ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

+20
ரேவதி
priyean
அசுரன்
chinnavan
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
உமா
dhilipdsp
saramjit
ராஜு சரவணன்
பாலாஜி
அகிலன்
varikudhirai
சாந்தன்
அருண்
யினியவன்
முத்துராஜ்
பிளேடு பக்கிரி
ராஜா
சிவா
24 posters

Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 8 Empty அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by சிவா Wed Aug 01, 2012 4:32 pm

First topic message reminder :

அண்ட்ராய்ட் கைபேசிகள் தான் இப்பொழுது அனைவரின் கைகளிலும் உள்ளது. அதனால் அதற்கான Apps மற்றும் Games -கள் தினமும் புதிது புதிதாக வந்துகொண்டே உள்ளன.

அவற்றில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

எந்த Game தினமும் விளையாடுகிறீர்கள்? அறியத் தாருங்கள் உறவுகளே!

என்னைக் கவர்ந்த விளையாட்டுக்கள்:

AirAttack HD
https://play.google.com/store/apps/details?id=com.ArtInGames.AirAttackHD

பல மணி நேரம் தொடர்ந்து விளையாடக் கூடிய அளவில் அமைந்துள்ளது. இதில் part2 வேறு உள்ளது.

Asphalt 6: Adrenaline

https://play.google.com/store/apps/details?id=com.gameloft.android.ANMP.GloftA6HP

கார் பந்தயத்தில் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் விளையாட வேண்டிய கேம் இது. இதன் அளவு 600எம்பி. கண்ணைக் கவரும் விதத்தில் உருவாக்கியுள்ளார்கள். விளையாடிக் கொண்டே இருக்கலாம்.

Angry Birds
https://play.google.com/store/apps/details?id=com.rovio.angrybirds

இப்பொழுது இதில் ஆர்வம் குறைந்துவிட்டது, இருந்தாலும் இன்னும் என்னை வாரம் இருமுறையாவது விளையாடத் தூண்டுகிறது.

iFighter 1945
https://play.google.com/store/apps/details?id=com.epicforce.iFighter

AirAttack போலத்தான், இலவசமாகக் கிடைக்கிறது. தினமும் விளையாட ஆர்வமுண்டாக்கும்!

Super Laser: The Alien Fighter
https://play.google.com/store/apps/details?id=com.epicforce.SuperLaser

இவற்றில் நான் விளையாட முடியாமல் தவிப்பது Super Laser: The Alien Fighter. மிகக் கடினமான விளையாட்டு! அதன் அழகிய கிராபிக்ஸ் மீண்டும் மீண்டும் நம்மை விளையாடத் தூண்டும்.

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 8 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by பாலாஜி Thu Nov 08, 2012 2:14 pm

சிவா wrote:
ராஜா wrote: சிவா & பாலாஜி இருவருக்காகவும் மிகவும் கஷ்டப்பட்டு இந்த Apps கண்டுபிடித்துள்ளேன். மிகவும் அருமையான ஒரு applicaion .

தரவிறக்க இந்த சுட்டியை பயன்படுத்தவும். https://play.google.com/store/apps/details?id=com.webworks.drinkscocktails&feature=search_result

ஹா ஹா ஹா!

உங்களுக்காகத் தேடிக் கண்டுபிடித்தது எனக் கூறுங்கள்! பாலாஜிக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!

ஆமாம் இவரு ரொம்ப உத்தமபுத்தரு
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 8 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by பிளேடு பக்கிரி Thu Nov 08, 2012 2:15 pm

சிவா wrote:எழுத்துரு மாற்றம் செய்ய இந்த மென்பொருள் உதவும் பிளேடு!
https://play.google.com/store/apps/details?id=com.hongik.fontomizerSP
அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 8 DvbrmWgXntD4L9ywMbaKJwz8jm-1pYFD2qT8orTzf_oSKOPZOMvNqFUB33iuCJBBJ5o=w124
நன்றி தல... இது பயன்படுத்தி பார்த்தேன்.. ஆனா கொஞ்சம் தான் இருக்கு.. ஸ்டைல் குறைவா இருக்கு
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 8 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by சிவா Thu Nov 08, 2012 2:18 pm

இன்னும் ஸ்டைலாக எழுத்துரு வேண்டுமென்றால் ROOT செய்ய வேண்டும்.

http://galaxys3root.com/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 8 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by ராஜா Thu Nov 08, 2012 2:24 pm

சிவா wrote:இன்னும் ஸ்டைலாக எழுத்துரு வேண்டுமென்றால் ROOT செய்ய வேண்டும்.

http://galaxys3root.com/
Galaxy s2 ஐ , ரூட் செய்து s3 ஆக்க முடியுமான்னு பாலாஜி கேட்க சொன்னாரு.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 8 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by பிளேடு பக்கிரி Thu Nov 08, 2012 2:25 pm

சிவா wrote:இன்னும் ஸ்டைலாக எழுத்துரு வேண்டுமென்றால் ROOT செய்ய வேண்டும்.

http://galaxys3root.com/
நன்றி தல
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 8 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by பாலாஜி Thu Nov 08, 2012 2:27 pm

ராஜா wrote:
சிவா wrote:இன்னும் ஸ்டைலாக எழுத்துரு வேண்டுமென்றால் ROOT செய்ய வேண்டும்.

http://galaxys3root.com/
Galaxy s2 ஐ , ரூட் செய்து s3 ஆக்க முடியுமான்னு பாலாஜி கேட்க சொன்னாரு.

பக்கத்து இலைக்கு பாயசமா ...
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 8 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by ராஜா Thu Nov 08, 2012 2:33 pm

பாலாஜி wrote:
ராஜா wrote:
சிவா wrote:இன்னும் ஸ்டைலாக எழுத்துரு வேண்டுமென்றால் ROOT செய்ய வேண்டும். http://galaxys3root.com/
Galaxy s2 ஐ , ரூட் செய்து s3 ஆக்க முடியுமான்னு பாலாஜி கேட்க சொன்னாரு.
பக்கத்து இலைக்கு பாயசமா ...
பக்கத்து கிளாஸ்க்கு பியரா என்று கேளுங்க தல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 8 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by முத்துராஜ் Thu Nov 08, 2012 2:34 pm

கண்டிப்பாக மாற்றலாம் பாலாஜி அண்ணா, அனால் s2 ஐ s3 ஆக மாற்ற முடியாது அதில் உள்ள os ஐ s3 இல் உள்ளது போல மாற்றலாம் .
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 8 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by முத்துராஜ் Thu Nov 29, 2012 11:09 am

என்னைக் கவர்ந்த விளையாட்டுகளில் RollNy 3D ஓன்று அருமையாக உள்ளது
தரவிறக்க

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 8 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 8 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by முத்துராஜ் Fri Dec 07, 2012 5:18 pm

Aptoide மார்க்கெட் இல் கட்டண மென்பொருட்கள் இலவசமாக கிடைகின்றன

தரவிறக்க

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 8 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 8 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum