Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
+4
ராஜா
யினியவன்
முரளிராஜா
சிவா
8 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
First topic message reminder :
![Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத! - Page 3 Screenshot_2012-07-31-19-04-06](https://lh4.googleusercontent.com/-HqOfBbeDd7Q/UBgDp_S8FNI/AAAAAAAAAoY/RnO5BowIqxk/s512/Screenshot_2012-07-31-19-04-06.png)
Android ICS 4- இப்பொழுது தமிழ் எழுத்துரு இணைக்கப்பட்டு வெளிவந்துள்ளது! இதன் மூலம் ஈகரையில் அலைபேசி வழியாக பதிவுகள் எழுதுவது மிகவும் எளிதாகியுள்ளது. தமிழர்களின் வேண்டுகோளை ஏற்று ICS 4-ல் தமிழை இணைத்த கூகிளுக்கு நன்றி!
'
எவ்வாறு அலைபேசி வழியாக பதிவுகள் எழுதுவது என்பதைப் பார்ப்போம்.
முதலில் 'தமிழ்விசை' என்னும் தமிழ் எழுதியை கூகிள் ப்ளே ஸ்டோர் வழி உங்கள் அலைபேசிக்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
தரவிறக்க முகவரி:
https://play.google.com/store/apps/details?id=com.tamil.visai
தரவிறக்கம் முடிந்ததும் System Settings செல்லுங்கள். அங்கு Language and input என்பதைத் திறக்கவும். கீழ்கண்ட பகுதி திறக்கும்.
![Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத! - Page 3 Screenshot_2012-07-31-19-04-50](https://lh6.googleusercontent.com/-4pZNuMCWQ2I/UBgDlQCMLjI/AAAAAAAAAoI/oF-NQUUL0rA/s512/Screenshot_2012-07-31-19-04-50.png)
அங்கு படத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, முதலில் 'TamilVisai' என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். பிறகு Default என்பதில் அங்கும் TamilVisai-ஐத் தேர்ந்தெடுக்கவும். அவ்வளவுதான், இனிமேல் நீங்கள் உங்கள் அலைபேசியில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தமிழில் எழுதலாம்!

Last edited by சிவா on Tue Jul 31, 2012 10:20 pm; edited 2 times in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத! - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
viber இன்ஸ்டால் பண்ணிட்டியா , எனக்கு notification வரல. ஒருவேளை நம்பர் மாத்திட்டியோபிளேடு பக்கிரி wrote:நானும் இன்ஸ்டால் பண்ணிட்டேன்.. அருமையா இருக்கு தலராஜா wrote:மிக அருமையா இருக்கு லக்க்ஷ்மணா .. உடனே தரவிறக்கி நிறுவிக்கொள். s3 என்றால் viber இன்ஸ்டால் பண்ணு. நாம் தல சிவாவுடன் இலவசமாகவே பேசி கொல்லலாம்பிளேடு பக்கிரி wrote:தல நானும் S3 வச்சிருக்கேன்.. தமிழ் எழுத்து எடுக்கமுடியாம திணறிட்டு இருந்தேன்.. நன்றி முதல் வேலை இன்ஸ்டால் செய்துவிட்டு வந்துடுறேன்![]()
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
ஆமா தல.. வெயிட் நான் கொடுக்கிறேன்ராஜா wrote:viber இன்ஸ்டால் பண்ணிட்டியா , எனக்கு notification வரல. ஒருவேளை நம்பர் மாத்திட்டியோ
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
யினியவன் wrote:அதுக்கு முன்னாடி அவரு அடிக்கடி நம்பர் மாத்தி நம்மள கொன்னுடுவாரு...ராஜா wrote:நாம் தல சிவாவுடன் இலவசமாகவே பேசி கொல்லலாம்![]()
என் கையில் என்ன உள்ளது தலைவரே! எல்லாம் அவன் செயல்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத! - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
ஏற்கனவே இருக்குற வெயிட்ட குறைக்கமுடியாம இருக்கேன் இதுல நீ வேற கொடுக்குரீயாபிளேடு பக்கிரி wrote:ஆமா தல.. வெயிட் நான் கொடுக்கிறேன்ராஜா wrote:viber இன்ஸ்டால் பண்ணிட்டியா , எனக்கு notification வரல. ஒருவேளை நம்பர் மாத்திட்டியோ
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
உடனடி பதிவுக்கு நன்றி சிவா அண்ணா..!
அனைவருக்கும் புரியும் விதத்தில் எளிமையாக இருக்கு.!
அனைவருக்கும் புரியும் விதத்தில் எளிமையாக இருக்கு.!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
அப்ப முன்னாடி எல்லாம் புரியற மாதிரி சிவா எழுதறதே இல்லையா?அருண் wrote:உடனடி பதிவுக்கு நன்றி சிவா அண்ணா..!
அனைவருக்கும் புரியும் விதத்தில் எளிமையாக இருக்கு.!![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
யினியவன் wrote:
அப்ப முன்னாடி எல்லாம் புரியற மாதிரி சிவா எழுதறதே இல்லையா?![]()
முன்னாடி பின்னாடி பார்த்த கண்ணாடி எல்லாம் சிவமயம்..!
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
சிவா கண்ணாடி வியாபாரமா பண்றாரு?அருண் wrote:யினியவன் wrote:
அப்ப முன்னாடி எல்லாம் புரியற மாதிரி சிவா எழுதறதே இல்லையா?![]()
முன்னாடி பின்னாடி பார்த்த கண்ணாடி எல்லாம் சிவமயம்..!![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
ஏலே... தம்பி நல்லா தானே இருந்த... ஐயோ பஹ்ரைன்ல வெயில் தாங்காமே தம்பிக்கு பைத்தியம் பிடித்துடுச்சு போல...அருண் wrote:முன்னாடி பின்னாடி பார்த்த கண்ணாடி எல்லாம் சிவமயம்..!யினியவன் wrote:அப்ப முன்னாடி எல்லாம் புரியற மாதிரி சிவா எழுதறதே இல்லையா?![]()
![]()
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
மன்மத ரகசியம் பகுதியில் எழுதும் பதிவுகளுக்கு அருண் இவ்வாறு படங்கள் இணைக்கக் கோரினார், ஆனால் நான் செய்யவில்லை. அதனால் இங்கு அவர் கூறியது போல் படத்துடன் விளக்கியதால் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத! - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈகரையில் பதிவுகள் எழுத முடியவில்லை?
» அழகான பின்னணியுடன் பதிவுகள் எழுத!
» இதுவரை ஈகரையில் அதிகம் பார்வையிடப்பட்ட 10 பதிவுகள்!
» ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
» ஈகரையில் ஒன்பது லட்சம் பதிவுகள் - வாழ்த்தலாம் வாங்க
» அழகான பின்னணியுடன் பதிவுகள் எழுத!
» இதுவரை ஈகரையில் அதிகம் பார்வையிடப்பட்ட 10 பதிவுகள்!
» ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
» ஈகரையில் ஒன்பது லட்சம் பதிவுகள் - வாழ்த்தலாம் வாங்க
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|