புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:20

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவின் பழைய சேலை Poll_c10அம்மாவின் பழைய சேலை Poll_m10அம்மாவின் பழைய சேலை Poll_c10 
86 Posts - 67%
heezulia
அம்மாவின் பழைய சேலை Poll_c10அம்மாவின் பழைய சேலை Poll_m10அம்மாவின் பழைய சேலை Poll_c10 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
அம்மாவின் பழைய சேலை Poll_c10அம்மாவின் பழைய சேலை Poll_m10அம்மாவின் பழைய சேலை Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
அம்மாவின் பழைய சேலை Poll_c10அம்மாவின் பழைய சேலை Poll_m10அம்மாவின் பழைய சேலை Poll_c10 
4 Posts - 3%
viyasan
அம்மாவின் பழைய சேலை Poll_c10அம்மாவின் பழைய சேலை Poll_m10அம்மாவின் பழைய சேலை Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அம்மாவின் பழைய சேலை Poll_c10அம்மாவின் பழைய சேலை Poll_m10அம்மாவின் பழைய சேலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவின் பழைய சேலை Poll_c10அம்மாவின் பழைய சேலை Poll_m10அம்மாவின் பழைய சேலை Poll_c10 
263 Posts - 44%
heezulia
அம்மாவின் பழைய சேலை Poll_c10அம்மாவின் பழைய சேலை Poll_m10அம்மாவின் பழைய சேலை Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
அம்மாவின் பழைய சேலை Poll_c10அம்மாவின் பழைய சேலை Poll_m10அம்மாவின் பழைய சேலை Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அம்மாவின் பழைய சேலை Poll_c10அம்மாவின் பழைய சேலை Poll_m10அம்மாவின் பழைய சேலை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அம்மாவின் பழைய சேலை Poll_c10அம்மாவின் பழைய சேலை Poll_m10அம்மாவின் பழைய சேலை Poll_c10 
18 Posts - 3%
prajai
அம்மாவின் பழைய சேலை Poll_c10அம்மாவின் பழைய சேலை Poll_m10அம்மாவின் பழைய சேலை Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
அம்மாவின் பழைய சேலை Poll_c10அம்மாவின் பழைய சேலை Poll_m10அம்மாவின் பழைய சேலை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அம்மாவின் பழைய சேலை Poll_c10அம்மாவின் பழைய சேலை Poll_m10அம்மாவின் பழைய சேலை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அம்மாவின் பழைய சேலை Poll_c10அம்மாவின் பழைய சேலை Poll_m10அம்மாவின் பழைய சேலை Poll_c10 
7 Posts - 1%
mruthun
அம்மாவின் பழைய சேலை Poll_c10அம்மாவின் பழைய சேலை Poll_m10அம்மாவின் பழைய சேலை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவின் பழைய சேலை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue 31 Jul 2012 - 21:28

அம்மாவின் பழைய சேலை 9k=


மெல்ல மெல்ல முயன்று
மீண்டும் எழுந்துவிட்டேன்
கையூன்றி நானே

உக்கிரமும் மூர்க்கமும்
ஒரே அடியில் வீழ்த்தும்
வியூகம்-உத்தி
மனசெங்கும் பொங்கிப் பிரவகித்து

பதுங்கிப் பதுங்கி
செத்துச் செத்து நிதம்
ரத்தமும் சித்தமும் ஒருசேர
நிமிர்ந்து எழுந்து

அர்ஜுனனின் குருவித்தலை மட்டுமே
கண்மணிச் சிறையில்

இம்முறைக் குருவியுடன் சேர்ந்து
பருந்தும் விழலாம்

உன் தாய்ப்பால் பலம் அப்படி

இருந்தும் அவ்வப்போது
மனம்-மூளை ரெண்டும்
உன் மடிவாசம் நாடியபடியே
சக்தி சேகரிக்க

உன் பழைய சேலை ஒன்றை
எனக்கு அனுப்பி வைப்பாயா அம்மா?



அம்மாவின் பழைய சேலை 224747944

அம்மாவின் பழைய சேலை Rஅம்மாவின் பழைய சேலை Aஅம்மாவின் பழைய சேலை Emptyஅம்மாவின் பழைய சேலை Rஅம்மாவின் பழைய சேலை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue 31 Jul 2012 - 21:30

அண்ணே அருமை , கொஞ்ச நாள் உங்க மழை பொழியாமல் ஈகரை வறண்டு கிடக்குது கொஞ்சம் செழிப்பேத்துங்க சூப்பருங்க நன்றி
இரா.பகவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இரா.பகவதி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue 31 Jul 2012 - 21:34

இரா.பகவதி wrote:அண்ணே அருமை , கொஞ்ச நாள் உங்க மழை பொழியாமல் ஈகரை வறண்டு கிடக்குது கொஞ்சம் செழிப்பேத்துங்க சூப்பருங்க நன்றி

நன்றி பகவதி...அவ்வப்போதுதான் வர இயலுகிறது...கொஞ்சம் பணிச்சூழல் தடுக்கிறது...
வர முயல்கிறேன்...அன்புக்கு நன்றி தம்பி...



அம்மாவின் பழைய சேலை 224747944

அம்மாவின் பழைய சேலை Rஅம்மாவின் பழைய சேலை Aஅம்மாவின் பழைய சேலை Emptyஅம்மாவின் பழைய சேலை Rஅம்மாவின் பழைய சேலை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue 31 Jul 2012 - 21:42

ஓகே அண்ணா பணியை திறம்பட முடிக்க வாழ்த்துக்கள் அன்பு மலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 31 Jul 2012 - 21:55

சூப்பர் ராரா.

பழைய சேலை என்ன - அம்மாவின் அனைத்துமே உங்களுக்குத்தான்.

வெற்றிகளை ஈட்டி வெற்றி மலர்களை அம்மாவுக்கு காணிக்கை ஆக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue 31 Jul 2012 - 22:22

அற்புதம் அற்புதம்...

எங்கிருந்தோ ஆசிகள்! ஆசிகள்! என்னும் தாய்மையின் (உங்கள் தாயின்) ஒலி உரக்கக் கேட்டுக்கொண்டே இருக்கின்றது.

//இம்முறைக் குருவியுடன் சேர்ந்து
பருந்தும் விழலாம்//

பூமிப்பந்தே உங்கள் காலடியில் விழும். கவிஞர் தமிழன்பன் கூறுவது போல நீ கொட்டி முழக்கினால் இந்த உலகமே செவிடு; நீ எட்டி உதைத்தால் இந்த உலகமே தவிடு; அது உன் பலம்; அசுரபலம்;

ஆமாம ரா.ரா. உங்கள் அசுர பலம் வெற்றியை ஒரே மூச்சில் எட்டிப் பிடிக்கும் பலம். கண்மணிச் சிறையின் அகப்பட்ட வெற்றியின் இலக்கு மிக மிக மிக அருகில். மிக மிக அருகில்; கைக்குள் எட்டிவிட்டது. கிட்டிவிட்டது. இனி பிடிப்பது மட்டுமே பாக்கி.

எனக்குள்ளும் (உனை {உங்களை} ஈன்றெடுக்காத போதும்) இந்தக் கவிதையைப் படிக்கும்போது தாய்மை வெள்ளம் கரையைக் கடக்கிறது. விழியோரம் நனைந்த ஈரத்தால் வாழ்த்துகிறேன்.



அம்மாவின் பழைய சேலை Aஅம்மாவின் பழைய சேலை Aஅம்மாவின் பழைய சேலை Tஅம்மாவின் பழைய சேலை Hஅம்மாவின் பழைய சேலை Iஅம்மாவின் பழைய சேலை Rஅம்மாவின் பழைய சேலை Aஅம்மாவின் பழைய சேலை Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 1 Aug 2012 - 0:30

அன்பு அகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம் தளிர்த்தற்று.

அன்புக்காக ஏங்காத உயிர்களே இவ்வுலகில் இல்லை எனலாம்! அதிலும் தாய்ப்பாசத்திற்கு நிகர் இவ்வுலகில் ஏதுமில்லை. (அனைத்துத் தாயும் இவ்வாறு பாசம் காட்டுவார் என்று கூறமுடியாது)

கவிதை அருமை ரா.ரா!



அம்மாவின் பழைய சேலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed 1 Aug 2012 - 13:00

வெகு நல்ல கவிதை! ரா.ரா. ... வாழ்த்துக்கள்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 1 Aug 2012 - 16:18

அம்மாவின் அன்பில் ஏங்கும் கவிதை வெகு அருமை........... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

உங்கள் பணி அமோகமாக சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள் கவிஞரே ..... சூப்பருங்க சூப்பருங்க

கிழவியும் , கிளியும் என்னாச்சு...... என்ன? அவுங்களோட சேர்ந்து நீங்களும் பறந்துட்டிங்க்களா......... புன்னகை புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed 1 Aug 2012 - 19:24

சிவா wrote:

அன்புக்காக ஏங்கும் உயிர்களே இவ்வுலகில் இல்லை எனலாம்!
என்ன கொடுமை... அப்ப எங்களயெல்லாம் பார்த்தா உயிர்களாத் தெரியலையா சிவா.



அம்மாவின் பழைய சேலை Aஅம்மாவின் பழைய சேலை Aஅம்மாவின் பழைய சேலை Tஅம்மாவின் பழைய சேலை Hஅம்மாவின் பழைய சேலை Iஅம்மாவின் பழைய சேலை Rஅம்மாவின் பழைய சேலை Aஅம்மாவின் பழைய சேலை Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக