Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
+4
ராஜா
யினியவன்
முரளிராஜா
சிவா
8 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
Android ICS 4- இப்பொழுது தமிழ் எழுத்துரு இணைக்கப்பட்டு வெளிவந்துள்ளது! இதன் மூலம் ஈகரையில் அலைபேசி வழியாக பதிவுகள் எழுதுவது மிகவும் எளிதாகியுள்ளது. தமிழர்களின் வேண்டுகோளை ஏற்று ICS 4-ல் தமிழை இணைத்த கூகிளுக்கு நன்றி!
'
எவ்வாறு அலைபேசி வழியாக பதிவுகள் எழுதுவது என்பதைப் பார்ப்போம்.
முதலில் 'தமிழ்விசை' என்னும் தமிழ் எழுதியை கூகிள் ப்ளே ஸ்டோர் வழி உங்கள் அலைபேசிக்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
தரவிறக்க முகவரி:
https://play.google.com/store/apps/details?id=com.tamil.visai
தரவிறக்கம் முடிந்ததும் System Settings செல்லுங்கள். அங்கு Language and input என்பதைத் திறக்கவும். கீழ்கண்ட பகுதி திறக்கும்.
அங்கு படத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, முதலில் 'TamilVisai' என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். பிறகு Default என்பதில் அங்கும் TamilVisai-ஐத் தேர்ந்தெடுக்கவும். அவ்வளவுதான், இனிமேல் நீங்கள் உங்கள் அலைபேசியில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தமிழில் எழுதலாம்!
Last edited by சிவா on Tue Jul 31, 2012 10:20 pm; edited 2 times in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
ஈகரையில் பதிவுகள் எழுத தமிழ்விசை கீபோர்டில் 'த' என்பதை அழுத்தினால் எவ்வாறு தமிழில் எழுத விரும்புகிறீர்கள் என்பதை இந்தப் படத்தில் காட்டியுள்ளவாறு தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நான் எழுதப் பயன்படுத்துவது Phonetic - English keys தான். கணினியில் யுனிகோடிட் எழுதுவது போல் எளிதாக உள்ளது.
பதிவை எழுதி, பதிவிடு என்பதை எவ்வாறு அழுத்துவது என்பதை கீழே உள்ள படங்களில் விளக்கியுள்ளேன்.
படம்:1
படம்:2
இனிமேல் Android ICS 4- பயன்படுத்தும் நம் உறுப்பினர்கள் எந்நேரமும் ஈகரையுடன் இணைந்திருக்கலாம். பதிவுகளைப் படிப்பதுடன் மட்டுமின்றி அவற்றிற்கு உடனடியாகப் பின்னூட்டமும் எழுதலாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
பயனுள்ள பதிவு சிவா
என் அலைபேசியில்தான் பிளேஸ்டோர் வரமாட்டெங்குது
கீழ இருக்குற என் மொபைல சரி செய்து கொடுங்க
பாத்து ஜாக்கிரதை ரொம்ப காஸ்ட்லி மொபைல்
வீணாக்கிடாதிங்க
என் அலைபேசியில்தான் பிளேஸ்டோர் வரமாட்டெங்குது
கீழ இருக்குற என் மொபைல சரி செய்து கொடுங்க
பாத்து ஜாக்கிரதை ரொம்ப காஸ்ட்லி மொபைல்
வீணாக்கிடாதிங்க
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
இந்த போனைப் பார்த்தவுடன் எனக்கு நான் என்ன போன் பயன்படுத்துகிறேன் என்பதே மறந்து போய் விட்டது! ஆளைவிடுங்க சாமி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
ஈகரையில் எல்லாதுக்குமே உதவி பண்ணுவாங்கன்னு சொன்னாங்க - நீங்க இப்படி ஓடினா இந்த போன் வச்சிருக்கும் எங்களுக்கு யாரு உதவி பண்ணுவா சிவா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
நல்லா கேளுங்க யினியவன்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
சம்பளம் தான் தரது இல்ல நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு புது போனாவது வாங்கிக் குடுங்க சிவா.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
அது சரி எங்களை போல ஏழைகள் எப்படி இந்த போன் வாங்க முடியும்
அப்புறம் எப்படி இது வழியா மெசேஜ் அனுப்ப முடியும். எங்களுக்கு என்ன
பதில் என்பதை நிர்வாகம் கூறவும்
அப்புறம் எப்படி இது வழியா மெசேஜ் அனுப்ப முடியும். எங்களுக்கு என்ன
பதில் என்பதை நிர்வாகம் கூறவும்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
தர்மா முதல்ல எங்களுக்கு காலை வணக்கம் கூறவும்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஈகரையில் பதிவுகள் எழுத முடியவில்லை?
» அழகான பின்னணியுடன் பதிவுகள் எழுத!
» இதுவரை ஈகரையில் அதிகம் பார்வையிடப்பட்ட 10 பதிவுகள்!
» ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
» ஈகரையில் ஒன்பது லட்சம் பதிவுகள் - வாழ்த்தலாம் வாங்க
» அழகான பின்னணியுடன் பதிவுகள் எழுத!
» இதுவரை ஈகரையில் அதிகம் பார்வையிடப்பட்ட 10 பதிவுகள்!
» ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
» ஈகரையில் ஒன்பது லட்சம் பதிவுகள் - வாழ்த்தலாம் வாங்க
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|