ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்..

+9
பிரகாஸ்
ராஜா
அபிராமிவேலூ
VIJAY
mdkhan
கோவைசிவா
சிவா
மகாமுனி
மீனு
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. - Page 2 Empty பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்..

Post by மீனு Thu Oct 08, 2009 11:32 pm

First topic message reminder :

தினமும் ஒரு பதிவு போடவே நாக்கு நமக்கெல்லாம் வெளியே தள்ளிடுது.இதுல மத்தவங்க பதிவை எல்லாம் படிச்சு பின்னூட்டம் இட ஏது நேரம்..

நாம பிறர் பதிவை படிச்சாத்தானே..நம்ம பதிவையும் சிலர் படிப்பாங்க..

ஆனால் ..சில பிரபல பதிவர்கள் பதிவையும் போட்டு...மற்ற பதிவுங்களுக்கு பின்னூட்டமும் போடறாங்களே...அதன் ரகசியம் என்ன ..

நாம அமைச்ச கமிட்டி...இதை விசாரித்து..இன்னிக்கு ஒரு அறிக்கை தாக்கல் செய்திருக்கு..அதன் விவரம்..

கலக்கல்

நச்

சூப்பர் தல

நல்ல பதிவு சகா

மச்சான் இப்படி பார்த்ததே இல்ல

டவுசரை கிழிச்சுட்டே

இப்படி அவங்க கம்ப்யூட்டர்ல தயாரா ஒன் லைன்ல நிறைய போட்டு வைச்சிருக்காங்க..ஒருவர் பதிவு போட்டதுமே...உடனே போட்டு வைத்துள்ள..நிரந்திர பின்னூட்டத்தை பதிவை படிக்காமலேயே கட் அண்ட் பேஸ்ட் பண்ணி போட்டுடுவாங்க..

நாமும்...அடடா..எவ்வளவு நேரம் செலவழிச்சு..எவ்வளவு பெரிய பதிவர்..நம்ம பதிவை படிச்சு பாராட்டி பின்னூட்டம் போட்டிருக்காங்கன்னு மகிழ்ச்சி அடைவதுடன்..அவங்க பதிவை எல்லாம் மாங்கு..மாங்குன்னு படிச்சு பின்னூட்டம் இடுவோம்.

ஆனால்..அவங்களுக்கு வேண்டப்பட்ட பதிவர்னா...பக்கம் பக்கமா..பாராட்டி, ஆலோசனை சொல்லி பின்னூட்டம் இடுவாங்க.இன்னும் கொஞ்ச நாள்ல அந்த பதிவர்ங்க பதிவு போடறதுக்கு முன்னாலேயே, பதிவை பாராட்டி 50 . 60 பின்னூட்டங்கள் வந்தாலும்..வரக்கூடும்.

அது சரி..புது பதிவர்கள் பதிவுக்கும்..இவங்க பின்னுட்டம் வருதேன்னா...அவங்க பதிவுக்கு வர பின்னூட்டத்தைப் பாருங்க..பெரும்பாலும்..ரொம்ப சிரமம் எடுத்துக் கிட்டு :-)))ன்னு போட்டுடுவாங்க.

இப்ப..நமெக்கெல்லாம் எப்படி பின்னூட்டம் வருதுன்னு புரிஞ்சு போச்சா..

படிச்சுட்டு..நீங்க ஓட்டைப் போடலேன்னாலும்..:-)) ன்னாவது ஒரு பின்னூட்டம் போட்டுடுங்க

LOVE MEENU::: பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. - Page 2 154550


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. - Page 2 Empty Re: பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்..

Post by அபிராமிவேலூ Fri Oct 09, 2009 11:15 am

போ மீனு நான் என்னோட பதிவ யோசுச்சு எழுதுரதுக்குள்ள வேற யாராவது பதிஞ்சரங்க இப்படி

கலக்கல்

நச்

சூப்பர் தல

நல்ல பதிவு சகா

மச்சான் இப்படி பார்த்ததே இல்ல

டவுசரை கிழிச்சுட்டே

இப்படி அவங்க கம்ப்யூட்டர்ல தயாரா ஒன் லைன்ல நிறைய போட்டு வைச்சிருக்காங்க.. பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. - Page 2 440806 பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. - Page 2 440806
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. - Page 2 Empty Re: பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்..

Post by ராஜா Fri Oct 09, 2009 10:11 pm

கோவைசிவா wrote:டவுசரை கிழிச்சுட்டே


பரவாயில்லை கோவைசிவா தீபாவளிக்கு வேற வாங்கிடுலாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. - Page 2 Empty Re: பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்..

Post by மீனு Fri Oct 09, 2009 10:21 pm

பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. - Page 2 806360


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. - Page 2 Empty Re: பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்..

Post by பிரகாஸ் Mon Oct 12, 2009 1:55 pm

அந்த பதிவர்ங்க பதிவு போடறதுக்கு முன்னாலேயே, பதிவை பாராட்டி 50 . 60 பின்னூட்டங்கள் வந்தாலும்..வரக்கூடும்.

பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. - Page 2 56667


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. - Page 2 Empty Re: பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்..

Post by சதீஷ்குமார் Mon Oct 12, 2009 2:07 pm

மச்சான் இப்படி பார்த்ததே இல்ல

டவுசரை கிழிச்சுட்டே பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. - Page 2 705463 பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. - Page 2 677196
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. - Page 2 Empty Re: பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்..

Post by ரூபன் Mon Oct 12, 2009 2:11 pm

மீனு wrote:அதற்காக இப்படித்தான் ஒருநாள் ..மீனுவை புகழ்ந்து ஒரு நண்பர் பேசினப்போ..நெஞ்சை நக்கிட்டே நண்பா என்று யதார்த்தமா சொன்னேன்.. அப்போ அவர் பார்த்த பார்வை இருக்கே..
அதுதான் வாயில் வந்ததை யோசிக்காம சொல்லிட்டு அவஸ்தை படாம இப்படி கிழிச்சிட்டே என்று சொல்லலாம்..சொல்லணும்..:-))

பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. - Page 2 705463 பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. - Page 2 705463 பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. - Page 2 705463
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. - Page 2 Empty Re: பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்..

Post by Manik Mon Oct 12, 2009 3:35 pm

கரெக்டா சொன்னீங்க மீனு கஷ்டப்பட்டு ஒரு பதிவை போட்டா அதை சரியா கூட படிக்காம உடனே ஒரு பின்னூட்டம் போடுறாங்க ஆனா அவங்க ஒரு பதிவைபோடும் போது மட்டும் பின்னூட்டங்களை அதிகமா எதிர்பாக்குறாங்க

இதை நம் ஈகரை நண்பர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சாதனையாளரின் வெற்றிக்கு பின் அவரை உற்சாகப்படுத்திய நண்பர்கள் இருப்பார்கள்

உற்சாகப்படுத்த வேண்டாம் ஆனால் உபயோகமில்லாத பதிவை தர வேண்டாமே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. - Page 2 Empty Re: பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்..

Post by தாமு Mon Oct 12, 2009 3:42 pm

கரெக்டா சொன்னீங்க மீனு கஷ்டப்பட்டு ஒரு பதிவை போட்டா அதை சரியா கூட படிக்காம உடனே ஒரு பின்னூட்டம் போடுறாங்க ஆனா அவங்க ஒரு பதிவைபோடும் போது மட்டும் பின்னூட்டங்களை அதிகமா எதிர்பாக்குறாங்க

இதை நம் ஈகரை நண்பர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சாதனையாளரின் வெற்றிக்கு பின் அவரை உற்சாகப்படுத்திய நண்பர்கள் இருப்பார்கள்

உற்சாகப்படுத்த வேண்டாம் ஆனால் உபயோகமில்லாத பதிவை தர வேண்டாமே



சரியா சென்ன மீனுவுக்கும், Manik இந்த கிலாப்.... பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. - Page 2 677196 பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. - Page 2 677196 பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. - Page 2 677196 பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. - Page 2 154550 பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. - Page 2 154550 பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. - Page 2 154550 பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. - Page 2 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. - Page 2 Empty Re: பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்..

Post by மீனு Mon Oct 12, 2009 4:14 pm

Manik wrote:கரெக்டா சொன்னீங்க மீனு கஷ்டப்பட்டு ஒரு பதிவை போட்டா அதை சரியா கூட படிக்காம உடனே ஒரு பின்னூட்டம் போடுறாங்க ஆனா அவங்க ஒரு பதிவைபோடும் போது மட்டும் பின்னூட்டங்களை அதிகமா எதிர்பாக்குறாங்க

இதை நம் ஈகரை நண்பர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சாதனையாளரின் வெற்றிக்கு பின் அவரை உற்சாகப்படுத்திய நண்பர்கள் இருப்பார்கள்

உற்சாகப்படுத்த வேண்டாம் ஆனால் உபயோகமில்லாத பதிவை தர வேண்டாமே

ஆமா மாணிக்...படித்தால்..கமெண்ட்ஸ் கொடுப்பது எத்தனை நல்லது..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. - Page 2 Empty Re: பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum