Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
+4
ராஜா
யினியவன்
முரளிராஜா
சிவா
8 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
First topic message reminder :
Android ICS 4- இப்பொழுது தமிழ் எழுத்துரு இணைக்கப்பட்டு வெளிவந்துள்ளது! இதன் மூலம் ஈகரையில் அலைபேசி வழியாக பதிவுகள் எழுதுவது மிகவும் எளிதாகியுள்ளது. தமிழர்களின் வேண்டுகோளை ஏற்று ICS 4-ல் தமிழை இணைத்த கூகிளுக்கு நன்றி!
'
எவ்வாறு அலைபேசி வழியாக பதிவுகள் எழுதுவது என்பதைப் பார்ப்போம்.
முதலில் 'தமிழ்விசை' என்னும் தமிழ் எழுதியை கூகிள் ப்ளே ஸ்டோர் வழி உங்கள் அலைபேசிக்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
தரவிறக்க முகவரி:
https://play.google.com/store/apps/details?id=com.tamil.visai
தரவிறக்கம் முடிந்ததும் System Settings செல்லுங்கள். அங்கு Language and input என்பதைத் திறக்கவும். கீழ்கண்ட பகுதி திறக்கும்.
அங்கு படத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, முதலில் 'TamilVisai' என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். பிறகு Default என்பதில் அங்கும் TamilVisai-ஐத் தேர்ந்தெடுக்கவும். அவ்வளவுதான், இனிமேல் நீங்கள் உங்கள் அலைபேசியில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தமிழில் எழுதலாம்!

Last edited by சிவா on Tue Jul 31, 2012 10:20 pm; edited 2 times in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
வணக்கம் வணக்கம்
[img]முரளிராஜா wrote:தர்மா முதல்ல எங்களுக்கு காலை வணக்கம் கூறவும்
Last edited by தர்மா on Wed Aug 01, 2012 7:59 am; edited 1 time in total
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
இமேஜ்க்கே இமேஜ் இல்லாம பண்ணிட்டிங்களே தர்மா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
தர்மா அண்ணா கவலை வேண்டாம். நான் இந்த பதிவை NOKIA C2-00 மொபைல் மூலமாக தான் பதிவிடுகிறேன்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
ஆமாம் ஆமாம் நானும் என் மொபைல் மூலம்தான் பதிவிடறேன்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
அடடா உங்க அலும்பு தாங்கலை முரளி அண்ணா!
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
சூப்பர் தல , தமிழ்விசை மிக சிறப்பாக இருக்கிறது , இப்போது கொஞ்சம் கடினமாக இருந்தாலும் போகப்போக இன்னும் எளிமையா இபோ கணினியில் டைப் செய்வது போல வந்துடும்ன்னு நினைக்கிறேன்.
நேற்று மிக மகிழ்ச்சியாக இருந்தது சில வருடங்களுக்கு முன் கணினியில் தமிழ் எழுத்துக்களை பார்க்கும்போது எப்படி இருந்ததோ அதே போல உணர்ந்தேன்.
நேற்று மிக மகிழ்ச்சியாக இருந்தது சில வருடங்களுக்கு முன் கணினியில் தமிழ் எழுத்துக்களை பார்க்கும்போது எப்படி இருந்ததோ அதே போல உணர்ந்தேன்.
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
தல நானும் S3 வச்சிருக்கேன்.. தமிழ் எழுத்து எடுக்கமுடியாம திணறிட்டு இருந்தேன்.. நன்றி முதல் வேலை இன்ஸ்டால் செய்துவிட்டு வந்துடுறேன்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
மிக அருமையா இருக்கு லக்க்ஷ்மணா .. உடனே தரவிறக்கி நிறுவிக்கொள். s3 என்றால் viber இன்ஸ்டால் பண்ணு.பிளேடு பக்கிரி wrote:தல நானும் S3 வச்சிருக்கேன்.. தமிழ் எழுத்து எடுக்கமுடியாம திணறிட்டு இருந்தேன்.. நன்றி முதல் வேலை இன்ஸ்டால் செய்துவிட்டு வந்துடுறேன்
நாம் தல சிவாவுடன் இலவசமாகவே பேசி கொல்லலாம்
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
நானும் இன்ஸ்டால் பண்ணிட்டேன்.. அருமையா இருக்கு தலராஜா wrote:மிக அருமையா இருக்கு லக்க்ஷ்மணா .. உடனே தரவிறக்கி நிறுவிக்கொள். s3 என்றால் viber இன்ஸ்டால் பண்ணு.பிளேடு பக்கிரி wrote:தல நானும் S3 வச்சிருக்கேன்.. தமிழ் எழுத்து எடுக்கமுடியாம திணறிட்டு இருந்தேன்.. நன்றி முதல் வேலை இன்ஸ்டால் செய்துவிட்டு வந்துடுறேன்
நாம் தல சிவாவுடன் இலவசமாகவே பேசி கொல்லலாம்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
அதுக்கு முன்னாடி அவரு அடிக்கடி நம்பர் மாத்தி நம்மள கொன்னுடுவாரு...ராஜா wrote:நாம் தல சிவாவுடன் இலவசமாகவே பேசி கொல்லலாம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஈகரையில் பதிவுகள் எழுத முடியவில்லை?
» அழகான பின்னணியுடன் பதிவுகள் எழுத!
» இதுவரை ஈகரையில் அதிகம் பார்வையிடப்பட்ட 10 பதிவுகள்!
» ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
» ஈகரையில் ஒன்பது லட்சம் பதிவுகள் - வாழ்த்தலாம் வாங்க
» அழகான பின்னணியுடன் பதிவுகள் எழுத!
» இதுவரை ஈகரையில் அதிகம் பார்வையிடப்பட்ட 10 பதிவுகள்!
» ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
» ஈகரையில் ஒன்பது லட்சம் பதிவுகள் - வாழ்த்தலாம் வாங்க
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|