புதிய பதிவுகள்
» ஆறடி நிலமே சொந்தமடா!
by ayyasamy ram Today at 9:07 am

» கருத்துப்படம் 10/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:56 pm

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 10 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» சந்தோஷி மாதா
by ayyasamy ram Yesterday at 9:22 pm

» வேஸ்டுன்னு தெரிஞ்சும் செய்யறது இரண்டு
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» மூக்கை உடைக்கும் வார்த்தைகள்…
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» அப்பா அம்மா விளையாட்டு…
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» நைட்டியும் கொலுசும் அணிந்து நடைபயிற்சி…
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:57 am

» பெண்மையை போற்றுவோம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ரொம்ப பேர் நெலமா இப்படித்தாங்க.
by ayyasamy ram Yesterday at 7:19 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Aug 09, 2024 10:49 pm

» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Fri Aug 09, 2024 6:51 pm

» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Fri Aug 09, 2024 6:49 pm

» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Fri Aug 09, 2024 6:11 pm

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Fri Aug 09, 2024 9:58 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu Aug 08, 2024 9:09 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu Aug 08, 2024 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Aug 08, 2024 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu Aug 08, 2024 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_m10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10 
91 Posts - 62%
heezulia
சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_m10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10 
35 Posts - 24%
mohamed nizamudeen
சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_m10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10 
8 Posts - 5%
prajai
சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_m10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10 
4 Posts - 3%
Saravananj
சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_m10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10 
2 Posts - 1%
mini
சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_m10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_m10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_m10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_m10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10 
1 Post - 1%
E KUMARAN
சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_m10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_m10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10 
138 Posts - 53%
heezulia
சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_m10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10 
88 Posts - 34%
mohamed nizamudeen
சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_m10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10 
12 Posts - 5%
prajai
சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_m10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10 
6 Posts - 2%
mini
சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_m10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10 
3 Posts - 1%
சுகவனேஷ்

Guna.D
சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_m10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10 
2 Posts - 1%
Barushree
சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_m10சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 31, 2012 11:35 pm

வரலாறு

`சர்பிங்' என்பது ஒரு வகையான நீர் விளையாட்டு ஆகும். கடல் அலை வேகமாக வரும் போது அதில் ஒரு பலகையில் நின்றபடி சறுக்கி வருவது தான் `சர்பிங்' எனப்படுகிறது. 1700- ம் ஆண்டுகளில் இருந்தே ஹவாய் தீவுகளில் இந்த விளையாட்டு இருந்துள்ளது. ஹவாய் தீவில் வசித்த பல்வேறு பழங்குடி இன மக்களிடையே இந்த சர்பிங் போட்டி நடந்துள்ளது. தங்களின் ஆதிக்கத்தையும், தங்கள் இனத்தின் சிறப்பை உணர்த்தவும் பழங்குடி இன தலைவர்கள் இடையே சர்பிங் போட்டிகள் நடந்துள்ளது. தலைவர்கள் சர்பிங் செய்ய தனி கடற்கரையும், மற்றவர்களுக்கு தனி இடமும் ஒதுக்கி உள்ளனர்.

சாதாரண மக்கள் 3.6 மீட்டர் நீளமுள்ள சறுக்குப்பலகையையும், தலைவர்கள் 7.2 மீட்டர் நீளமுள்ள சறுக்குப்பலகையும் பயன்படுத்தி சர்பிங் செய்துள்ளனர். ஐரோப்பியர்கள் ஹவாய் தீவில் குடியேறியபோது இந்த விளையாட்டு தனது முக்கியத்துவத்தை இழந்தது. பின்னர் 1900-ம் ஆண்டுகளில் இந்த விளையாட்டு புத்துயிர் பெற்றது.

சாதனையாளர்கள்

`நவீன சர்பிங் விளையாட்டின் தந்தை' என்று அமெரிக்காவின் டியூக் காஹனாமாகோ கருதப்படுகிறார். இவர் ஒரு ஒலிம்பிக் நீச்சல் வீரரும் கூட. பழம்பெரும் திரைப்பட நடிகர்கள் ஜான் வெயின், அனிதா ஸ்டீவர்ட் ஆகியோர் உள்பட பல்வேறு நடிகர், நடிகைகளுடன் இவர் சில திரைப்படங்களில் `சர்பிங்' காட்சிகளில் நடித்துள்ளார்.

விதிமுறைகள்

*சர்பிங் செல்பவர்கள் தங்கள் காலுடன் சறுக்குப்பலகையை இணைத்துக்கட்டி இருப்பார்கள். இதனால் ஒருவர் தவறி தண்ணீரில் விழுந்தாலும் அவரது கட்டுப்பாட்டில் இருந்து சறுக்குப்பலகை விலகிச்செல்லாது.

* பொங்கி வரும் அலையின் வளைவுப்பகுதியை ஒட்டியே சர்பிங் செய்ய வேண்டும்.

*சக வீரருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கடல் அலையை மறித்துக்கொண்டு நிற்பதும், பாம்பு போல வளைந்து நெளிந்து சென்று சக வீரருக்கு இடைஞ்சல் செய்வதையும் `ஸ்னேக்கிங்' என்று அழைப்பார்கள். இது விதிமுறைகளுக்கு முரண்பட்டதாகும்.

*போட்டியின் போது தனது கட்டுப்பாட்டில் இருந்து சறுக்குப்பலகையை கழற்றிவிடுவதும் தவறான செயல் ஆகும். இதனால் கட்டுப்பாடு இல்லாமல் செல்லும் சறுக்குப்பலகை பிற வீரர்களுடன் மோதி பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இப்படி செய்வது தடுக்கப்பட்டுள்ளது.

மனிதர்களைப்போல சர்பிங் விளையாட்டில் நாய்களும் ஈடுபடுத்தப்படுகின்றன. உலகிலேயே முதன்முதலாக சர்பிங் செய்தது சோயி என்ற நாய். அமெரிக்காவைச் சேர்ந்தது. 2006- ம் ஆண்டு கலிபோர்னியா நகரில் முதலாவது உலக நாய்கள் சர்பிங் சாம்பியன் போட்டிகள் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டன. இந்த போட்டிகளின் மூலம் கிடைக்கும் வருமானம் மிருகங்களுக்கான நலச்சங்கமான `பாவ்ஸ்' என்ற அமைப்பிற்கு அளிக்கப்படுகிறது.

சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jul 31, 2012 11:38 pm

எனக்கு மிகவும் பிடித்த நான் விரும்பி பார்க்கும் (டீவியில தாங்க) விளையாட்டு. நல்ல தகவல் இது...சேமித்துக்கொண்டேன் என் மானவர்களுக்காக நன்றி
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 31, 2012 11:40 pm

பகிர்வுக்கு நன்றி சிவா.

நமக்கெல்லாம் குப்பிய தொறந்து தொண்டைக்குள் காட்டமா நீர் சர்ருன்னு இறங்குவதப் பத்தி தான் தெரியும்ன்னு சிவா நீங்க சொல்றது இங்க கேக்குது.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jul 31, 2012 11:45 pm

யினியவன் wrote:பகிர்வுக்கு நன்றி சிவா.

நமக்கெல்லாம் குப்பிய தொறந்து தொண்டைக்குள் காட்டமா நீர் சர்ருன்னு இறங்குவதப் பத்தி தான் தெரியும்ன்னு சிவா நீங்க சொல்றது இங்க கேக்குது.
அவரு என்ன சொல்றாரு.... சர்ருன்னு.... கேக்குமா? டேப்புல வாய வச்சி குடிப்பீங்களா? சர்பிங் எனப்படும் நீர் சறுக்கு 745155

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக