ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 30/08/2024
by mohamed nizamudeen Today at 6:49 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Today at 5:30 pm

» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:49 pm

» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Today at 4:46 pm

» காதலிலே கட்டுண்டு…
by ayyasamy ram Today at 4:45 pm

» உனக்காய் ஏங்கும் இதயம்!
by ayyasamy ram Today at 4:42 pm

» கனவு காணும் இதயம்
by ayyasamy ram Today at 4:40 pm

» கடந்து போன தூரங்களின் சுவடுகள்…
by ayyasamy ram Today at 4:38 pm

» நிராசை - கவிதை
by ayyasamy ram Today at 4:37 pm

» தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 4:36 pm

» முயன்று பார்! - கவிதை
by ayyasamy ram Today at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:37 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:43 am

» செய்திகள்-ஆகஸ்ட் 30
by ayyasamy ram Today at 7:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» இவை நிம்மதியைக் கெடுக்கும்!
by ayyasamy ram Today at 7:08 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» புறநானூறு படத்தில் ஸ்ரீலீலா
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» மங்காத்தா 2- வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்
by ayyasamy ram Yesterday at 7:35 pm

» புதிய இந்தியா
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» வாழ்க்கை பயிற்சி
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» பேப்பர்காரன்…
by ayyasamy ram Yesterday at 7:28 pm

» கண்ணாடி வளையல்
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ஊர் இரண்டு பட்டால்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» புத்தன் யார்?
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» ஓம் முருகா சரணம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» திங்கட்கிழமை சொல்ல வேண்டிய முருக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Yesterday at 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Aug 28, 2024 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Aug 28, 2024 10:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 28, 2024 9:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 28, 2024 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 28, 2024 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 28, 2024 7:00 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசய மழைகள்

4 posters

Go down

அதிசய மழைகள் Empty அதிசய மழைகள்

Post by சிவா Tue Jul 31, 2012 11:21 pm

மழையுடன் பனிக்கட்டிகள் விழும், ஆலங்கட்டி மழை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இதுபோல மீன், தவளை, சிலந்தி ஆகிய உயிரினங்களும் மழையாக பொழிந்துள்ளன. மேலும் சில்லரைக் காசு மழை, இறைச்சி மழை, ரத்தமழையும் பொழிந்துள்ளது அதிசயமாகும்.

ஜப்பான் (ஜுன் 2009), ஹங்கேரி (20-6-2010), இங்கிலாந்து (23-10-1987) ஆகிய நாடுகளில் தவளை மழை பொழிந்துள்ளது.

மீன்மழை ஏராளமான நாடுகளில் பெய்துள்ளது. இந்தியாவில் கேரளா (12-2-2008), ஜம்நகர் (24-10-2009) ஆகிய இடங்களில் மீன்மழை பெய்துள்ளது.

இன்னும் சில வினோத மழைகள் வருமாறு...

இறைச்சி மழை - கலிபோர்னியா (1-8-1869)

ஜெல்லிமீன் மழை - இங்கிலாந்து (1894)

சிலந்தி மழை - அர்ஜன்டினா (6-4-2007)

புழுக்கள் மழை - லூசியானா (11-7-2007)

சில்லரை மழை - இங்கிலாந்து (28.5.1981)

எடை குறைந்த மீன்கள், தவளைகள் போன்ற உயிரினங்கள் வலுவான (டார்னடோ) காற்றால் உயரே இழுத்துச் செல்லப்பட்டு இதுபோல் மழையாக பெய்யக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இருந்தாலும் தெளிவான, சரியான காரணம் விளங்காத புதிராகவே இருக்கிறது.


அதிசய மழைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அதிசய மழைகள் Empty Re: அதிசய மழைகள்

Post by முரளிராஜா Tue Jul 31, 2012 11:25 pm

அதிசய மழைதான் ............ பகிர்வுக்கு நன்றி சிவா

ஜொள்ளு மழையை பற்றி இதில் இல்லையே சிவா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அதிசய மழைகள் Empty Re: அதிசய மழைகள்

Post by யினியவன் Tue Jul 31, 2012 11:28 pm

ஜொள்ளுராஜா நீங்க வந்து சொல்லட்டும்ன்னு விட்டுட்டாராம். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அதிசய மழைகள் Empty Re: அதிசய மழைகள்

Post by விநாயகாசெந்தில் Wed Aug 01, 2012 10:43 am

யினியவன் wrote:ஜொள்ளுராஜா நீங்க வந்து சொல்லட்டும்ன்னு விட்டுட்டாராம். புன்னகை
சிரி அண்ணா என்னா பதிலைகாணும்? சிரி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

அதிசய மழைகள் Empty Re: அதிசய மழைகள்

Post by முரளிராஜா Wed Aug 01, 2012 10:44 am

விநாயகாசெந்தில் wrote:
யினியவன் wrote:ஜொள்ளுராஜா நீங்க வந்து சொல்லட்டும்ன்னு விட்டுட்டாராம். புன்னகை
சிரி அண்ணா என்னா பதிலைகாணும்? சிரி
அதான் யினியவன் ஜொள்ளிட்டாரே ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அதிசய மழைகள் Empty Re: அதிசய மழைகள்

Post by யினியவன் Wed Aug 01, 2012 10:48 am

சொல்லின் செல்வர் சிவா சொல்ல விட்டத
ஜொள்ளின் ஜொள்ளர் நீங்க ஜொள்ளனூன்னு
செந்தில் ஆசைப்படறார் முரளி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அதிசய மழைகள் Empty Re: அதிசய மழைகள்

Post by விநாயகாசெந்தில் Wed Aug 01, 2012 10:58 am

யினியவன் wrote:சொல்லின் செல்வர் சிவா சொல்ல விட்டத
ஜொள்ளின் ஜொள்ளர் நீங்க ஜொள்ளனூன்னு
செந்தில் ஆசைப்படறார் முரளி.
ஜாலி சிரி விடுங்க இனியவன் அண்ணா , முரளி அண்ணாதான் உண்மையை ஒத்துகிட்டார்ல சிரி ஜாலி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

அதிசய மழைகள் Empty Re: அதிசய மழைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum