ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

+20
ரேவதி
priyean
அசுரன்
chinnavan
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
உமா
dhilipdsp
saramjit
ராஜு சரவணன்
பாலாஜி
அகிலன்
varikudhirai
சாந்தன்
அருண்
யினியவன்
முத்துராஜ்
பிளேடு பக்கிரி
ராஜா
சிவா
24 posters

Page 3 of 15 Previous  1, 2, 3, 4 ... 9 ... 15  Next

Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 3 Empty அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by சிவா Wed Aug 01, 2012 4:32 pm

First topic message reminder :

அண்ட்ராய்ட் கைபேசிகள் தான் இப்பொழுது அனைவரின் கைகளிலும் உள்ளது. அதனால் அதற்கான Apps மற்றும் Games -கள் தினமும் புதிது புதிதாக வந்துகொண்டே உள்ளன.

அவற்றில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

எந்த Game தினமும் விளையாடுகிறீர்கள்? அறியத் தாருங்கள் உறவுகளே!

என்னைக் கவர்ந்த விளையாட்டுக்கள்:

AirAttack HD
https://play.google.com/store/apps/details?id=com.ArtInGames.AirAttackHD

பல மணி நேரம் தொடர்ந்து விளையாடக் கூடிய அளவில் அமைந்துள்ளது. இதில் part2 வேறு உள்ளது.

Asphalt 6: Adrenaline

https://play.google.com/store/apps/details?id=com.gameloft.android.ANMP.GloftA6HP

கார் பந்தயத்தில் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் விளையாட வேண்டிய கேம் இது. இதன் அளவு 600எம்பி. கண்ணைக் கவரும் விதத்தில் உருவாக்கியுள்ளார்கள். விளையாடிக் கொண்டே இருக்கலாம்.

Angry Birds
https://play.google.com/store/apps/details?id=com.rovio.angrybirds

இப்பொழுது இதில் ஆர்வம் குறைந்துவிட்டது, இருந்தாலும் இன்னும் என்னை வாரம் இருமுறையாவது விளையாடத் தூண்டுகிறது.

iFighter 1945
https://play.google.com/store/apps/details?id=com.epicforce.iFighter

AirAttack போலத்தான், இலவசமாகக் கிடைக்கிறது. தினமும் விளையாட ஆர்வமுண்டாக்கும்!

Super Laser: The Alien Fighter
https://play.google.com/store/apps/details?id=com.epicforce.SuperLaser

இவற்றில் நான் விளையாட முடியாமல் தவிப்பது Super Laser: The Alien Fighter. மிகக் கடினமான விளையாட்டு! அதன் அழகிய கிராபிக்ஸ் மீண்டும் மீண்டும் நம்மை விளையாடத் தூண்டும்.

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 3 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by சிவா Sat Aug 11, 2012 7:58 pm

யினியவன் wrote:நீங்க தான் அட்வென்ச்சர் அழகு சுந்தரம் - டிரை பண்ணி சொல்லுங்க சிவா.

சில மணி நேரங்களுக்கும் முன்னர் தான் என் கேலக்ஸியை ரீசெட் செய்தேன்! அதை வைத்து அவ்வளவு பரிசோதனைகள் செய்தாகிவிட்டது! வாங்கி இன்னும் மூன்று வாரங்கள் கூட ஆகவில்லை, 5 முறைக்கு மேல் ரீசெட் செய்தாகிவிட்டது!

https://play.google.com/store/apps/details?id=funa.fmtransmitter

Quick FM transmitter - This app is incompatible with your U Mobile Samsung GT-N7000.

நல்ல வேளை தப்பித்தேன்! அய்யோ, நான் இல்லை

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 3 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by யினியவன் Sat Aug 11, 2012 8:00 pm

ச வடை போச்சே. சிப்பு வருது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 3 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by சிவா Sat Aug 11, 2012 10:34 pm

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 3 Real-r10

இன்று Real Racing 2 தரவிறக்கம் செய்தேன். கார் பந்தயத்தில் நேரடியாகக் கலந்து கொண்ட அனுபவத்தைத் தருகிறது இந்த விளையாட்டு. சிறிதும் போரடிக்காமல் உள்ளது. இன்றுதான் இப்பந்தயத்தில் கலந்து கொண்டதால் இன்னும் வெற்றி பெற முடியவில்லை.

blackmart alpha - சென்று Real Racing 2 முதலில் தரவிறக்கம் செய்யுங்கள். 2.35 எம்.பி. அளவுள்ளது.

அலைபேசியில் தரவிறக்கம் ஆனதும் இந்த அப்ளிகேசனைத் திறந்தால் மீண்டும் 853 எம்.பி. தரவிறக்கம் செய்ய வேண்டும்.

பிளே ஸ்டோரில் பார்க்க: https://play.google.com/store/apps/details?id=com.ea.game.realracing2_OTD_row

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 3 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by அருண் Sun Aug 12, 2012 11:18 am

பிளேடு பக்கிரி wrote:
பிளேடு பக்கிரி wrote:தல Android ல fm டிரான்ஸ்மிட்டர் இருக்கா? சிரி
சொல்லுங்கப்பா.. அதிர்ச்சி

tune in இன்ஸ்டால் பண்ணு எல்லா fm ஸ்டேஷன் எடுக்கும்.லாங்குவாஜ் option எடுத்து தமிழ் கொடுத்தல் தமிழ் fm எல்லாம் எடுக்கும்..!

https://play.google.com/store/apps/details?id=tunein.player&hl=en
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 3 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by பிளேடு பக்கிரி Sun Aug 12, 2012 11:34 am

அருண் wrote:
பிளேடு பக்கிரி wrote:
பிளேடு பக்கிரி wrote:தல Android ல fm டிரான்ஸ்மிட்டர் இருக்கா? சிரி
சொல்லுங்கப்பா.. அதிர்ச்சி

tune in இன்ஸ்டால் பண்ணு எல்லா fm ஸ்டேஷன் எடுக்கும்.லாங்குவாஜ் option எடுத்து தமிழ் கொடுத்தல் தமிழ் fm எல்லாம் எடுக்கும்..!

https://play.google.com/store/apps/details?id=tunein.player&hl=en
தம்பி நான் fm கேட்ட்க்கல.. நம்ம மொபைல்ல உள்ள பாடலை கார்ல FM transmitter வழியா ஓட வைக்க தான் கேட்டேன் சிரி

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 3 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by பிளேடு பக்கிரி Sun Aug 12, 2012 11:36 am

சிவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
பிளேடு பக்கிரி wrote:தல Android ல fm டிரான்ஸ்மிட்டர் இருக்கா? சிரி
சொல்லுங்கப்பா.. அதிர்ச்சி

இல்லையப்பா....!!! ரிலாக்ஸ்
வட போச்சே.. லோக்கல் செட்ல எல்லாம் இருக்கு.. S3 ல இல்லையா அதிர்ச்சி அதிர்ச்சி

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 3 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by முத்துராஜ் Mon Aug 13, 2012 8:54 pm

HDR camera மென்பொருள் மிக அருமையாக உள்ளது இது ஒரு கிளிக் இல் மூன்று போட்டோகளை எடுத்து decoding பண்ணி ஒரு போடோவாக தருகிறது
லிங்க் :https://play.google.com/store/apps/details?id=com.almalence.hdr&feature=search_result

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 3 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 3 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by சிவா Tue Aug 14, 2012 1:17 pm

முத்துராஜ் wrote:பகிர்வுக்கு நன்றி சிவா அண்ணா

மேலும் Airdroid மென்பொருளை பயன் படுத்தி பாருங்கள் wifi மூலமாக pc suite போன்று பயன் படுத்தலாம் Android மார்க்கெட் இல் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும்

இந்த மென்பொருளை நீங்கள் அறியத் தந்த அன்று இது எனக்குத் தேவைப்படாது என நினைத்தேன். ஆனால் நேற்று எனது கேலக்ஸியை Franco Kernel rom மூலம் Root செய்தேன், இதனால் இன்று என் Bluetooth செயலிழந்துள்ளது. சற்றுமுன் ஒரு ஸ்க்ரீன்ஷாட் - ஐ கணினிக்கு அனுப்ப முடியாமல் தவிக்கும் பொழுதுதான் இந்த மென்பொருள் நினைவிற்கு வந்தது.

நான் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பான மென்பொருள். இதை மொபைலுக்கு தரவிறக்கம் செய்த பின் ஒரு பாஸ்வார்ட் தருகிறார்கள். அதை கணினியில் http://web.airdroid.com/ என்னும் தளத்தைத் திறந்து உள்ளீடு செய்தால் நம் மொபைலில் உள்ள தகவல்களை நொடிப்பொழுதில் கணினித் திரையில் காட்டுகிறது.

குறுஞ்செய்தி கணினியிலேயே எழுதி அனுப்ப முடிகிறது. என் மனைவிக்கு தமிழில் குறுந்தகவல் அனுப்ப மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் இப்பொழுது மிக மிக எளிதான வழி கிடைத்துவிட்டது.

மிக்க நன்றி முத்துராஜ்!

இதன் முக்கிய அம்சம், அலைபேசியும், கணினியும் ஒரே WIFI மூலம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்!

Screenshot
அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 3 Sms10

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 3 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by சாந்தன் Tue Aug 14, 2012 4:28 pm

என்ன என்னமோ சொல்றீங்க .... ஒண்ணுமே புரியல ... சிவா அண்ணா மற்றும் அனைவரும் நலம்தானே.... அநியாயம் அநியாயம்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 3 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by யினியவன் Tue Aug 14, 2012 4:40 pm

குத்தாலத்துல போயி ஒரு குளியல் போட்டுட்டு வாங்க சாந்தன் - எல்லாம் புரியற விதமா புரிஞ்சிடும் அப்புறம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 3 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 15 Previous  1, 2, 3, 4 ... 9 ... 15  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum