ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
heezulia
அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 13 Poll_c10அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 13 Poll_m10அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 13 Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

mini

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

+20
ரேவதி
priyean
அசுரன்
chinnavan
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
உமா
dhilipdsp
saramjit
ராஜு சரவணன்
பாலாஜி
அகிலன்
varikudhirai
சாந்தன்
அருண்
யினியவன்
முத்துராஜ்
பிளேடு பக்கிரி
ராஜா
சிவா
24 posters

Page 13 of 15 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15  Next

Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 13 Empty அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by சிவா Wed Aug 01, 2012 4:32 pm

First topic message reminder :

அண்ட்ராய்ட் கைபேசிகள் தான் இப்பொழுது அனைவரின் கைகளிலும் உள்ளது. அதனால் அதற்கான Apps மற்றும் Games -கள் தினமும் புதிது புதிதாக வந்துகொண்டே உள்ளன.

அவற்றில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

எந்த Game தினமும் விளையாடுகிறீர்கள்? அறியத் தாருங்கள் உறவுகளே!

என்னைக் கவர்ந்த விளையாட்டுக்கள்:

AirAttack HD
https://play.google.com/store/apps/details?id=com.ArtInGames.AirAttackHD

பல மணி நேரம் தொடர்ந்து விளையாடக் கூடிய அளவில் அமைந்துள்ளது. இதில் part2 வேறு உள்ளது.

Asphalt 6: Adrenaline

https://play.google.com/store/apps/details?id=com.gameloft.android.ANMP.GloftA6HP

கார் பந்தயத்தில் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் விளையாட வேண்டிய கேம் இது. இதன் அளவு 600எம்பி. கண்ணைக் கவரும் விதத்தில் உருவாக்கியுள்ளார்கள். விளையாடிக் கொண்டே இருக்கலாம்.

Angry Birds
https://play.google.com/store/apps/details?id=com.rovio.angrybirds

இப்பொழுது இதில் ஆர்வம் குறைந்துவிட்டது, இருந்தாலும் இன்னும் என்னை வாரம் இருமுறையாவது விளையாடத் தூண்டுகிறது.

iFighter 1945
https://play.google.com/store/apps/details?id=com.epicforce.iFighter

AirAttack போலத்தான், இலவசமாகக் கிடைக்கிறது. தினமும் விளையாட ஆர்வமுண்டாக்கும்!

Super Laser: The Alien Fighter
https://play.google.com/store/apps/details?id=com.epicforce.SuperLaser

இவற்றில் நான் விளையாட முடியாமல் தவிப்பது Super Laser: The Alien Fighter. மிகக் கடினமான விளையாட்டு! அதன் அழகிய கிராபிக்ஸ் மீண்டும் மீண்டும் நம்மை விளையாடத் தூண்டும்.

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 13 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by chinnavan Tue Mar 12, 2013 6:00 pm

ராஜா wrote:
chinnavan wrote:நமக்கு ஆடு புலி ஆட்டம் தான் அண்ணா
நாம என்ன தான் வெளியில் புலியா இருந்தாலும் வீட்டுல ஆடு கிட்ட தோத்துட்டு தானே இருக்கிறோம் என்பதை அழகா சொல்லிட்டிங்க சின்ஸ் நன்றி
என்ன பண்றது தல கசப்பா இருந்தாலும் உண்மை உண்மை தானே

லக்ஷனா அருமையா இருக்காங்க, வாழ்கையில் உயர்ந்த நிம்மதியான வாழ்வை பெற எனது வேண்டுதல்கள் உண்டு

அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 13 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by ராஜா Tue Mar 12, 2013 6:02 pm

chinnavan wrote:லக்ஷனா அருமையா இருக்காங்க, வாழ்கையில் உயர்ந்த நிம்மதியான வாழ்வை பெற எனது வேண்டுதல்கள் உண்டு
தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சின்னவன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 13 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by முத்துராஜ் Mon May 20, 2013 11:09 pm

நமது android மொபைல் இல் கேமரா மூலம் எடுக்கும் புகைப்படங்களை மிக துல்லியமாக மெருகேற்ற Perfectly Clear என்ற மென்பொருள் உள்ளது இதன் பயன்பாடு மிக அருமையாக உள்ளது . நான் உபயோகித்து பார்த்துவிட்டேன் மிக அருமையாக உள்ளது .

தரவிறக்க

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 13 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 13 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by யினியவன் Mon May 20, 2013 11:11 pm

முத்து உங்க போட்டோவை பார்க்கும்போதே தெரியுது புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 13 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by முத்துராஜ் Tue May 21, 2013 8:04 am

யினியவன் wrote:முத்து உங்க போட்டோவை பார்க்கும்போதே தெரியுது புன்னகை
:afro:

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 13 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 13 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by அசுரன் Tue May 21, 2013 8:27 am

ஆன்டிராய்டில் நான் அடிக்கடி விளையாடும் விளையாட்டு சுடோக்கு டைமென்ஸ் மற்றும் செஸ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 13 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by priyean Sat Sep 21, 2013 1:44 pm

samsung ace duos s6802 applications shar epls

என்றும் அன்புடன் ...
ப்ரியன் ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
priyean
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 25/07/2011

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 13 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by ரேவதி Sat Sep 21, 2013 1:48 pm

நான்

1. candy க்ரூஸ்
2. டெம்பிள் ரன்
3. செஸ்
4. சப்வே

app பொறுத்தவரை போட்டோ எஃப்ஃபேக்ட்ஸ் & கலர் ஃபுல் வால் பேபர்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 13 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by pkselva Sat Dec 07, 2013 5:19 pm

நண்பர்களே !
ஹில் கிளிம்ப் விளையாட்டு தான் எப்பவும் என் விளையாட்டு
pkselva
pkselva
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 13 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by யினியவன் Sat Dec 07, 2013 6:04 pm

TRUE CALLER என்ற ஒன்று மிகவும் பயனுள்ளது. இலவச மென்பொருள். நமக்கு வரும் அனாமத்து அழைப்புகளின் அலைபேசி எண்கள் யாருடையது என்று கண்டுபிடித்து தெரிவிக்கும்.

அந்த நபர் அவரின் அலைபேசி எண்ணை முகநூலிலோ, கூகில்ப்லஸ் அல்லது இணையத்தில் எங்காவது பதிவு செய்திருந்தால் இந்த மென்பொருள் அதை கண்டுபிடித்து நமக்கு தெரிவிக்கும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? - Page 13 Empty Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 13 of 15 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum