புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமர்ந்திருப்பதை குறைத்தால் ஆயுள் அதிகரிக்கும்! ஆய்வில் தகவல்!
Page 1 of 1 •
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அதிக நேரம் ஆசனத்தில் அமர்ந்திருந்து தொழில்புரிவதானது எமது ஆயுள் குறைவடைவதற்கு காரணமாக அமைவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
வளர்ந்தவர்கள் ஒரு நாளில் அதிகபட்சமாக 3 மணித்தியாலங்கள் மாத்திரம் அமர்ந்திருந்தால் அவர்கள் மேலதிகமாக இரண்டு வருடங்கள் வாழ முடியும் என ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
தொலைக்காட்சி பார்ப்பதும் இதேபோன்ற விளைவை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்களின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி பார்ப்பதை தினமும் இரண்டு மணித்தியாலங்களாக மாத்திரம் மட்டுப்படுத்துபவர்கள் ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் மேலதிகமாக வாழமுடியுமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
உடல் உழைப்பு குறைந்த வாழ்க்கை முறையானது அதிக உடற் பருமன், உடற்திடமின்மை ஆகியவற்றுக்கு காரணம் என நிபுணர்கள் நீண்டகாலமாக தெரிவித்து வந்துள்ளனர்.
இவ்விடயம் இதய நோய்கள், சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் என்பவற்றுடனும் தொடர்புள்ளதாக கருதப்படுகிறது.
மேற்படி புதிய தகவல்கள் அதிகமான நேரத்தை தமது இருக்கையிலே செலவிடும் அலுவலக உத்தியோகஸ்தர்களுக்கு மிகுந்த கரிசனைக்குரியதாகும்.
தமது அலுவலக சகாக்களை சந்திப்பதற்கு லிப்டுக்கு பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்தும் சிறிய நடவடிக்கைகள்கூட இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு உதவுகின்றன என்பதற்கு ஆதாரம் உள்ளது.
ஆசனத்தில் அமர்ந்திருக்கும் நேரத்தை குறைப்பதற்காக, தொலைபேசி உரையாடல்களை மேற்கொள்ளும்போது எழுந்து நிற்குமாறு மருத்துவ நிபுணரான டாக்டர் டேம் சாலி டேவிஸ், கடந்த வருடம் ஊழியர்களை அறிவுறுத்தியிருந்தார்.
18-90 வயதுக்கு இடைப்பட்ட 167,000 நபர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பிலான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் எத்தனை மணித்தியாலங்களை அமர்ந்திருப்பதிலும் தொலைக்காட்சி பார்ப்பதிலும் செலவிடுகின்றனர் என்பதும் எவ்வளவு காலம் வாழ்கின்றனர் என்பதும் ஒப்பிடப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
வளர்ந்தவர்கள் அதிகமான நேரம் அமர்ந்திருப்பது அமெரிக்காவில் 27 வீதமான மரணங்களுக்கு பகுதியளவில் காரணமாக உள்ளதென லூசியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேற்படி ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
அதேபோன்று 19 வீதமான மரணங்களுக்கு அளவுக்கதிமாக தொலைக்காட்சி பார்ப்பது பகுதிளவில் காரணம் என கண்டறியப்பட்டது.
அமர்ந்திருக்கும் நேரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என பிரித்தானிய அதிகாரிகள் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளதாக பிரித்தானிய இதயநோயியல் துறை அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
‘எமது இதயத்தை ஆரோக்கியமாக தொடர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். உள்ளூர் கடைகளுக்கு வாகனங்களில் செல்லாமல் நடந்து செல்லுதல், தொலைக்காட்சியை அதிகநேரம் பார்வையிடாமல் விளையாட்டுகளில் ஈடுபடுதல் போன்ற செயற்பாடுகள் உடலை சுறுசுறுப்புடன் இயக்குவதற்கான வழிமுறைகளாக காணப்படுகின்றன’ என அவர் கூறியுள்ளார்.
எவ்வாறெனினும், தொடர்ந்து அமர்ந்திருப்பது ஆயுட்காலத்தை குறைக்கிறது என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை என வேறு நிபுணர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
‘கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டேவிட் ஸ்பீகல்ஹால்டர் கருத்துத் தெரிக்கையில், இந்த ஆய்வு மக்கள் தொடர்பானது. சோபாவிலிருந்து எழுந்திருப்பதன் விளைவுகளை அது விளக்கவில்லை.
‘எதிர்கால சந்ததியினரை பொருத்தவரை சற்று அதிகமாக நகர்ந்தால் அவர்கள் சராசரியானவர்களைவிட நீண்ட ஆயுளுடன் வாழலாம். ஆனால் இப்போது எம்மில் பெரும்பாலானோர் தினமும் 3 மணித்தியாலங்களுக்கு குறைவாகவே அமர்ந்திருக்கிறோம்’ என அவர் கூறியுள்ளார்.

அமர்ந்து செய்யும் வேலைகள் தானே இன்று அதிகமாக உள்ளது! எங்களுக்கு என்ன உட்கார்தே இருக்க வேண்டும் என்று ஆசையா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
நல்ல தகவல்
ஆனா நடக்கிற காரியமா?
முயற்சி செய்வோம்.
ஆனா நடக்கிற காரியமா?
முயற்சி செய்வோம்.
- Sponsored content
Similar topics
» ஆயில் குறைத்தால் ஆயுள் கூடும்!
» மீன் சாப்பிட்டால் ஞாபகசக்தி அதிகரிக்கும்; ஆய்வில் தகவல்
» சிவப்பு ஒயின் குடித்தால் செக்ஸ் ஆசை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்!
» பெண்கள் காபி குடித்தால் செக்ஸ் அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்
» குளிர்பானங்கள் நீரிழிவு நோய் மற்றும் உடல் எடையினை அதிகரிக்கும் : ஆய்வில் தகவல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1