Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?
+20
ரேவதி
priyean
அசுரன்
chinnavan
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
உமா
dhilipdsp
saramjit
ராஜு சரவணன்
பாலாஜி
அகிலன்
varikudhirai
சாந்தன்
அருண்
யினியவன்
முத்துராஜ்
பிளேடு பக்கிரி
ராஜா
சிவா
24 posters
Page 2 of 15
Page 2 of 15 • 1, 2, 3 ... 8 ... 15
அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?
First topic message reminder :
அண்ட்ராய்ட் கைபேசிகள் தான் இப்பொழுது அனைவரின் கைகளிலும் உள்ளது. அதனால் அதற்கான Apps மற்றும் Games -கள் தினமும் புதிது புதிதாக வந்துகொண்டே உள்ளன.
அவற்றில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?
எந்த Game தினமும் விளையாடுகிறீர்கள்? அறியத் தாருங்கள் உறவுகளே!
என்னைக் கவர்ந்த விளையாட்டுக்கள்:
AirAttack HD
https://play.google.com/store/apps/details?id=com.ArtInGames.AirAttackHD
பல மணி நேரம் தொடர்ந்து விளையாடக் கூடிய அளவில் அமைந்துள்ளது. இதில் part2 வேறு உள்ளது.
Asphalt 6: Adrenaline
https://play.google.com/store/apps/details?id=com.gameloft.android.ANMP.GloftA6HP
கார் பந்தயத்தில் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் விளையாட வேண்டிய கேம் இது. இதன் அளவு 600எம்பி. கண்ணைக் கவரும் விதத்தில் உருவாக்கியுள்ளார்கள். விளையாடிக் கொண்டே இருக்கலாம்.
Angry Birds
https://play.google.com/store/apps/details?id=com.rovio.angrybirds
இப்பொழுது இதில் ஆர்வம் குறைந்துவிட்டது, இருந்தாலும் இன்னும் என்னை வாரம் இருமுறையாவது விளையாடத் தூண்டுகிறது.
iFighter 1945
https://play.google.com/store/apps/details?id=com.epicforce.iFighter
AirAttack போலத்தான், இலவசமாகக் கிடைக்கிறது. தினமும் விளையாட ஆர்வமுண்டாக்கும்!
Super Laser: The Alien Fighter
https://play.google.com/store/apps/details?id=com.epicforce.SuperLaser
இவற்றில் நான் விளையாட முடியாமல் தவிப்பது Super Laser: The Alien Fighter. மிகக் கடினமான விளையாட்டு! அதன் அழகிய கிராபிக்ஸ் மீண்டும் மீண்டும் நம்மை விளையாடத் தூண்டும்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?
சிவா அண்ணா நீங்கள் சொன்ன tubemate அருமையான மென் பொருள் மிக்க நன்றி நான் galaxy y தான் யூஸ் பண்றேன் அதனால் நிறைய மென் பொருள் இயங்காது மிகவும் வருத்தமாக உள்ளது நீங்கள் என்ன மாடல் யூஸ் பண்றீங்க
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?
நான் சாம்சுங் நோட் பயன்படுத்துகிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?
சற்றுமுன் Xperia Gallery - ஐ என் அலைபேசிக்குத் தரவிறக்கம் செய்தேன்! சாம்சங் கேலரி பயன்படுத்தி போரடித்து விட்டதா? அதற்கு மாற்றாக இதைப் பயன்படுத்திப் பாருங்கள். மிகவும் அருமையாக உள்ளது.
தரவிறக்கம் செய்ய:
Awesome Gallery, Extracted from Xperia S ICS.
http://forum.xda-developers.com/showthread.php?t=1811280
தரவிறக்கம் செய்ய:
Awesome Gallery, Extracted from Xperia S ICS.
http://forum.xda-developers.com/showthread.php?t=1811280
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?
பகிர்வுக்கு நன்றி சிவா அண்ணா
மேலும் Airdroid மென்பொருளை பயன் படுத்தி பாருங்கள் wifi மூலமாக pc suite போன்று பயன் படுத்தலாம் Android மார்க்கெட் இல் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும்
மேலும் Airdroid மென்பொருளை பயன் படுத்தி பாருங்கள் wifi மூலமாக pc suite போன்று பயன் படுத்தலாம் Android மார்க்கெட் இல் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும்
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?
தல Android ல fm டிரான்ஸ்மிட்டர் இருக்கா?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?
சொல்லுங்கப்பா..பிளேடு பக்கிரி wrote:தல Android ல fm டிரான்ஸ்மிட்டர் இருக்கா?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?
பிளேடு பக்கிரி wrote:சொல்லுங்கப்பா..பிளேடு பக்கிரி wrote:தல Android ல fm டிரான்ஸ்மிட்டர் இருக்கா?
இல்லையப்பா....!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?
இருக்கு சிவா - நான் டிரை பண்ணல - இங்க பாருங்க:
http://www.androidzoom.com/android_applications/music_and_audio/quick-fm-transmitter_txxy.html
http://www.androidzoom.com/android_applications/music_and_audio/quick-fm-transmitter_txxy.html
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?
அண்ட்ராய்ட் அலைபேசியில் தமிழில் எழுத முடியுமா எனக் கேட்டால் முடியாது என்றுதான் சொல்வார்கள், ஏனென்றால் அதில் Default ஆக தமிழ் எழுதி இல்லை. ஆனால் அதற்கான மென்பொருளை நிறுவினால் எழுதலாம்.
அதுபோல் அண்ட்ராய்டில் fm டிரான்ஸ்மிட்டர் Default ஆக இல்லை. எனவேதான் இல்லை என்றேன்! மேலும் நீங்கள் தந்துள்ள லிங்கில் கமெண்ட்ஸ் என்ன உள்ளது என்பதைப் பாருங்கள் பாஸ்!
(பாவம், அவரே குழம்பிப் போய்ட்டாரு )
அதுபோல் அண்ட்ராய்டில் fm டிரான்ஸ்மிட்டர் Default ஆக இல்லை. எனவேதான் இல்லை என்றேன்! மேலும் நீங்கள் தந்துள்ள லிங்கில் கமெண்ட்ஸ் என்ன உள்ளது என்பதைப் பாருங்கள் பாஸ்!
(பாவம், அவரே குழம்பிப் போய்ட்டாரு )
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?
அதான உங்கள பார்க்க சொன்னேன் - நாங்க நிறையவே குழம்பித் தான இருக்கோம் - இன்னும் எப்படி எங்கள குழப்ப முடியும்?
ஒருத்தர் வேலை செய்யுதுன்னு சத்தியம் பண்றார் - மத்தவங்க இல்லேன்னு சொல்றாங்க. நீங்க தான் அட்வென்ச்சர் அழகு சுந்தரம் - டிரை பண்ணி சொல்லுங்க சிவா.
ஒருத்தர் வேலை செய்யுதுன்னு சத்தியம் பண்றார் - மத்தவங்க இல்லேன்னு சொல்றாங்க. நீங்க தான் அட்வென்ச்சர் அழகு சுந்தரம் - டிரை பண்ணி சொல்லுங்க சிவா.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 15 • 1, 2, 3 ... 8 ... 15
Similar topics
» நான் என் அலைபேசியில் பயன்படுத்தும் அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
» Some apps & games for UIQ3 mobiles
» NOKIA Apps, Games, & Themes 2008 (Virtually All Nokias)
» 'நீங்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் இணையத்தளம் எது? அங்கு உங்களைக் கவர்ந்த அம்சம் என்ன?
» அண்ட்ராய்ட் ப்ரோக்ராம் developement

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|