ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 9 Poll_c10அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 9 Poll_m10அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 9 Poll_c10 
heezulia

mini

mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

+20
ரேவதி
priyean
அசுரன்
chinnavan
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
உமா
dhilipdsp
saramjit
ராஜு சரவணன்
பாலாஜி
அகிலன்
varikudhirai
சாந்தன்
அருண்
யினியவன்
முத்துராஜ்
பிளேடு பக்கிரி
ராஜா
சிவா
24 posters

Page 9 of 15 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 15  Next

Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 9 Empty அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by சிவா Wed Aug 01, 2012 4:32 pm

First topic message reminder :

அண்ட்ராய்ட் கைபேசிகள் தான் இப்பொழுது அனைவரின் கைகளிலும் உள்ளது. அதனால் அதற்கான Apps மற்றும் Games -கள் தினமும் புதிது புதிதாக வந்துகொண்டே உள்ளன.

அவற்றில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

எந்த Game தினமும் விளையாடுகிறீர்கள்? அறியத் தாருங்கள் உறவுகளே!

என்னைக் கவர்ந்த விளையாட்டுக்கள்:

AirAttack HD
https://play.google.com/store/apps/details?id=com.ArtInGames.AirAttackHD

பல மணி நேரம் தொடர்ந்து விளையாடக் கூடிய அளவில் அமைந்துள்ளது. இதில் part2 வேறு உள்ளது.

Asphalt 6: Adrenaline

https://play.google.com/store/apps/details?id=com.gameloft.android.ANMP.GloftA6HP

கார் பந்தயத்தில் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் விளையாட வேண்டிய கேம் இது. இதன் அளவு 600எம்பி. கண்ணைக் கவரும் விதத்தில் உருவாக்கியுள்ளார்கள். விளையாடிக் கொண்டே இருக்கலாம்.

Angry Birds
https://play.google.com/store/apps/details?id=com.rovio.angrybirds

இப்பொழுது இதில் ஆர்வம் குறைந்துவிட்டது, இருந்தாலும் இன்னும் என்னை வாரம் இருமுறையாவது விளையாடத் தூண்டுகிறது.

iFighter 1945
https://play.google.com/store/apps/details?id=com.epicforce.iFighter

AirAttack போலத்தான், இலவசமாகக் கிடைக்கிறது. தினமும் விளையாட ஆர்வமுண்டாக்கும்!

Super Laser: The Alien Fighter
https://play.google.com/store/apps/details?id=com.epicforce.SuperLaser

இவற்றில் நான் விளையாட முடியாமல் தவிப்பது Super Laser: The Alien Fighter. மிகக் கடினமான விளையாட்டு! அதன் அழகிய கிராபிக்ஸ் மீண்டும் மீண்டும் நம்மை விளையாடத் தூண்டும்.

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 9 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by முத்துராஜ் Sat Dec 08, 2012 8:48 am

Vlingo Virtual Assistant: விஞ்ஞானம் வளர வளர உலகம் கைக்குள் சுருங்கிவருகிறது என்பது உண்மை தான். மடியில் வைத்து பயன்படுத்த மடிக்கணினி வந்தது. இப்பொழுது அந்த கணினியும் சுருங்கி கையடக்க அலைபேசியில் வந்துவிட்டது கண்கூடாக தெரிகிறது.

நாம் சொல்லுகிற வேலையை நமக்கு செய்து கொடுப்பவரை அசிஸ்டன்ட் என்கிறோம். அந்த அசிஷ்டன்டே அப்பறண்டீசாக கிடைத்தால் எப்படி இருக்கும் அது தான் இந்த Vlingo. நீங்கள் என்ன கட்டளையிடுகிரீர்களோ அதை நிறை வெற்றி தரும்.உதாரணத்துக்கு நீங்கள் யாருக்கேனும் குறுந்தகவல்(Message) அல்லது மின்னஞ்சல் (E-mail) அனுப்ப வேண்டுமா. அதை நீங்கள் தட்டச்சு செய்ய தேவை இல்லை. வாசித்தாலே போதும் அதை எழுத்துக்களாக மாற்றித் தருகிறது. இதை போன்று வேறு சில மென்பொருள்களும் ஏன்டிராய்டு சந்தையில் உள்ளது. ஆனால் நாங்கள் இதை உபயோகித்துப் பார்த்ததில் மற்ற மென்பொருள்களை காட்டிலும் சிறப்பாக உள்ளது. ஏன் கூகுளின் Voice input ஐ விட துல்லியமாக உள்ளது.
DOWNLOAD செய்ய

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 9 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 9 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by சிவா Sat Dec 08, 2012 10:22 am

சிறந்த மென்பொருட்களைப் பற்றி அறியத் தரும் முத்துராஜ் அவர்களுக்கு நன்றி!

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 9 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by முத்துராஜ் Wed Dec 12, 2012 9:52 pm

இங்கு நான் ஒரு சிறந்த மென்பொருளை பற்றி அறிய தருகிறேன் அதுதான் crowdcall இதன் மூலம் அனைத்து தொலைபேசிகளுக்கும் இலவசமாக பேசி கொள்ளலாம் இது நமது data balance இல் இருந்து சிறிதளவு data வை எடுத்து கொள்கிறது

நான் இதன் மூலம் எனது நண்பர்களுடன் உரையாடிருகிறேன், STD ,ISD call முயற்சி பண்ணி
பார்க்கவில்லை .
இதில் இருந்து மற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கும் போது நமக்குஒரு அழைப்பு வரும் அந்த அழைப்பை ஏற்று அதில் குறிப்பிடும் எண்ணை அழுத்துவதின் மூலம் அவர்களுடன் பேசலாம்
தரவிறக்க :

[url=crowd calll]http://androidfreesoftware.blogspot.in/2012/09/crowdcall.html[/url]

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 9 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 9 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by ராஜு சரவணன் Thu Dec 13, 2012 9:07 pm

பிளேடு பக்கிரி அண்ணா fm டிரான்ஸ்மிட்டர் lenovo 700i android போன் இல் உள்ளது
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 9 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by ராஜு சரவணன் Thu Dec 13, 2012 9:09 pm

என்னக்கு பிடித்த apps Google Translate மற்றும் Google goggles
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 9 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by முத்துராஜ் Fri Dec 14, 2012 9:18 am

உங்களது அண்ட்ராய்ட் கைபேசியில் விண்டோஸ் xpmod இன்ஸ்டால் செய்வதன் மூலம்
xp போன்ற அழகான தோற்றத்தை காணலாம்

[url=தரவிறக்க ]http://apknew.com/2012/06/xp-mod-launcher-1-0-1-apk.html#Mirror-not-found[/url]

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 9 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 9 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by முத்துராஜ் Thu Dec 20, 2012 7:18 am

அனைத்து அண்ட்ராய்ட் கைபேசி பிரியர்களுக்கு மிகவும் தேவையான மென்பொருள் "Titanium Backup " இந்த மென்பொருள் மூலம் நமது கேம்ஸ் மற்றும் மற்ற மென்பொருள்களின் Apps +Data வை backup எடுத்து கொள்ளலாம் மேலும் இதன் மூலம் restore செய்வதன் மூலம் கேம்ஸ் மற்றும் மற்ற மென்பொருள்களின் பகுதி நிலையில் இருந்து தொடரலாம் .

குறிப்பு : இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்ய அண்ட்ராய்ட் கைபேசியை ரூட் செய்திருக்க வேண்டும்

தரவிறக்க

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 9 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 9 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by முத்துராஜ் Sun Dec 30, 2012 7:44 pm

அண்ட்ராய்ட் கைபேசியில் நமது ஸ்டாக் ROM இல் உள்ள தேவை இல்லாத மென்பொருள்களை uninstall செய்து கொள்ள Root Uninstaller என்ற மென்பொருள் பயன்படுகிறது . இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்வதற்கு கைபேசியை ரூட் செய்திருக்க வேண்டும் .

தரவிறக்க

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 9 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 9 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by saramjit Fri Jan 04, 2013 11:01 pm

android root என்றால் என்ன அதை எப்படி செய்வது .என்னிடம் ரோம் மேனேஜர் premium உள்ளது இதை நிறுவும்பொழுது ரூட் செய்யவேண்டும் என்ற செய்தி கிடைத்தது. இதிப்பற்றி அறியத்தாருங்கள் .....
saramjit
saramjit
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 9 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by முத்துராஜ் Sat Jan 05, 2013 2:21 pm

நாம் அனைவரும் ஒருமுறையாவது ஆசை தீர விளையாடிய கணினி விளையாட்டு Gta Vicecity , இப்போது அதனை நமது அண்ட்ராய்ட் கைபேசியிலும் விளையாடலாம் , தரவிறக்கி பயன்படுத்தி விட்டு கருத்துகளை பின்னோட்டத்தில் தெரிவிக்கவும் .

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 9 Vice

தரவிறக்க

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 9 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 9 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 9 of 15 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 15  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum