புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புனேவில் 5 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: ஒருவர் காயம் Poll_c10புனேவில் 5 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: ஒருவர் காயம் Poll_m10புனேவில் 5 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: ஒருவர் காயம் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
புனேவில் 5 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: ஒருவர் காயம் Poll_c10புனேவில் 5 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: ஒருவர் காயம் Poll_m10புனேவில் 5 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: ஒருவர் காயம் Poll_c10 
3 Posts - 7%
heezulia
புனேவில் 5 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: ஒருவர் காயம் Poll_c10புனேவில் 5 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: ஒருவர் காயம் Poll_m10புனேவில் 5 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: ஒருவர் காயம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
புனேவில் 5 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: ஒருவர் காயம் Poll_c10புனேவில் 5 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: ஒருவர் காயம் Poll_m10புனேவில் 5 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: ஒருவர் காயம் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
புனேவில் 5 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: ஒருவர் காயம் Poll_c10புனேவில் 5 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: ஒருவர் காயம் Poll_m10புனேவில் 5 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: ஒருவர் காயம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

புனேவில் 5 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: ஒருவர் காயம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 01, 2012 9:20 pm




புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று இரவு 5 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடித்தது. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. இதனிடையே 6வது குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. இச்சம்பங்களில் ஒருவர் காயமடைந்திருப்பதாக அம்மாநில டி.ஜி.பி., தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று இரவு தொடர்ச்சியாக 5 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இரவு 7.30 மணிக்கு பால் காந்தர்வா தியேட்டர் அருகே முதல் குண்டு வெடித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து ஜே.எம். ரோடு, டெக்கான் ரோடு மற்றும் கார்வார் கல்லூரி ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அங்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விரைந்துள்ளனர். இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சுஷில் குமார் ஷிண்டே புனே வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவ இடத்தை ஆராய்ந்த போலீசார் மிகவும் சக்தி குறைந்த குண்டுகள் வெடித்திருப்பதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து பேசிய மகாராஷ்டிர மாநில டி.ஜி.பி., குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்திருப்பதாக தெரிவித்தார். இதனிடையே 6வது குண்டு செயலிழக்கச்செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரியில் புனே ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர்



புனேவில் 5 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: ஒருவர் காயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Aug 01, 2012 11:23 pm

வருத்தமான செய்தி சோகம் அழுகை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Aug 02, 2012 9:51 am

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை போல நாட்டில் குண்டு வெடிக்க ஆரம்பித்துவிட்டது.

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Thu Aug 02, 2012 10:17 am

சோகமான செய்தி



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 02, 2012 11:58 am

முட்டாள் பசங்க கோபம்




புனேவில் 5 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: ஒருவர் காயம் Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 02, 2012 12:12 pm

குண்டு வைத்த தேசபக்தர்கள் யார் என்று கண்டுபிடித்தார்களா இல்லையா ??

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Aug 02, 2012 12:18 pm

அங்கு வைக்க பட்டது கேக் வேடிகுண்டாம் சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 02, 2012 12:32 pm

ராஜா wrote:குண்டு வைத்த தேசபக்தர்கள் யார் என்று கண்டுபிடித்தார்களா இல்லையா ??
இந்த வருஷம் முதல் குண்டு வைக்கும் சிறந்த தேச பக்தர்களுக்கு ஜனாதிபதி விருது குடுத்து சிறப்பிக்க போவுது காங்கிரஸ் அரசு.




பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 02, 2012 12:49 pm

யினியவன் wrote:
ராஜா wrote:குண்டு வைத்த தேசபக்தர்கள் யார் என்று கண்டுபிடித்தார்களா இல்லையா ??
இந்த வருஷம் முதல் குண்டு வைக்கும் சிறந்த தேச பக்தர்களுக்கு ஜனாதிபதி விருது குடுத்து சிறப்பிக்க போவுது காங்கிரஸ் அரசு.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
காமெடி பண்ணற மாதிரி ஆகி போச்சு காங்கிரஸ் அரசு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




புனேவில் 5 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: ஒருவர் காயம் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக