புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 9:46

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொசுவை விரட்ட அருமையான வழி  Poll_c10கொசுவை விரட்ட அருமையான வழி  Poll_m10கொசுவை விரட்ட அருமையான வழி  Poll_c10 
45 Posts - 49%
heezulia
கொசுவை விரட்ட அருமையான வழி  Poll_c10கொசுவை விரட்ட அருமையான வழி  Poll_m10கொசுவை விரட்ட அருமையான வழி  Poll_c10 
39 Posts - 42%
mohamed nizamudeen
கொசுவை விரட்ட அருமையான வழி  Poll_c10கொசுவை விரட்ட அருமையான வழி  Poll_m10கொசுவை விரட்ட அருமையான வழி  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கொசுவை விரட்ட அருமையான வழி  Poll_c10கொசுவை விரட்ட அருமையான வழி  Poll_m10கொசுவை விரட்ட அருமையான வழி  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கொசுவை விரட்ட அருமையான வழி  Poll_c10கொசுவை விரட்ட அருமையான வழி  Poll_m10கொசுவை விரட்ட அருமையான வழி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொசுவை விரட்ட அருமையான வழி  Poll_c10கொசுவை விரட்ட அருமையான வழி  Poll_m10கொசுவை விரட்ட அருமையான வழி  Poll_c10 
45 Posts - 49%
heezulia
கொசுவை விரட்ட அருமையான வழி  Poll_c10கொசுவை விரட்ட அருமையான வழி  Poll_m10கொசுவை விரட்ட அருமையான வழி  Poll_c10 
39 Posts - 42%
mohamed nizamudeen
கொசுவை விரட்ட அருமையான வழி  Poll_c10கொசுவை விரட்ட அருமையான வழி  Poll_m10கொசுவை விரட்ட அருமையான வழி  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கொசுவை விரட்ட அருமையான வழி  Poll_c10கொசுவை விரட்ட அருமையான வழி  Poll_m10கொசுவை விரட்ட அருமையான வழி  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கொசுவை விரட்ட அருமையான வழி  Poll_c10கொசுவை விரட்ட அருமையான வழி  Poll_m10கொசுவை விரட்ட அருமையான வழி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொசுவை விரட்ட அருமையான வழி


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011

Postதர்மா Wed 2 May 2012 - 9:46

கொசுவை விரட்டும் பாசி...
ஒரேக் கல்லில் எக்கசக்க மாங்காய்..!
கொசுக் கடியில் இருந்து தப்பிக்க, ஒவ்வொரு வீட்டிலும் கணிசமான அளவுக்கு செலவு செய்கிறோம்.
அசோலா என்ற பாசியை வளர்த்தால், அந்த வீட்டுப் பக்கம் கொசுக்கள் எட்டிப்பார்க்கா து. இந்த பாசியை வடை, போண்டா, பஜ்ஜி... என்று பலகாரம் செய்தும் சாப்பிடலாம். அற்புதமான ருசியில் இருக்கும். புரதச் சத்துக் கொண்ட இந்த பாசியை ஆடு, மாடு, கோழிகளுக்கும் கொடுக்கலாம். விவசாயிகள் இதை நெல் வயலில் வளர்க்கலாம். இந்த பாசி காற்றில் உள்ள தழைச்சத்துக்களை இழுத்து, பயிருக்கு கொடுக்கும். அதனால், ஆயிரக்கணக்கில் செலவுசெய்து இரசாயன உரம் போட தேவையில்லை. அசோலாவை வளர்ப்பதால், வயலில் களைகளும் வளராது. நீர் ஆவியாவதும் தடுக்கப்படுகிறத ு.

கன்னியாகுமரியில ் உள்ள விவேகானந்தா கேந்திராவை தொடர்பு கொள்ளுங்கள்.
இதோ அவர்கள் தொலைபேசி எண்:04652 246296.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed 2 May 2012 - 9:55

மிகவும் நன்றி தர்மா அவர்களே...நாக்பூர் எப்படி உள்ளது. வார வேண்டும் என்று ஆசை. மார்ச் முதல் வாரத்தில் வந்திருந்தேன். ஆனால் அதிக வேலையால் அலுவலகம் விட்டு வெளியில் வார முடியவில்லை. அடுத்த முறை வந்தால் உங்களை நிச்சயம் பார்க்கிறேன். மகிழ்ச்சி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed 2 May 2012 - 9:55

மிகவும் பயனுள்ள தொல்லையை குறைக்கும் செய்தியை தந்த நண்பருக்கு என் நன்றிகள்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed 2 May 2012 - 10:26

நல்ல தகவலாக இருக்கிறதே முயற்சிப்போம்
நன்றி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed 2 May 2012 - 10:33

பயனுள்ளதகவலை பகிர்ந்தமைக்கு நன்றி


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 2 May 2012 - 10:34

இந்தக் கொசுத் தொல்லை தாங்கலப்பான்னு சொல்றது குறையும் போல இருக்கே? பகிர்வுக்கு நன்றி தர்மா.

தர்மம் தலை காக்கும், கொசுவிடம் இருந்தும் காக்கும்ன்னு தெரிஞ்சிடுச்சு.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 2 May 2012 - 16:58

பயனுள்ள தகவல் நன்றி தர்மா மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed 2 May 2012 - 21:50

மிக மிக உபயோகமான தகவல் பகிர்வுக்கு நன்றி.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 5 May 2012 - 14:30

சூப்பருங்க நல்லதகவல் ... நன்றி தர்மா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 5 May 2012 - 14:33

அடடே சீபா இருக்கே இந்த பாசி சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கொசுவை விரட்ட அருமையான வழி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக