ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு ..

+2
சிவா
மீனு
6 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. - Page 4 Empty ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு ..

Post by மீனு Thu Oct 08, 2009 11:18 pm

First topic message reminder :

இன்று ஈகரை நண்பர் ஒருத்தர் தன காதலியை பார்க்க சென்றவர் இன்னும் வீடு திரும்பவில்லை என ஒரு காதல் கிசு கிசு செய்தி உலா வருகிறது ..அவர் காதலில் மன்னவர் என்பது க்ளு...

அடுத்து அரேபிய குதிரையை பார்க்க சென்ற ஈகரை நண்பர் ..குதிரை காலால் உதை வாங்கி நமயோ ந்மியா நமக என்று புலம்பி கொண்டு இருப்பதாக ஒரு நமி கிசு கிசு தகவல் கசிந்து உள்ளது ..

அடுத்து பிரகாசமாக ஒளி விடும் ஒருத்தருக்கு ..எப்பவும் ஈகரையில் இருப்பதால் அவர் மனைவி இன்று மதிய உணவை கொடுக்காமல் தண்டித்து உள்ளதாக ஒரு உளவு கிசு கிசு செய்தி கசிந்து உள்ளது ..

அடுத்து எப்பவும் தண்ணீரில் ராஜா போல உள்ளவாறு அவரு ..அவருக்கு சில காதல் கடிதங்கள் வந்துள்ளதால்..யாரை தற்போது காதலிப்பது என்ற புலம்பலில் தம் அடித்துக்கொண்டே இருப்பதாக ஒரு தம் கிசு கிசு செய்தி உலாவருகிறது ..

எப்பவும் துள்ளி குதித்து நீந்தும் ஒரு ஈகரையிலே ஒரு நல்ல உள்ளம் அவங்க..அவங்களுக்கு வீட்டில் இனி உணவே தருவதில்லை ஈகரைல இருப்பதால் என்று ஒரு பலத்த மிரட்டல் வந்துள்ளதால்..அந்த குட்டி இனி என்ன அடுத்து பன்னுவதென வருத்தத்தில் உள்ளதாக ஒரு கிசு கிசு செய்தி உலாவருது..

ஈகரைல இன்று புத்தம் புதிய நண்பர் ஒருத்தர் வருகை தந்துள்ளார் என்பது வரவேற்பு கிசு கிசு

முக்கிய குறிப்பு கிசு கிசு ரகசியம்

அன்புடன் மீனு .. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. - Page 4 Empty Re: ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு ..

Post by மீனு Fri Oct 09, 2009 12:41 am

மீனுகிட்டேயா.. உங்களை குழப்பத்தான் இப்படி பேசுவேன் மகாமுனி


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. - Page 4 Empty Re: ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு ..

Post by mdkhan Fri Oct 09, 2009 12:41 am

சேச்சே........ இங்கே ஏன் ஒரே நமிதா புராணமா இருக்கு........ எல்லோரும் கெட்டுப்பொயிட்டாங்கப்பா....... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. - Page 4 Empty Re: ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு ..

Post by மகாமுனி Fri Oct 09, 2009 12:51 am

மீனு wrote:மீனுகிட்டேயா.. உங்களை குழப்பத்தான் இப்படி பேசுவேன் மகாமுனி
சமாளிப்பு அருமை...சமையல் செய்ய தெரியுமா அக்கா?
மகாமுனி
மகாமுனி
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009

http://environews.blogspot.com

Back to top Go down

ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. - Page 4 Empty Re: ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு ..

Post by ரூபன் Fri Oct 09, 2009 1:05 am

அப்பாடா என்னப்பத்தி எதுக்குமே போடலை தப்பிச்சேன் [You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. - Page 4 Empty Re: ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு ..

Post by மீனு Fri Oct 09, 2009 1:08 am

மகாமுனி wrote:
மீனு wrote:மீனுகிட்டேயா.. உங்களை குழப்பத்தான் இப்படி பேசுவேன் மகாமுனி
சமாளிப்பு அருமை...சமையல் செய்ய தெரியுமா அக்கா?

சாப்பிட தெரியும்.. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. - Page 4 Empty Re: ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு ..

Post by மீனு Fri Oct 09, 2009 1:09 am

ரூபன் wrote:அப்பாடா என்னப்பத்தி எதுக்குமே போடலை தப்பிச்சேன் [You must be registered and logged in to see this image.]

ஒழுங்கா படியுங்க ரூபன்..தெளிவா போட்டு இருக்கு கிசு கிசு


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. - Page 4 Empty Re: ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு ..

Post by மகாமுனி Fri Oct 09, 2009 1:13 am

ரூபன் wrote:அப்பாடா என்னப்பத்தி எதுக்குமே போடலை தப்பிச்சேன் [You must be registered and logged in to see this image.]
முதல் பலியே நீங்கதானே ரூபன் அண்ணா. முதல் பக்கத்தை பாருங்கோ... [You must be registered and logged in to see this image.]
மகாமுனி
மகாமுனி
பண்பாளர்


பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009

http://environews.blogspot.com

Back to top Go down

ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. - Page 4 Empty Re: ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு ..

Post by ரூபன் Fri Oct 09, 2009 1:14 am

"எப்பவும் துள்ளி குதித்து நீந்தும் ஒரு ஈகரையிலே ஒரு நல்ல உள்ளம்
அவங்க..அவங்களுக்கு வீட்டில் இனி உணவே தருவதில்லை ஈகரைல இருப்பதால் என்று
ஒரு பலத்த மிரட்டல் வந்துள்ளதால்..அந்த குட்டி இனி என்ன அடுத்து பன்னுவதென
வருத்தத்தில் உள்ளதாக ஒரு கிசு கிசு செய்தி உலாவருது.."



மிக்க நன்றி மீனு என்னைப்பற்றியும் என் வீடு நிலவரம் பற்றியும் நல்லா தெரிஞ்சு வைத்து இருக்கிறாய் மீனு [You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. - Page 4 Empty Re: ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு ..

Post by சிவா Fri Oct 09, 2009 1:15 am

ரூபன் wrote:"எப்பவும் துள்ளி குதித்து நீந்தும் ஒரு ஈகரையிலே ஒரு நல்ல உள்ளம்
அவங்க..அவங்களுக்கு வீட்டில் இனி உணவே தருவதில்லை ஈகரைல இருப்பதால் என்று
ஒரு பலத்த மிரட்டல் வந்துள்ளதால்..அந்த குட்டி இனி என்ன அடுத்து பன்னுவதென
வருத்தத்தில் உள்ளதாக ஒரு கிசு கிசு செய்தி உலாவருது.."



மிக்க நன்றி மீனு என்னைப்பற்றியும் என் வீடு நிலவரம் பற்றியும் நல்லா தெரிஞ்சு வைத்து இருக்கிறாய் மீனு [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. - Page 4 Empty Re: ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு ..

Post by மீனு Fri Oct 09, 2009 1:16 am

நீங்க நல்ல உள்ளமா? ரூபன்

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. - Page 4 Empty Re: ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum