ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by கார்த்திகேயன் காசி Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:38 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடலாமா?...

+2
முரளிராஜா
விநாயகாசெந்தில்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடலாமா?... Empty தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடலாமா?...

Post by விநாயகாசெந்தில் Tue Jul 31, 2012 10:15 pm

தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடலாமா?... 181187_468620946489494_1670501718_n

தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடாதீர்கள்....
இந்த வாக்கியம் நம்மில் பலருக்கும் தெரியும்,
ஆராம்பத்தில் எதிரிகளால் இப்படி தவறாக மதிப்பிட பட்ட பலர் பின்னாட்களில் வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார்கள்.

வியட்நாம், 1911 ஆம் ஆண்டின் ஒரு நள்ளிரவு. நிகே அன் பிராந்தியத்தின் சின்னஞ்சிறு விவசாய கிராமமான கிம்லியன் தூங்கிக்கொண்டிருந்தது. இந்தோ சீன பகுதியை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஆக்கிரமித்திருந்த நேரம் அது.

பிரெஞ்சு போலீஸ் லாரி ஒன்று புழுதியை கிள்ளப்பிக்கொண்டு ஊருக்குள் நுழைந்து ஒரு வீட்டின் சுவற்றில் மோதி நின்றது. அந்த வீட்டின் உரிமையாளரான ஆசிரியரையும் அவரின் மொத்த குடும்பத்தையும் லாரிக்குள் அள்ளி வீசியது. பிரெஞ்சு அரசுக்கு எதிராக கலகம் செய்தார் என்பது அந்த ஆசிரயர் மீதான குற்றச்சாட்டு. கடைசியாக அந்த ஆசிரியரின் ஒரு மகன் மட்டும் லாரிக்கு வெளியில் நின்று கொண்டிருந்தான். உயராமாக மிகவும் மெலிந்து காணப்பட்ட பரிதாபத்திற்குரிய தோற்றம் கொண்ட சிறுவன் அவன்.

" தானே சாவப்போற புழுவை நாம ஏண்டா அடிச்சு கொல்லனும், இவனை ஏத்த உள்ள வேற இடம் இல்லை" என்று ஏளனம் செய்து விட்டு போலீசார் லாரியில் ஏறிக்கொண்டு ஊரை விட்டு வெளியேறி இருளில் மறைந்தனர். அந்த சிறுவன் அத்தோடு அவன் குடும்பத்தை மீண்டும் காணவில்லை.

கப்பல் ஒன்றில் உதவியாளனாக சேர்ந்து நாட்டை விட்டு வெளியேறினான். தன தாய் நாட்டின் நலனை குறித்தும் தன்னை போலவே பலர் தொலைத்துவிட்ட குடும்பங்களை குறித்தும் சிந்திக்கலானான்.

அன்று தவறுதலாக மதிப்பிடபட்ட அந்த சிறுவன் தான் பின்னாளில் பிரெஞ்சு படைகளையும் பின்பு ஜப்பானிய படைகளையும் எதிர்கொண்டு வியட்நாமில் மன்னர் குடும்பத்தை துரத்தியடித்துவிட்டு மக்கள் ஆட்சியை நிறுவிய ஹோ சி மின்.

இத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை அவனின் போராட்டம். இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்த காலம் அது. துரத்தி அடிக்கப்பட்ட மன்னன் பிரெஞ்சு, பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறையிட இங்கிலாந்து அரச குடும்பம் இந்த விவகாரத்தை புதிய வல்லரசான அமெரிக்காவிடம் கையளித்தது.

அமெரிக்கா தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற திமிருடன் வரைபடத்தில் தென் வியட்நாம் என்ற புதிய நாட்டை உருவாக்கியது. அதற்கு தலைவனாக அந்த மன்னனை அமர்த்தியது துணைக்கு தன் பெரும் இராணுவத்தை அனுப்பியது. குழந்தையாக தவழ்ந்து கொண்டிருந்த வியட்நாம் பயந்துவிடவில்லை. ஹோ சி மின் தலைமையில் மக்கள் அணி திரண்டனர். அமெரிக்கா ஆக்கிரிமிப்பில் இருந்த தென் வியாட்நாமில் மக்கள் கெரில்லா போராளிகளாக மாறினர்.

பகலில் வயலில் வேலை செய்யும் விவசாயி இரவில் ஆயுதம் ஏந்தினான், பகலில் பிள்ளைக்கு பால் கொடுத்த தாய் இரவில் வெடிகுண்டுகளோடு அமேரிக்க இராணுவத்தோடு போரிட்டால். உலகையே திரும்பிப்பார்க்க வைத்தது வியட்நாம் போர்.

[போரின் போது வியட்நாமில் சுமார் 8 மில்லியன் டன் வெடிகுண்டுகளை வீசியது அமெரிக்கா இது ஒட்டு மொத்தமாக இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டுகளை விட மூன்று மடங்கு அதிகமாகம்.

அன்றைய வியட்நாமின் மக்கள்தொகையுடன் ஒப்பிட்டால் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் 300 டன் வெடி குண்டுகள் அமெரிக்காவால் வீசப்பட்டுள்ளது ]

அன்று ஏளனமாக எண்ணப்பட்ட அந்த சிறுவன் தான் யாராலும் தோற்கடிக்க முடியாது என்று மார்தட்டிக்கொண்ட (இன்றும் மார்தட்டிக்கொண்டிருக்கிற) அமெரிகக படைகளை மண்ணை கவ்வ செய்தவன். பெரும் சேதங்களுடன் அமெரிக்கா போரில் தோற்று வெளியேறியது. வியட்நாம் ஒரே நாடாக உலக வரைபடத்தில் இன்று கம்பீரமாய் காட்சியளிக்கிறது.

தெற்கு வியட்நாமின் தலைநகராக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட "சைகான்" அந்த சிறுவனின் பெயரை எடுத்துக்கொண்டது வரைபடத்தில் "ஹோ சி மின்" நகரம் ஆனது. —


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடலாமா?... Empty Re: தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடலாமா?...

Post by முரளிராஜா Tue Jul 31, 2012 10:27 pm

பகிர்வுக்கு நன்றி செந்தில்

நம்ம சிவாவின் தோற்றத்தை வைத்து நான் கூடதான் அவர் விவேகமானவர், நல்லவர்,வல்லவர்னு நினைச்சேன் சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடலாமா?... Empty Re: தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடலாமா?...

Post by சிவா Tue Jul 31, 2012 10:30 pm

ஹோ சி மின் பற்றி அறியத் தந்ததற்கு நன்றி செந்தில்!


தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடலாமா?... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91539
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடலாமா?... Empty Re: தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடலாமா?...

Post by சிவா Tue Jul 31, 2012 10:31 pm

முரளிராஜா wrote:பகிர்வுக்கு நன்றி செந்தில்

நம்ம சிவாவின் தோற்றத்தை வைத்து நான் கூடதான் அவர் விவேகமானவர், நல்லவர்,வல்லவர்னு நினைச்சேன் சோகம்

இப்ப இதை யாராவது கேட்டாங்களா?


தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடலாமா?... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91539
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடலாமா?... Empty Re: தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடலாமா?...

Post by முரளிராஜா Tue Jul 31, 2012 10:34 pm

சிவா wrote:
முரளிராஜா wrote:பகிர்வுக்கு நன்றி செந்தில்

நம்ம சிவாவின் தோற்றத்தை வைத்து நான் கூடதான் அவர் விவேகமானவர், நல்லவர்,வல்லவர்னு நினைச்சேன் சோகம்

இப்ப இதை யாராவது கேட்டாங்களா?
யாரும் கேக்காட்டாலும் சொல்லவேண்டியது என் கடமை பாஸ் பைத்தியம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடலாமா?... Empty Re: தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடலாமா?...

Post by சிவா Tue Jul 31, 2012 10:37 pm

முரளிராஜா wrote:
சிவா wrote:
முரளிராஜா wrote:பகிர்வுக்கு நன்றி செந்தில்

நம்ம சிவாவின் தோற்றத்தை வைத்து நான் கூடதான் அவர் விவேகமானவர், நல்லவர்,வல்லவர்னு நினைச்சேன் சோகம்

இப்ப இதை யாராவது கேட்டாங்களா?
யாரும் கேக்காட்டாலும் சொல்லவேண்டியது என் கடமை பாஸ் பைத்தியம்

உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா தல! என்ன கொடுமை சார் இது


தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடலாமா?... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91539
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடலாமா?... Empty Re: தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடலாமா?...

Post by யினியவன் Tue Jul 31, 2012 11:04 pm

கடமை உணர்ச்சி இல்லவே இல்லேன்னு அவரு வாங்குறது அவருக்குதானே தெரியும் சிவா. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடலாமா?... Empty Re: தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடலாமா?...

Post by முரளிராஜா Tue Jul 31, 2012 11:21 pm

தோற்றத்தை வைத்து எடை போட முடியாதுனு நினைச்சுதான் நம்ம பகவதி அந்த வயசான ஆயாவோட சுத்துறாரோ ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடலாமா?... Empty Re: தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடலாமா?...

Post by இரா.பகவதி Tue Jul 31, 2012 11:26 pm

முரளிராஜா wrote:தோற்றத்தை வைத்து எடை போட முடியாதுனு நினைச்சுதான் நம்ம பகவதி அந்த வயசான ஆயாவோட சுத்துறாரோ ஒன்னும் புரியல

என்ன அங்க வானு கஊப்புடும் போதே நான் யோசிச்சிருக்கணும் , சரி சமாளிப்போம் ஆயாவுக்கு வயசாயிட்டுன்னு யாரு சொன்னது நான் ரெடி, நீ ரெடியா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடலாமா?... Empty Re: தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடலாமா?...

Post by முரளிராஜா Tue Jul 31, 2012 11:27 pm

இரா.பகவதி wrote:
என்ன அங்க வானு கஊப்புடும் போதே நான் யோசிச்சிருக்கணும் , சரி சமாளிப்போம் ஆயாவுக்கு வயசாயிட்டுன்னு யாரு சொன்னது நான் ரெடி, நீ ரெடியா
அய்யயோ உங்கள ஆயா எங்க கூப்பிட்டுச்சு :அடபாவி:
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடலாமா?... Empty Re: தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடலாமா?...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum