புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:07

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்திய மின்தொகுப்பிற்கு மி்ன்சாரம் தர தயார் : அசத்தும் குஜராத்  Poll_c10மத்திய மின்தொகுப்பிற்கு மி்ன்சாரம் தர தயார் : அசத்தும் குஜராத்  Poll_m10மத்திய மின்தொகுப்பிற்கு மி்ன்சாரம் தர தயார் : அசத்தும் குஜராத்  Poll_c10 
61 Posts - 74%
heezulia

10 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்திய மின்தொகுப்பிற்கு மி்ன்சாரம் தர தயார் : அசத்தும் குஜராத்  Poll_c10மத்திய மின்தொகுப்பிற்கு மி்ன்சாரம் தர தயார் : அசத்தும் குஜராத்  Poll_m10மத்திய மின்தொகுப்பிற்கு மி்ன்சாரம் தர தயார் : அசத்தும் குஜராத்  Poll_c10 
226 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
மத்திய மின்தொகுப்பிற்கு மி்ன்சாரம் தர தயார் : அசத்தும் குஜராத்  Poll_c10மத்திய மின்தொகுப்பிற்கு மி்ன்சாரம் தர தயார் : அசத்தும் குஜராத்  Poll_m10மத்திய மின்தொகுப்பிற்கு மி்ன்சாரம் தர தயார் : அசத்தும் குஜராத்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய மின்தொகுப்பிற்கு மி்ன்சாரம் தர தயார் : அசத்தும் குஜராத்

GreatMortal
GreatMortal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011

PostGreatMortal Thu 2 Aug 2012 - 15:01

மத்திய மின்தொகுப்பிற்கு மி்ன்சாரம் தர தயார் : அசத்தும் குஜராத்
நாட்டின் மத்திய மின்தொகுப்பிலிருந்து தங்களுக்கு கூடுதலாக இவ்வளவு மின்சாரம் வேண்டும் ‌என்று பல மாநிலங்கள் கூறிவரும் நிலையில், அந்த மத்திய மின்தொகுப்பிற்கே, தாங்கள் மின்சாரம் தர தயார் என்று குஜராத் அரசு தெரிவித்திருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

மத்திய மின் தொகுப்பிலிருந்து உத்தரபிரதேச மாநிலம் அதிகளவு மின்சாரத்தை எடுத்துக்கொண்‌டதன் விளைவாக நாட்டின் தலைநகர் டில்லி மட்டுமல்லாது 15க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இருளில் மூழ்கின. நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் (சுமார் 60 கோடி மக்கள்) இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், மின்துறையை தன்னகத்தே கூடுதலாக பெற்றுள்ள அ‌மைச்சர் வீரப்ப ‌மொய்லி, உரிய நடவடி‌க்கைகள் எடுக்கப்பட்டு, மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பும் என்று உறுதி அளித்ததன் பேரில், நாட்டின் வடமாநிலங்களில் தற்போது மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது. ஒட்டுமொத்த நாடே, இருளில் மூழ்கியிருந்த நிலையில், குஜராத் மாநிலம் மட்டும் இதில் பாதிக்கப்படாமல் இருந்தது.

மின்சாரம் தர தயார் : இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த குஜராத் மாநில மி்ன்சாரத்துறை அமைச்சர் சவுரப் படேல் கூறியதாவது, நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் கடும் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் பொருட்டு, மத்திய மின்தொகுப்பிற்கு 2000 மெகாவாட்ஸ் மின்சாரம் வழங்க தங்கள் மாநிலம் தயாராக உள்ளது.

அவர் மேலும் கூறியதாவது, மாநிலத்தின் மின்தேவையைக் காட்டிலும், தங்கள் மாநிலம் அதிகளவு மி்ன்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது. இதன்காரணமாக, மாநிலத்தில் உள்ள பாமர மக்‌களும், தாங்கள் நினைத்த ‌‌நேரத்தில். நினைத்த மின் உபகரணங்களை இயக்க முடியும். இதற்கு எந்தவொரு தடையுமில்லை. 1961ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை, 8 ஆயிரம் மெகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்து வந்த தங்கள் மாநிலம், கடந்த 10 ஆண்டுகளில் மின் உற்பத்தி கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
மாநிலத்தின் தற்போதைய நிலவரப்படி, 15,906 மெகாவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், ஆனால், மாநிலத்தின் மின்தேவை 12 ஆயிரம் மெகாவாட்‌சே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 15,906 மெகாவாட்ஸ் அளவிற்கு உள்ள மின் உற்பத்தி‌யை, இந்தாண்டு டிசம்பருக்குள் 18 ஆயிரம் மெகாவாட்ஸ் அளவிற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

சோலார் மின் உற்பத்தியில் சாதனை : சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்தலில், 2011 - 12ம் ஆண்டில், ஒட்டுமொத்த நாடே, 110 மெகாவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்திருந்த நிலையில், இந்த காலகட்டத்தில், குஜராத் மாநிலம் 600 மெகாவாட்ஸ் அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது.

மி்ன்சாரத்திற்கு பதில் பெட்ரோல் : மத்திய மின்தொகுப்பிற்கு தாங்கள் மி்ன்சாரம் அளிக்க தயாராக உள்ள நிலையில், பெட்ரோலை தங்கள் மாநிலத்திற்கு குறைந்த விலையில் அளிக்க மத்திய அரசு தயாரா என்று அவர் மத்திய அரசிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=521073

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu 2 Aug 2012 - 15:08

கலக்குறாரு மோடி சூப்பருங்க

மத்திய மின்தொகுப்பிற்கு மி்ன்சாரம் தர தயார் : அசத்தும் குஜராத்  Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 2 Aug 2012 - 15:22

நம் நாட்டில் ஒரு மாநிலம் உபரியாக மின்சாரம் வைத்துள்ளார்கள் ஆச்சரியமான செய்தி , சிரி நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 2 Aug 2012 - 15:34

காங்கிரச கேட்டா இது ஏதோ மோடி மஸ்த்தான் வேலை - நம்பாதீங்கன்னு சொல்லுமே!!! புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

Similar topics
» நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மூட மத்திய அரசு தயார்: ஏர் - இந்தியா, எச்.எம்.டி., உட்பட ஐந்து நிறுவனங்களுக்கு 'பூட்டு'
» இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம்
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
»  வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
» காங்கிரசை உதற தயாராகி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, தமிழக பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூது விட்டுள்ளார்.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக