பாரில்’ கூடுதல் விலைக்கு மது விற்பது…
போலி மது பாட்டில்கள் சப்ளை…
இங்கே சிறுநீர் கழிக்கவும்’ வாசகத்துக்கு கீழே அமர்ந்து குடிப்பது…,
முதலாளி, காய்கறி ரொம்ப அழுகிப் போயிருச்சு’ என்று சொல்லும் சமையல்காரரிம்… “போதும், இந்தக் குடிகாரப்பயலுகளுக்கு இது போதாதா?” என்று எகத்தாளமாகக் கேட்கும் பார் உரிமையாளர்… என்று பாரில் நடக்கும் அத்தனை அவலங்களையும் பதிவு செய்துள்ளனர்.

பள்ளிச் சிறுவர்கள் மது குடிப்பது…
துப்புரவுத் தொழிலாளர்கள் அதிகாலையிலேயே மது குடிப்பது…
தம்பதி சகிதம் வந்து மது குடிப்பது…
மது குடித்தால் ரகளை செய்தே தீரும் கேரக்டர்…
அரை பீருக்கே அலம்பும் கேரக்டர்…
குடித்து விட்டு அழுது, காலில் விழுந்து புலம்பும் கேரக்டர்…
போதை ஏறினால் மட்டுமே புரட்சி பேசும் கேரக்டர்… என்று மது குடிப்பவர்களின் அத்தனை குணாதிசயங்களையும் பதிவு செய்து இருக்கிறார் கமலக் கண்ணன்.

(நன்றி : ஜூ.வி 5/8/12 இதழ்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

குடிகாரப்பயலுகளுக்கு இது போதாதா? Empty Re: குடிகாரப்பயலுகளுக்கு இது போதாதா?

Post by ஹிஷாலீ Thu Aug 02, 2012 11:54 am

அப்படியா ஒகே ஒகே பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

குடிகாரப்பயலுகளுக்கு இது போதாதா? Empty Re: குடிகாரப்பயலுகளுக்கு இது போதாதா?

Post by வின்சீலன் Thu Aug 02, 2012 12:14 pm

ஆமா ஈரோ யாருங்கோ


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

குடிகாரப்பயலுகளுக்கு இது போதாதா? Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

குடிகாரப்பயலுகளுக்கு இது போதாதா? Empty Re: குடிகாரப்பயலுகளுக்கு இது போதாதா?

Post by அசுரன் Thu Aug 02, 2012 12:16 pm

ஆளுங்கட்சி படம் வெளிவராம பார்த்துக்குவாங்களே ஐய்யோ
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

குடிகாரப்பயலுகளுக்கு இது போதாதா? Empty Re: குடிகாரப்பயலுகளுக்கு இது போதாதா?

Post by இரா.பகவதி Thu Aug 02, 2012 12:26 pm

ஏற்கனவே குவாட்டர் கட்டிங் வந்த மாதிரியா சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

குடிகாரப்பயலுகளுக்கு இது போதாதா? Empty Re: குடிகாரப்பயலுகளுக்கு இது போதாதா?

Post by யினியவன் Thu Aug 02, 2012 12:36 pm

இந்தப் படத்தக் கூட ஜாலியா சரக்கு அடிச்சிட்டே பாக்க போகாம இருந்தா சரி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குடிகாரப்பயலுகளுக்கு இது போதாதா? Empty Re: குடிகாரப்பயலுகளுக்கு இது போதாதா?

Post by முஹைதீன் Thu Aug 02, 2012 12:37 pm

படம் வரட்டும் பார்ப்போம்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

குடிகாரப்பயலுகளுக்கு இது போதாதா? Empty Re: குடிகாரப்பயலுகளுக்கு இது போதாதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum