புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள்: இன்று இந்தியா வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றுமா?
கொழும்பு: இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, இன்று 4வது ஒருநாள் போட்டியில் பங்கேற்க உள்ளது. ஏற்கனவே 2-1 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை உள்ள இந்திய அணி இன்று வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் இதுவரை முடிந்துள்ள 3 ஒருநாள் போட்டிகளில், இந்தியா 2 போட்டிகளிலும், இலங்கை ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ஒருநாள் தொடரை கைப்பற்றலாம் என்பதால் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி:
இந்திய அணியி்ல் சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். துவக்க வீரர்களான களமிறங்கும் ஷேவாக், கம்பிர் ஜோடி அணிக்கு சிறப்பான துவக்கத்தை அளிக்கிறது. கடந்த 3 போட்டிகளில் இருவரும் சிறப்பாக ஆடியுள்ளனர். அடுத்து வரும் சுரேஷ் ரெய்னா, டோணி ஆகியோரும் ரன் குவிப்பில் ஈடுபடுகின்றனர்.
ஆனால் மிடில் ஆடரில் வரும் ரோஹித் சர்மா மட்டும் தொடர்ந்து சொதப்பி வருகிறார். கடந்த 3 போட்டிகளில் அவர் 5,0,0 என்ற ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறி உள்ளார். எனவே பார்மில் இல்லாத அவருக்கு பதிலாக மனேஜ் திவாரிக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சை பொறுத்த வரை துவக்கத்தில் சிறப்பாக பந்துவீசும் இந்திய வீரர்கள், கடைசிக் கட்டத்தில் ரன்களை கொடுக்கின்றனர். கடைசி கட்டத்தில் ரன்களை கொடுப்பதை கட்டுப்படுத்தினால், இந்தியாவின் வெற்றி எளிதாக அமையும். அஸ்வின், ராகுல் சர்மா ஆகியோர் சுழல்பந்துவீச்சில் அணிக்கு நம்பிக்கை அளிக்கின்றனர்.
இலங்கை அணி:
இலங்கை அணியை பொறுத்த வரை வீரர்களின் காயம் காரணமாக திணறி வருகிறது. ஏற்கனவே காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் குலசேகரா தொடரில் இருந்து விலகி உள்ளார். இந்த நிலையில் வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட இலங்கை அணியில், சங்கக்காரா காயம் அடைந்துள்ளார். இதனால் இன்றைய போட்டியில் அவருக்கு பதிலாக சன்டிமால் விக்கெட் கீப்பிங் செய்ய உள்ளார்.மேலும் துவக்க வீரர்கள் தில்ஷன், தரங்கா சொற்ப ரன்களில் அவுட்டாகி வருகின்றனர். இதனால் கேப்டன் ஜெயவர்த்தனேயின் பொறுப்பு அதிகரிக்கிறது. வேகப்பந்துவீச்சில் மலிங்கா நம்பிக்கை அளிக்கிறார். வேகப்பந்து வீச்சாளர் உதனாவுக்கு பதிலாக நுவான் பிரதீப் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை சமன் செய்யும் முயற்சியில் இன்று இலங்கை அணியினர் ஈடுபட உள்ளனர். ஆனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்ற இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே இன்று பொறுப்பாக ஆடி ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இலங்கை மீண்டும் துடுப்பாட்டத்தை தொடங்குகிறது.
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
நீ...ண்ட போராட்டத்திற்கு பின் இந்தியா முதலாவது விக்கெட்டை கைபற்றியுள்ளது.
18.2 ஓவரின் முடிவில் இலங்கை ஒரு விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்துள்ளது.
தில்சான் 42 ரன்னில் அவுட்

- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Sri Lanka 155/3 (32.0 ov)
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Sri Lanka 155/4 (32.1 ov)
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இலங்கை 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 251 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய வெற்றிபெற 252 ரன்கள் தேவை.
பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்திய வெற்றிபெற 252 ரன்கள் தேவை.
பொறுத்திருந்து பார்ப்போம்.
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
காம்பீர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி விட்டார்.
இந்தியா முதல் ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.
இந்தியா முதல் ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
சேவாக் 29 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அவுட் ஆகிவிட்டார்.
இந்தியா 9 .2 ஓவர் முடிவில் 2 விக்கெட்களை இழந்து 52 ரன்கள் எடுத்துள்ளது.

- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» 4வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து 137/2
» இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: புவனேஷ்வர், தோனியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா வெற்றி
» இலங்கைக்கு எதிரான டி20 போட்டி: இந்தியா தோல்வி
» இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்திய அணி அறிவிப்பு
» இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3