ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கு வசதியாக சுரங்கப்பாதை பாகிஸ்தானிடம் இந்திய எல்லை பாதுகாப்பு படை புகார்

Go down

தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கு வசதியாக சுரங்கப்பாதை பாகிஸ்தானிடம் இந்திய எல்லை பாதுகாப்பு படை புகார் Empty தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கு வசதியாக சுரங்கப்பாதை பாகிஸ்தானிடம் இந்திய எல்லை பாதுகாப்பு படை புகார்

Post by GreatMortal Wed Aug 01, 2012 1:48 pm

காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதியில் கடந்த 28-ந் தேதி பாகிஸ்தான் நாட்டில் இருந்து தீவிரவாதிகள் மற்றும் கடத்தல்காரர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவி வருவதற்கு வசதியாக பூமிக்கு அடியில் 400 மீட்டர் நீள சுரங்கப் பாதை தோண்டப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த சுரங்கப்பாதையானது இந்தியாவில் காஷ்மீர் மாநிலம் சில்யாரி நிலை மற்றும் பாகிஸ்தானின் லும்பெரியால் நிலைகளுக்கு இடையே சர்வதேச எல்லைப்பகுதியில் 25 அடி ஆழத்தின் கீழ் தோண்டப்பட்டு இருந்தது. அது 3 மீட்டர் அகலம் மற்றும் 3 மீட்டர் உயர இடைவெளியுடன் காணப்பட்டது. அதன் வழியாக சென்று வருபவர்கள் சுவாசிப்பதற்கு வசதியாக ஆக்சிஜன் கொண்டு செல்லும் நோக்கில் 2 அங்குல விட்டம் உள்ள ஒரு பிளாஸ்டிக் குழாயும் அந்த சுரங்கப் பாதையில் அமைக்கப்பட்டு இருந்தது.

அந்த சுரங்கப் பாதையை பார்த்து எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், மத்திய உள்துறை அமைச்சகம், ராணுவ அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவை கலந்து பேசி, அதில் எடுக்கப்படும் முடிவை பாகிஸ்தானுக்கு தெரியப்படுத்தி, இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், நேற்று பிற்பகல் 3 மணி அளவில் காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரம் மண்டலத்தில் உள்ள ஒக்டோராய் நிலை பகுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களின் கொடி வணக்க கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தின்போது, பாகிஸ்தான் வீரர்களிடம் சுரங்க விவகாரம் தொடர்பாக இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பிரச்சினை எழுப்பினார்கள். அவர்களிடம், சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டதற்கான புகைப்பட ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் புகார் அளித்ததாக எல்லை பாதுகாப்பு படையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
GreatMortal
GreatMortal
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011

Back to top Go down

Back to top

- Similar topics
»  இந்திய எல்லையில் தீவிரவாதிகள் அமைத்த 80 சுரங்கப்பாதை: பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்
» பாகிஸ்தான் எல்லை பகுதியில் மீண்டும் அமெரிக்க படைகள் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் பலி
» பெண்ணுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்: எல்லை பாதுகாப்பு படைவீரர் சிக்கினார்
» பெண்ணுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்: எல்லை பாதுகாப்பு படைவீரர் சிக்கினார்
» தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலியால் சுதந்திர தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum