ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

Top posting users this week
ayyasamy ram
நம்புகிறீர்களா? 40 வருடமாக தொடர்ந்து எரியும் குழி! (படங்கள், வீடியோ) Poll_c10நம்புகிறீர்களா? 40 வருடமாக தொடர்ந்து எரியும் குழி! (படங்கள், வீடியோ) Poll_m10நம்புகிறீர்களா? 40 வருடமாக தொடர்ந்து எரியும் குழி! (படங்கள், வீடியோ) Poll_c10 
heezulia
நம்புகிறீர்களா? 40 வருடமாக தொடர்ந்து எரியும் குழி! (படங்கள், வீடியோ) Poll_c10நம்புகிறீர்களா? 40 வருடமாக தொடர்ந்து எரியும் குழி! (படங்கள், வீடியோ) Poll_m10நம்புகிறீர்களா? 40 வருடமாக தொடர்ந்து எரியும் குழி! (படங்கள், வீடியோ) Poll_c10 
mruthun
நம்புகிறீர்களா? 40 வருடமாக தொடர்ந்து எரியும் குழி! (படங்கள், வீடியோ) Poll_c10நம்புகிறீர்களா? 40 வருடமாக தொடர்ந்து எரியும் குழி! (படங்கள், வீடியோ) Poll_m10நம்புகிறீர்களா? 40 வருடமாக தொடர்ந்து எரியும் குழி! (படங்கள், வீடியோ) Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்புகிறீர்களா? 40 வருடமாக தொடர்ந்து எரியும் குழி! (படங்கள், வீடியோ)

5 posters

Go down

நம்புகிறீர்களா? 40 வருடமாக தொடர்ந்து எரியும் குழி! (படங்கள், வீடியோ) Empty நம்புகிறீர்களா? 40 வருடமாக தொடர்ந்து எரியும் குழி! (படங்கள், வீடியோ)

Post by பூவன் Wed Aug 01, 2012 2:12 pm

தொடர்ச்சியாக 40 வருடங்களாக இயற்கையாக எரிந்துகொன்டிருக்கிறது ஓர் குழி.

ரஸ்யாவின் Karakum வனப்பகுதியில் உள்ள ஓர் குழியே இவ்வாறு 40 ஆண்டுகளாக தொடர்ந்து எரிகிறது.

ஆய்வாளர்களால் 40 ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த குழி கண்டுபிடிக்கப்பட்டது. அதனை ஆராய்ந்த போது அதனுள் இருந்து இயற்கை எரிவாயு வெளிப்பட்டுக்கொண்டிருந்தது.

அதனை நீக்கும் முகமாக அக் குழி எரியூட்டப்பட்டது.

ஆனால் இன்று வரை அக் குழியில் இயற்கை வாயு வெளியேற்றம் நிற்காததால், குறித்த நெருப்பு எரிந்துகொண்டே இருக்கிறது.

இக் குழி ”நரகத்தின் வாசல்” என சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறது.









Last edited by pooven on Wed Aug 01, 2012 2:22 pm; edited 2 times in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நம்புகிறீர்களா? 40 வருடமாக தொடர்ந்து எரியும் குழி! (படங்கள், வீடியோ) Empty Re: நம்புகிறீர்களா? 40 வருடமாக தொடர்ந்து எரியும் குழி! (படங்கள், வீடியோ)

Post by சிவா Wed Aug 01, 2012 2:15 pm

இயற்கையின் அதிசயம்.


நம்புகிறீர்களா? 40 வருடமாக தொடர்ந்து எரியும் குழி! (படங்கள், வீடியோ) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நம்புகிறீர்களா? 40 வருடமாக தொடர்ந்து எரியும் குழி! (படங்கள், வீடியோ) Empty Re: நம்புகிறீர்களா? 40 வருடமாக தொடர்ந்து எரியும் குழி! (படங்கள், வீடியோ)

Post by ராஜா Wed Aug 01, 2012 2:16 pm

அடபாவிங்களா ... 40 வருடமா எரியுதா ?? இதை ஒழுங்கா பிடித்து சேமித்தால் பல நாடுகளுக்கு பயன்படுத்தலாமே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நம்புகிறீர்களா? 40 வருடமாக தொடர்ந்து எரியும் குழி! (படங்கள், வீடியோ) Empty Re: நம்புகிறீர்களா? 40 வருடமாக தொடர்ந்து எரியும் குழி! (படங்கள், வீடியோ)

Post by யினியவன் Wed Aug 01, 2012 2:19 pm

தெரியாம பத்த வெச்சுட்டாங்க
பத்திகிட்டு எரியுது இன்னும்
வேஸ்ட்டா போச்சேன்னு
வயிறு பத்திகிட்டு எரியுது இப்ப.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நம்புகிறீர்களா? 40 வருடமாக தொடர்ந்து எரியும் குழி! (படங்கள், வீடியோ) Empty Re: நம்புகிறீர்களா? 40 வருடமாக தொடர்ந்து எரியும் குழி! (படங்கள், வீடியோ)

Post by அசுரன் Wed Aug 01, 2012 2:22 pm

அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க அந்த பக்கம் போயி இலவசமா சமைச்சிகலாம் ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நம்புகிறீர்களா? 40 வருடமாக தொடர்ந்து எரியும் குழி! (படங்கள், வீடியோ) Empty Re: நம்புகிறீர்களா? 40 வருடமாக தொடர்ந்து எரியும் குழி! (படங்கள், வீடியோ)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum