புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 4:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 3:54 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 3:53 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 3:10 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 3:08 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 3:01 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 3:00 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 2:58 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 2:58 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 2:57 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 2:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:40 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:59 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:15 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:37 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 10:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 1:03 am

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:29 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:51 pm

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:49 pm

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:48 pm

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:46 pm

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:45 pm

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:44 pm

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:43 pm

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:42 pm

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:36 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:34 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:33 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:31 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:29 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 7:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_c10ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_m10ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_c10 
29 Posts - 66%
Dr.S.Soundarapandian
ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_c10ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_m10ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_c10 
8 Posts - 18%
heezulia
ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_c10ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_m10ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_c10 
6 Posts - 14%
mohamed nizamudeen
ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_c10ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_m10ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_c10ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_m10ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_c10 
194 Posts - 74%
heezulia
ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_c10ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_m10ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_c10 
33 Posts - 13%
mohamed nizamudeen
ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_c10ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_m10ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_c10ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_m10ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_c10 
8 Posts - 3%
prajai
ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_c10ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_m10ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_c10ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_m10ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_c10ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_m10ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_c10ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_m10ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_c10ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_m10ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_c10ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_m10ஹைக்கூ-ஒரு பகிர்வு. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ-ஒரு பகிர்வு.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 01, 2012 9:29 pm

சந்தோஷமாய் இருக்கும்
எல்லோரையும் கவலையாய் பார்க்கிறது
பலி ஆடு.
**********************************************************************
கடவுள் எறிந்த காசு
வீட்டுத் தரையில்...
ஓட்டைக் கூரை.
************************************************************************
ஒரு கல்
எத்தனை வளையங்கள்
குளத்தில் குழப்பம்.
*************************************************************************
எல்லா மொழியிலும்
சொல்லே எதிர்ச்சொல்லாயிருக்கும் சொல்
சுதந்திரம்.
**************************************************************************
ஹே! ராம்!
இந்திய சுதந்திரத்தின்
கடைசி வார்த்தையாய் இருக்கலாம்.
****************************************************************************
இருக்கிறவனுக்கு நிர்வாணம்.
இறந்தவனுக்கு நிவாரணம்.
மார்க்ஸ் செத்துப் போய் விட்டார்.
*****************************************************************************
மனிதச் சகுனியின் சாதிச் சூதாட்டத்தில்
கடவுள் தோற்ற நிலம்
இந்தியா.
*****************************************************************************
சுட்டேன்....
என்னைச் சாம்பலாக்கி விட்டது
சிகரெட்.
*****************************************************************************

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Aug 01, 2012 9:52 pm

அருமையான சிந்தனை; அற்புதமான வரிகள்; நல்ல கருத்துக்கள்.

மிகவும் இரசித்தேன். ஹைக்கூ-ஒரு பகிர்வு. 224747944 ஹைக்கூ-ஒரு பகிர்வு. 154550

விரும்பினேன் உங்கள் பதிவை.



ஹைக்கூ-ஒரு பகிர்வு. 154550ஹைக்கூ-ஒரு பகிர்வு. 154550ஹைக்கூ-ஒரு பகிர்வு. 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஹைக்கூ-ஒரு பகிர்வு. 154550ஹைக்கூ-ஒரு பகிர்வு. 154550ஹைக்கூ-ஒரு பகிர்வு. 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 01, 2012 10:04 pm

ரொம்பவும் நன்றி! சார்லஸ்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Aug 01, 2012 11:05 pm

வழக்கம்போலவே அனைத்தும் அருமை நாகா சூப்பருங்க

rameshnaga wrote:சந்தோஷமாய் இருக்கும்
எல்லோரையும் கவலையாய் பார்க்கிறது
பலி ஆடு.
**********************************************************************
*****************************
உங்களுக்கு சார்லஸ்ச தெரியுமா நாகா சிரி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Aug 02, 2012 1:39 pm

ரொம்பவும் நன்றி! முரளிராஜா. எனக்கு சார்லசை என் கவிதையின்
இரசிகராகத்தான் தெரியும். ஏன்! அவர் நம்ம ஊர்க்காரரா? முரளிராஜா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Aug 03, 2012 10:09 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! முரளிராஜா. எனக்கு சார்லசை என் கவிதையின்
இரசிகராகத்தான் தெரியும். ஏன்! அவர் நம்ம ஊர்க்காரரா? முரளிராஜா.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக