ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை

Go down

சிறுகதை  Empty சிறுகதை

Post by ஹிஷாலீ Thu Aug 02, 2012 10:43 am

வள்ளியூர் என்பது ஒரு சிறு கிராமம் அங்கு கோசலை என்ற பெண் தன் கணவனால் கைவிடப்பட்டு ஊருக்கு ஓராமாய் உள்ள தன் நிலத்தில் சிறு குடிசை அமைத்து அங்கே மாடு,ஆடு வாங்கி பால் பண்ணை ஒன்றையும் மற்ற இடங்களில் மா, தென்னை ,சப்போட்டா, கொய்யா என்று பலரக கனிகளை வளர்த்து தன் இரண்டு மகன்களையும் காப்பாற்றி வந்தாள். கனிகள் அற்ற நேரத்தில் காயிந்த சருகுகளை விறகு.விளக்கமார், என்று விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தினாள்.வாயிக்கும் வயிற்றிக்கும் போக மிஞ்சவே இல்லை.கடன் வாங்கி மகன்களை நல்ல படிப்பு படிக்க வைத்தாள். 

காலம் செல்ல செல்ல மகன்கள் இருவரும் பெரியவனாக அவர்களுக்கு திருமணம் முடிக்க முடிவு செய்தல், அதே போல் திருமணமும் வெகு சிறப்பாக நடந்தது மகன்கள் இருவரும் தனது மனைவியுடன் நகரத்திற்கு குடியேறிவிட்டார்கள். தனது அம்மாவையும் கூட அழைத்தும் அவள் போகவில்லை. காரணம் செழிப்பான நேரத்தில் மரங்கள் கனி தரும் செழிபற்ற நேரத்தில் இலைகள் வழிகள் தரும் இதை விடுத்துச் சென்றால் அவை நன்றி அழிவைத் தரும் என்றாள்.

உடனே மகன்கள் இருவரும் சரி அம்மா நாங்கள் மாதம் ஒரு முறை வருகிறோம் என்று சென்றனர்.

இப்படியே காலங்கள் செல்லச் செல்ல மகன்கள் வரவில்லை,அவர்களின் ஆசையை நோக்கியே கண்கள் பயணித்தது கால்கள் போக மறுத்தது 
வாயிகள் பேசியது அவள் வளர்த்த மரங்களுக்கிடையே பிள்ளையை பெற்றால் கண்ணீரு தென்னையை பெற்றால் இளநீரு என்று கூறுவது போல் அங்குள்ள செடி கொடிகள் மரங்கள் அனைத்தையும் தனது மகன்,மருமகள்,பேத்தி என்று சொந்தம் கொண்டாடி மகிழ்ந்து வந்தாள்.

ஓர் நாள் திடிரென்று மாடுகள் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்தாள் நிறைஞ்ச அம்மாவாசை ஒரே இருட்டு தொழுவத்தில் இருந்து இரண்டு பாம்புகள் தனது நவரத்தினங்களை அருகில் வைத்துவிட்டு நடனமாடியது. இவள் காலடி சத்தமும், மாடுகள் சத்தமும் கேட்டு பாம்புகள் இரண்டும் அந்த காட்டில் கிடக்கும் சருகுகளுக்கிடையே ஓடிவிட்டது.

நவரத்தினத்தை எடுத்த்தாள் அருகில் இருந்த கோவிலுக்கு சென்றாள் இறவா இது என்ன சோதனை நான் வறுமையில் தவித்தபோது நீ வரவில்லை, என் வறுமையை கண்டு பிள்ளைகள் அருகில் இல்லை. இந்த மண்ணும் சருகும் தான் எனக்கு சொறுபோட்டது.இப்போது என் இதயம் சருகாகி இறந்த காலத்தை நோக்கி பயணிக்கும் போது நவரத்தினம் எதற்கு இதை நீயே வைத்துக்கொள் என்று திரும்பினாள்

நில் கணவனை இழந்தும் கற்பு மாறா பெண்மையே நீ செடி கொடுத்தாய் மரம் வளர்த்தாய் ஈ எறும்புக்கும் தீனி போட்டாய் ,பசியென வருவோருக்கு ருசியாக கனி கொடுத்தாய், பிறர் உதவி பேணாமல் வலியவருக்கும் வாழ வழி வகுத்தாய் உன்னால பூமி செழித்தது, உன் பிள்ளைகள் அழைத்தும் போகாமல் என்னையே கெதியாக எண்ணி வறுமையிலும் வழி தவறாத நீ உண்மையேல் கடவுள் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார் கடவுள் 


இறைவா உன்குரல் கேட்டு என் செவிகள் மோட்சம் பெற்றது போல் என் கண்களும் மோட்சம் பெற வேண்டும் என்றாள் 

உடனே கடவுள் அவள் முன் தோன்றி எண்ணை கண்ட நொடியில் உன் மரணம் மோச்சமாகும் மகளே, உன் இறுதி ஆசைப்படியே நீ வளர்த்த மரங்களின் சருகுகள் கொண்டே ஐய்ம் பூதங்களும் வாழ்த்துக்கள் பாட இறுதி சடங்கு நடைபெறும் என்று மறைந்தார். 

அவ்வாறே அவள் இறுதிப்பயணம் முடிந்தது தனது இரண்டு பிள்ளைகளும் அந்த நவரத்தின கற்களை கொண்டு அந்த கோயிலை வெகு சிறப்பாக கட்டி முடித்தும் கும்பாபிஷேகம் நடத்தினார்கள். ஊர் மக்கள் அனைவரும் அந்த குடும்பத்திற்கே மாலை மரியாதையும்,பட்டாபிசேகம் கட்டியும் பேற்றினார்கள். இருவரும் பேர் சொல்லும் சருகுகளாய் ஊரெங்கும் பரவி ஜொலித்தார்கள்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum