ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

Top posting users this week
ayyasamy ram
அம்மாவின் பழைய சேலை - Page 2 Poll_c10அம்மாவின் பழைய சேலை - Page 2 Poll_m10அம்மாவின் பழைய சேலை - Page 2 Poll_c10 
heezulia
அம்மாவின் பழைய சேலை - Page 2 Poll_c10அம்மாவின் பழைய சேலை - Page 2 Poll_m10அம்மாவின் பழைய சேலை - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
அம்மாவின் பழைய சேலை - Page 2 Poll_c10அம்மாவின் பழைய சேலை - Page 2 Poll_m10அம்மாவின் பழைய சேலை - Page 2 Poll_c10 
VENKUSADAS
அம்மாவின் பழைய சேலை - Page 2 Poll_c10அம்மாவின் பழைய சேலை - Page 2 Poll_m10அம்மாவின் பழைய சேலை - Page 2 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவின் பழைய சேலை

+4
Aathira
யினியவன்
இரா.பகவதி
ரா.ரா3275
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அம்மாவின் பழைய சேலை - Page 2 Empty அம்மாவின் பழைய சேலை

Post by ரா.ரா3275 Tue Jul 31, 2012 7:58 pm

First topic message reminder :

அம்மாவின் பழைய சேலை - Page 2 9k=

மெல்ல மெல்ல முயன்று
மீண்டும் எழுந்துவிட்டேன்
கையூன்றி நானே

உக்கிரமும் மூர்க்கமும்
ஒரே அடியில் வீழ்த்தும்
வியூகம்-உத்தி
மனசெங்கும் பொங்கிப் பிரவகித்து

பதுங்கிப் பதுங்கி
செத்துச் செத்து நிதம்
ரத்தமும் சித்தமும் ஒருசேர
நிமிர்ந்து எழுந்து

அர்ஜுனனின் குருவித்தலை மட்டுமே
கண்மணிச் சிறையில்

இம்முறைக் குருவியுடன் சேர்ந்து
பருந்தும் விழலாம்

உன் தாய்ப்பால் பலம் அப்படி

இருந்தும் அவ்வப்போது
மனம்-மூளை ரெண்டும்
உன் மடிவாசம் நாடியபடியே
சக்தி சேகரிக்க

உன் பழைய சேலை ஒன்றை
எனக்கு அனுப்பி வைப்பாயா அம்மா?

Last edited by ரா.ரா3275 on Tue Jul 31, 2012 8:01 pm; edited 1 time in total

அம்மாவின் பழைய சேலை - Page 2 224747944

அம்மாவின் பழைய சேலை - Page 2 Rஅம்மாவின் பழைய சேலை - Page 2 Aஅம்மாவின் பழைய சேலை - Page 2 Emptyஅம்மாவின் பழைய சேலை - Page 2 Rஅம்மாவின் பழைய சேலை - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அம்மாவின் பழைய சேலை - Page 2 Empty Re: அம்மாவின் பழைய சேலை

Post by கே. பாலா Wed Aug 01, 2012 5:59 pm

Aathira wrote:
சிவா wrote:

அன்புக்காக ஏங்கும் உயிர்களே இவ்வுலகில் இல்லை எனலாம்!
என்ன கொடுமை... அப்ப எங்களயெல்லாம் பார்த்தா உயிர்களாத் தெரியலையா சிவா.
சின்ன எழுத்துப் பிழை ஏங்காத,,,,,, சிரி சிரி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அம்மாவின் பழைய சேலை - Page 2 Empty Re: அம்மாவின் பழைய சேலை

Post by சிவா Wed Aug 01, 2012 6:13 pm

கே. பாலா wrote:
Aathira wrote:
சிவா wrote:

அன்புக்காக ஏங்கும் உயிர்களே இவ்வுலகில் இல்லை எனலாம்!
என்ன கொடுமை... அப்ப எங்களயெல்லாம் பார்த்தா உயிர்களாத் தெரியலையா சிவா.
சின்ன எழுத்துப் பிழை ஏங்காத,,,,,, சிரி சிரி

தேங்க்யூ யுவர் ஆனர், தேங்க்யூ...!!!! நன்றி

அம்மாவின் பழைய சேலை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அம்மாவின் பழைய சேலை - Page 2 Empty Re: அம்மாவின் பழைய சேலை

Post by Aathira Wed Aug 01, 2012 6:27 pm

சிவா wrote:
கே. பாலா wrote:
Aathira wrote:
சிவா wrote:

அன்புக்காக ஏங்கும் உயிர்களே இவ்வுலகில் இல்லை எனலாம்!
என்ன கொடுமை... அப்ப எங்களயெல்லாம் பார்த்தா உயிர்களாத் தெரியலையா சிவா.
சின்ன எழுத்துப் பிழை ஏங்காத,,,,,, சிரி சிரி

தேங்க்யூ யுவர் ஆனர், தேங்க்யூ...!!!! நன்றி
இது வேற... சும்மா கிண்டலுக்குச் சொன்னேன் சிவா. கோச்சுக்காதீங்க

பாலா விளையாட்டுக்குத்தான்....

அம்மாவின் பழைய சேலை - Page 2 Aஅம்மாவின் பழைய சேலை - Page 2 Aஅம்மாவின் பழைய சேலை - Page 2 Tஅம்மாவின் பழைய சேலை - Page 2 Hஅம்மாவின் பழைய சேலை - Page 2 Iஅம்மாவின் பழைய சேலை - Page 2 Rஅம்மாவின் பழைய சேலை - Page 2 Aஅம்மாவின் பழைய சேலை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அம்மாவின் பழைய சேலை - Page 2 Empty Re: அம்மாவின் பழைய சேலை

Post by யினியவன் Wed Aug 01, 2012 6:33 pm

Aathira wrote:இது வேற... சும்மா கிண்டலுக்குச் சொன்னேன் சிவா. கோச்சுக்காதீங்க

பாலா விளையாட்டுக்குத்தான்....
கிண்டலுக்கோ சுண்டலுக்கோ நீங்க சொல்லி என்னிக்காவது சீரியஸா எடுத்திருக்கோமா ஆதிரா? புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அம்மாவின் பழைய சேலை - Page 2 Empty Re: அம்மாவின் பழைய சேலை

Post by சிவா Wed Aug 01, 2012 6:36 pm

Aathira wrote:
இது வேற... சும்மா கிண்டலுக்குச் சொன்னேன் சிவா. கோச்சுக்காதீங்க

பாலா விளையாட்டுக்குத்தான்....

அறிவேன் அக்கா! சும்மா தமாஷ்!

அம்மாவின் பழைய சேலை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அம்மாவின் பழைய சேலை - Page 2 Empty Re: அம்மாவின் பழைய சேலை

Post by Aathira Wed Aug 01, 2012 6:46 pm

யினியவன் wrote:
Aathira wrote:இது வேற... சும்மா கிண்டலுக்குச் சொன்னேன் சிவா. கோச்சுக்காதீங்க

பாலா விளையாட்டுக்குத்தான்....
கிண்டலுக்கோ சுண்டலுக்கோ நீங்க சொல்லி என்னிக்காவது சீரியஸா எடுத்திருக்கோமா ஆதிரா? புன்னகை
ஹலோ இந்த வேலையெல்லாம் வேண்டாம். சீரியசா சொன்னா சீரியசாத்தான் எடுக்கனும்...

அம்மாவின் பழைய சேலை - Page 2 Aஅம்மாவின் பழைய சேலை - Page 2 Aஅம்மாவின் பழைய சேலை - Page 2 Tஅம்மாவின் பழைய சேலை - Page 2 Hஅம்மாவின் பழைய சேலை - Page 2 Iஅம்மாவின் பழைய சேலை - Page 2 Rஅம்மாவின் பழைய சேலை - Page 2 Aஅம்மாவின் பழைய சேலை - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அம்மாவின் பழைய சேலை - Page 2 Empty Re: அம்மாவின் பழைய சேலை

Post by யினியவன் Wed Aug 01, 2012 6:57 pm

Aathira wrote:ஹலோ இந்த வேலையெல்லாம் வேண்டாம். சீரியசா சொன்னா சீரியசாத்தான் எடுக்கனும்...
முடியவே முடியாது ஏன்னா உங்களால எதையும் சீரியஸா சொல்ல முடியாது. புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அம்மாவின் பழைய சேலை - Page 2 Empty Re: அம்மாவின் பழைய சேலை

Post by ரா.ரா3275 Thu Aug 02, 2012 6:17 pm

யினியவன் wrote:சூப்பர் ராரா.

பழைய சேலை என்ன - அம்மாவின் அனைத்துமே உங்களுக்குத்தான்.

வெற்றிகளை ஈட்டி வெற்றி மலர்களை அம்மாவுக்கு காணிக்கை ஆக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.

நன்றி அண்ணா...பெரியவர் உங்கள் வாக்கு பலிக்கட்டும்...

அம்மாவின் பழைய சேலை - Page 2 224747944

அம்மாவின் பழைய சேலை - Page 2 Rஅம்மாவின் பழைய சேலை - Page 2 Aஅம்மாவின் பழைய சேலை - Page 2 Emptyஅம்மாவின் பழைய சேலை - Page 2 Rஅம்மாவின் பழைய சேலை - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அம்மாவின் பழைய சேலை - Page 2 Empty Re: அம்மாவின் பழைய சேலை

Post by ரா.ரா3275 Thu Aug 02, 2012 6:19 pm

Aathira wrote:அற்புதம் அற்புதம்...

எங்கிருந்தோ ஆசிகள்! ஆசிகள்! என்னும் தாய்மையின் (உங்கள் தாயின்) ஒலி உரக்கக் கேட்டுக்கொண்டே இருக்கின்றது.

//இம்முறைக் குருவியுடன் சேர்ந்து
பருந்தும் விழலாம்//

பூமிப்பந்தே உங்கள் காலடியில் விழும். கவிஞர் தமிழன்பன் கூறுவது போல நீ கொட்டி முழக்கினால் இந்த உலகமே செவிடு; நீ எட்டி உதைத்தால் இந்த உலகமே தவிடு; அது உன் பலம்; அசுரபலம்;

ஆமாம ரா.ரா. உங்கள் அசுர பலம் வெற்றியை ஒரே மூச்சில் எட்டிப் பிடிக்கும் பலம். கண்மணிச் சிறையின் அகப்பட்ட வெற்றியின் இலக்கு மிக மிக மிக அருகில். மிக மிக அருகில்; கைக்குள் எட்டிவிட்டது. கிட்டிவிட்டது. இனி பிடிப்பது மட்டுமே பாக்கி.

எனக்குள்ளும் (உனை {உங்களை} ஈன்றெடுக்காத போதும்) இந்தக் கவிதையைப் படிக்கும்போது தாய்மை வெள்ளம் கரையைக் கடக்கிறது. விழியோரம் நனைந்த ஈரத்தால் வாழ்த்துகிறேன்.

நன்றிகள் ஆதிரா அவர்களே...தமிழாய்ந்த நெஞ்சம் வாழ்த்துகிறது...தலை வணங்கி ஏற்கிறேன்...

அம்மாவின் பழைய சேலை - Page 2 224747944

அம்மாவின் பழைய சேலை - Page 2 Rஅம்மாவின் பழைய சேலை - Page 2 Aஅம்மாவின் பழைய சேலை - Page 2 Emptyஅம்மாவின் பழைய சேலை - Page 2 Rஅம்மாவின் பழைய சேலை - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அம்மாவின் பழைய சேலை - Page 2 Empty Re: அம்மாவின் பழைய சேலை

Post by ரா.ரா3275 Thu Aug 02, 2012 6:21 pm

சிவா wrote:அன்பு அகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம் தளிர்த்தற்று.

அன்புக்காக ஏங்காத உயிர்களே இவ்வுலகில் இல்லை எனலாம்! அதிலும் தாய்ப்பாசத்திற்கு நிகர் இவ்வுலகில் ஏதுமில்லை. (அனைத்துத் தாயும் இவ்வாறு பாசம் காட்டுவார் என்று கூறமுடியாது)

கவிதை அருமை ரா.ரா!

நன்றிகள் சிவா...தங்கச் சிறையில் அடைபட்டிருப்பது எப்படி இருக்கிறது?... சிரி

அம்மாவின் பழைய சேலை - Page 2 224747944

அம்மாவின் பழைய சேலை - Page 2 Rஅம்மாவின் பழைய சேலை - Page 2 Aஅம்மாவின் பழைய சேலை - Page 2 Emptyஅம்மாவின் பழைய சேலை - Page 2 Rஅம்மாவின் பழைய சேலை - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அம்மாவின் பழைய சேலை - Page 2 Empty Re: அம்மாவின் பழைய சேலை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum