ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!

+4
ராஜா
யினியவன்
முரளிராஜா
சிவா
8 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  Empty Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!

Post by சிவா Tue Jul 31, 2012 9:58 pm

Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  Screenshot_2012-07-31-19-04-06

Android ICS 4- இப்பொழுது தமிழ் எழுத்துரு இணைக்கப்பட்டு வெளிவந்துள்ளது! இதன் மூலம் ஈகரையில் அலைபேசி வழியாக பதிவுகள் எழுதுவது மிகவும் எளிதாகியுள்ளது. தமிழர்களின் வேண்டுகோளை ஏற்று ICS 4-ல் தமிழை இணைத்த கூகிளுக்கு நன்றி!
'
எவ்வாறு அலைபேசி வழியாக பதிவுகள் எழுதுவது என்பதைப் பார்ப்போம்.

முதலில் 'தமிழ்விசை' என்னும் தமிழ் எழுதியை கூகிள் ப்ளே ஸ்டோர் வழி உங்கள் அலைபேசிக்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

தரவிறக்க முகவரி:
https://play.google.com/store/apps/details?id=com.tamil.visai

தரவிறக்கம் முடிந்ததும் System Settings செல்லுங்கள். அங்கு Language and input என்பதைத் திறக்கவும். கீழ்கண்ட பகுதி திறக்கும்.

Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  Screenshot_2012-07-31-19-04-50

அங்கு படத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, முதலில் 'TamilVisai' என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். பிறகு Default என்பதில் அங்கும் TamilVisai-ஐத் தேர்ந்தெடுக்கவும். அவ்வளவுதான், இனிமேல் நீங்கள் உங்கள் அலைபேசியில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தமிழில் எழுதலாம்!


Last edited by சிவா on Tue Jul 31, 2012 10:20 pm; edited 2 times in total


Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  Empty Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!

Post by சிவா Tue Jul 31, 2012 10:11 pm

Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  Screenshot_2012-07-31-19-05-52


ஈகரையில் பதிவுகள் எழுத தமிழ்விசை கீபோர்டில் 'த' என்பதை அழுத்தினால் எவ்வாறு தமிழில் எழுத விரும்புகிறீர்கள் என்பதை இந்தப் படத்தில் காட்டியுள்ளவாறு தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நான் எழுதப் பயன்படுத்துவது Phonetic - English keys தான். கணினியில் யுனிகோடிட் எழுதுவது போல் எளிதாக உள்ளது.

பதிவை எழுதி, பதிவிடு என்பதை எவ்வாறு அழுத்துவது என்பதை கீழே உள்ள படங்களில் விளக்கியுள்ளேன்.

படம்:1
Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  Screenshot_2012-07-31-19-06-38


படம்:2
Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  Screenshot_2012-07-31-19-06-56


இனிமேல் Android ICS 4- பயன்படுத்தும் நம் உறுப்பினர்கள் எந்நேரமும் ஈகரையுடன் இணைந்திருக்கலாம். பதிவுகளைப் படிப்பதுடன் மட்டுமின்றி அவற்றிற்கு உடனடியாகப் பின்னூட்டமும் எழுதலாம்!


Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  Empty Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!

Post by முரளிராஜா Tue Jul 31, 2012 10:47 pm

பயனுள்ள பதிவு சிவா

என் அலைபேசியில்தான் பிளேஸ்டோர் வரமாட்டெங்குது
கீழ இருக்குற என் மொபைல சரி செய்து கொடுங்க
பாத்து ஜாக்கிரதை ரொம்ப காஸ்ட்லி மொபைல்
வீணாக்கிடாதிங்க

Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  Nokia-3310-troubleshooting
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  Empty Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!

Post by சிவா Tue Jul 31, 2012 10:54 pm

இந்த போனைப் பார்த்தவுடன் எனக்கு நான் என்ன போன் பயன்படுத்துகிறேன் என்பதே மறந்து போய் விட்டது! ஆளைவிடுங்க சாமி! அய்யோ, நான் இல்லை


Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  Empty Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!

Post by யினியவன் Tue Jul 31, 2012 11:00 pm

Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  14540mobilephones

ஈகரையில் எல்லாதுக்குமே உதவி பண்ணுவாங்கன்னு சொன்னாங்க - நீங்க இப்படி ஓடினா இந்த போன் வச்சிருக்கும் எங்களுக்கு யாரு உதவி பண்ணுவா சிவா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  Empty Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!

Post by முரளிராஜா Tue Jul 31, 2012 11:03 pm

நல்லா கேளுங்க யினியவன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  Empty Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!

Post by யினியவன் Tue Jul 31, 2012 11:06 pm

சம்பளம் தான் தரது இல்ல நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு புது போனாவது வாங்கிக் குடுங்க சிவா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  Empty Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!

Post by ராஜா Wed Aug 01, 2012 2:24 am

மிக அருமையாக உள்ளது தல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  Empty Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!

Post by தர்மா Wed Aug 01, 2012 7:48 am

அது சரி எங்களை போல ஏழைகள் எப்படி இந்த போன் வாங்க முடியும்
அப்புறம் எப்படி இது வழியா மெசேஜ் அனுப்ப முடியும். எங்களுக்கு என்ன
பதில் என்பதை நிர்வாகம் கூறவும்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  Empty Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!

Post by முரளிராஜா Wed Aug 01, 2012 7:49 am

தர்மா முதல்ல எங்களுக்கு காலை வணக்கம் கூறவும் சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  Empty Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum