ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம்

+3
யினியவன்
அருண்
இரா.பகவதி
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம் - Page 2 Empty கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம்

Post by இரா.பகவதி Wed Aug 01, 2012 5:31 pm

First topic message reminder :

கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம் - Page 2 Marrage

விவசாயியின் கர்ப்பிணி மனைவியைக் கடத்தி 2வது கல்யாணம் செய்து கொண்டார் ஒரு கொடுமைக்கார ஆசாமி. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி போலீஸில் புகார் கொடுத்துள்ளார் அந்த விவசாயி.


வேலூர் மாவட்டம் மேல்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். இவர் போலீஸில் கொடுத்துள்ள புகாரில்,

எனக்கும் எனது அக்காள் மகள் தேன்மொழிக்கும் கடந்த 23.08.2009-ல் திருமணம் நடந்தது. எனது மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக கடந்த ஜனவரி மாதம் 4-ந்தேதி திருத்தணி மருத்துவமனைக்குப் போனார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில், எனது மனைவியை மெத்தவாடி கிராமத்தைச் சேர்ந்த நேசன் என்பவர் கடத்திக் கொண்டு போய் 2வது திருமணம் செய்து கொண்டு விட்டதாக தெரிய வந்தது.

இது சட்டப்படி குற்றமாகும். இதுகுறித்து நேசனை நான் அணுகியபோது கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது மனைவியை மீட்டுத் தர வேண்டும் என்று கோரியுள்ளார் ஆறுமுகம்

சந்தை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down


கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம் - Page 2 Empty Re: கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம்

Post by யினியவன் Wed Aug 01, 2012 9:35 pm

சிவா wrote:
யினியவன் wrote:
முரளிராஜா wrote: சோகம்
இவரு முழிக்கிறத பார்த்தா சிவா உங்களுக்கு டவுட்டா இருக்கோ?

இவரு அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டாரு தல!
நம்ம மன்னாரு புகழ் மலேயா வரைக்கும் பரவிடுச்சா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம் - Page 2 Empty Re: கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம்

Post by இரா.பகவதி Thu Aug 02, 2012 11:55 am

முரளிராஜா wrote: சோகம்

இந்த சோகத்துக்கு காரணம் கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம் - Page 2 539044_3381584269210_519917043_n
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம் - Page 2 Empty Re: கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம்

Post by முரளிராஜா Thu Aug 02, 2012 3:33 pm

இரா.பகவதி wrote:கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம் - Page 2 539044_3381584269210_519917043_n
பகவதி இது தேவையா உங்களுக்கு என்ன கொடுமை சார் இது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம் - Page 2 Empty Re: கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம்

Post by சார்லஸ் mc Thu Aug 02, 2012 3:35 pm

இரா.பகவதி wrote:
முரளிராஜா wrote: சோகம்

இந்த சோகத்துக்கு காரணம் கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம் - Page 2 539044_3381584269210_519917043_n

இதைப் பார்த்தா... அக்ரஹாரம் போல தெரியுதே...

அப்பசரிதான்...


கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம் - Page 2 154550கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம் - Page 2 154550கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம் - Page 2 154550கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம் - Page 2 154550கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம் - Page 2 Empty Re: கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம்

Post by முரளிராஜா Thu Aug 02, 2012 3:37 pm

சார்லஸ் அன்று உங்க வீட்ல உங்களை பத்தி சொன்னத நான் இப்ப இங்க சொல்லவா சிரிப்பு சிப்பு வருது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம் - Page 2 Empty Re: கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம்

Post by சார்லஸ் mc Thu Aug 02, 2012 3:40 pm

முரளிராஜா wrote:சார்லஸ் அன்று உங்க வீட்ல உங்களை பத்தி சொன்னத நான் இப்ப இங்க சொல்லவா சிரிப்பு சிப்பு வருது


சரிசரி... விடுங்க முள்ளி...

குடும்பம் ஒரு கதம்பம் - தானே முத்தம்


கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம் - Page 2 154550கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம் - Page 2 154550கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம் - Page 2 154550கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம் - Page 2 154550கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம் - Page 2 Empty Re: கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம்

Post by zazgopi Thu Aug 02, 2012 3:59 pm

இங்குள்ள செய்திக்கும், இணைக்கப்பட்டுள்ள படத்திற்கும் என்ன தொடர்பு!



கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம் - Page 2 Marrage
zazgopi
zazgopi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 03/01/2012

Back to top Go down

கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம் - Page 2 Empty Re: கர்ப்பிணி மனைவியை கடத்தி திருமணம் செய்த கொடூரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்!
» மகளைக் காதலித்தால் கொடூரம்: ஆட்டோவில் வாலிபரை கடத்தி ஆண் உறுப்பை அறுக்க முயற்சி
» குண்டு வைக்கப்போவது தெரிந்தால் கர்ப்பிணி மனைவியை அனுப்பி வைத்திருப்பேனா?
» கொட்டும் மழையில் கர்ப்பிணி மனைவியை கையில் ஏந்தி 40 கி.மீ ஓடி வந்த கணவர்
» முதல் திருமணம் மறைத்து இரண்டாம் திருமணம் செய்த கொத்தனார் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum