ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

+3
பிளேடு பக்கிரி
முஹைதீன்
சசி குமார்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

open எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

Post by சசி குமார் Wed Aug 01, 2012 1:17 pm

கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது. அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும். இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம்.

வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலொரி குறைவாகவும் உள்ளது. இதில் நார்ச்சத்
து அதிகமாக இருப்பதால் இரத்த கொதிப்பு மற்றும் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

மேலும் வெந்தயத்தில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால், எடை அதிகரிக்க வழி இல்லை மற்றும் உடலில் கலொரி குறைவாக இருந்தாலும் எடை அதிகரிக்காது.

எப்படியெல்லாம் சாப்பிடலாம்

இரவில் ஒரு ஸ்பூன் வெந்தய விதையை நீரில் ஊற வைத்து, காலையில் சுடு தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுப்பொருளை வெளியேற்றுவதோடு, உடல் எடையையும் குறைக்கும்.

வெந்தய விதையை சாதாரண தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதோடு, ஜீரண சக்தியும் கூடும்.

வெந்தய விதையை பொன்னிறமாக வறுத்து அதை பொடியாக்கி, காற்று புகாத ஒரு டப்பாவில் வைத்து, உண்ணும் உணவில் கலந்து சாப்பிடலாம்.

வெறும் வயிற்றில் டீ யுடன் வெந்தயப் பொடியைக் கலந்து சாப்பிடலாம். இதனால் அடிக்கடி பசி ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும்.

எனவே வெந்தயத்தை சாப்பிடுங்க!! எடையை குறையுங்க!!


அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Back to top Go down

open Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

Post by முஹைதீன் Wed Aug 01, 2012 1:19 pm

பயனுள்ள தகவல்களுக்கு நன்றி
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

open Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

Post by பிளேடு பக்கிரி Wed Aug 01, 2012 1:20 pm

இப்படி ஏற்கனவே நிறைய சொல்லிடீங்க.. ஓடுறது பறக்குறது ஊரது எல்லாம் சாபிட்டாச்சு.. குறைஞ்ச மாதிரி இல்ல அதிர்ச்சி



எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

open Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

Post by சார்லஸ் mc Wed Aug 01, 2012 1:21 pm

நான் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தயத்தை குடித்த வருகிறேன்.

நல்ல பதிவு சசி அன்பு மலர்


எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

open Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

Post by முரளிராஜா Wed Aug 01, 2012 1:25 pm

பகிர்வுக்கு நன்றி சசி

சார்லஸ் mc wrote:நான் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தயத்தை குடித்த வருகிறேன்.

நல்ல பதிவு சசி அன்பு மலர்
பசி கொடுமையில் திருட்டுதனமா இட்லிக்கு ஊறவச்ச்த எடுத்து சாப்ட்டுட்டு இங்க ஜம்பமா பதிவ போடறத பாரு சிப்பு வருது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

open Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

Post by சார்லஸ் mc Wed Aug 01, 2012 1:30 pm

என்ன முரளி இப்படி அரைகுறையா சொன்னா எப்படி?

நானாவது பரவாயில்லை.

நேத்து நீங்க ... தூக்கத்துல எழுந்து ... பக்கத்து வீட்டு கிச்சன்ல இல்ல நுழைஞ்சிட்டீங்க... சோகம்


எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

open Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

Post by ராஜா Wed Aug 01, 2012 1:42 pm

சார்லஸ் mc wrote:நான் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தயத்தை குடித்த வருகிறேன்.நல்ல பதிவு சசி அன்பு மலர்
உங்களுக்கு வீட்டுல போடுற சாப்பாடே இதானாமே , முரளி சொன்னார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

open Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

Post by முரளிராஜா Wed Aug 01, 2012 1:43 pm

ராஜா wrote:
சார்லஸ் mc wrote:நான் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தயத்தை குடித்த வருகிறேன்.நல்ல பதிவு சசி அன்பு மலர்
உங்களுக்கு வீட்டுல போடுற சாப்பாடே இதானாமே , முரளி சொன்னார்
அவருக்கு வீட்ல சாப்பாடெல்லாம் போடறதில்ல
மேல என் பதிவ பாருங்க ராஜா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

open Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

Post by சார்லஸ் mc Wed Aug 01, 2012 1:45 pm

ஆமா போங்க...

தினமும் காலையில இட்லி, சப்பாத்தின்னு... ஒரே போர்...


எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

open Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

Post by சார்லஸ் mc Wed Aug 01, 2012 1:47 pm

முரளிராஜா wrote:
ராஜா wrote:
சார்லஸ் mc wrote:நான் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தயத்தை குடித்த வருகிறேன்.நல்ல பதிவு சசி அன்பு மலர்
உங்களுக்கு வீட்டுல போடுற சாப்பாடே இதானாமே , முரளி சொன்னார்
அவருக்கு வீட்ல சாப்பாடெல்லாம் போடறதில்ல
மேல என் பதிவ பாருங்க ராஜா

சரி.. சரி... உங்க கதை சொல்லுங்க...

பக்கத்து வீட்டு கிச்சன் ல நுழைஞ்சீங்க சரி...

அப்புறம் என்ன நடந்தது?


எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

open Re: எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum